புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 28
by ayyasamy ram Today at 1:29 pm

» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 11:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 10:58 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 26, 2024 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 26, 2024 1:11 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 10:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 8:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 8:00 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 2:25 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 8:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 8:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 8:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 5:54 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 4:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 3:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 1:21 pm

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 12:58 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 11:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 9:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 2:46 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
51 Posts - 82%
heezulia
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
7 Posts - 11%
mohamed nizamudeen
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
4 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
474 Posts - 75%
heezulia
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
8 Posts - 1%
prajai
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
6 Posts - 1%
kaysudha
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
4 Posts - 1%
Shivanya
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_m10சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவை வாழ்த்தலாம் வாங்க...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 26, 2010 9:55 pm

வேண்டிய வரங்கள் மட்டுமல்லாது

வேண்டாத வரங்களையும் அருளித்தும்

அறிவை பெருக்கி குறைகளை நீக்கியும்

ப(வ)லமும், வளமும் என்றும் நிறைந்தும்

அம்சமாய் இவ்வருடமே இல்லறம் இணைந்து

நல்லறம் புரிந்து நற்பெயர் அடைந்தும்

ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் மட்டுமல்லாது

ஆயுளையும் பல்லாண்டுகள் நீட்டித்தும்

வாழியவே வாழியவே என்றும்

திருவாய் மலர்ந்தும் உன்னின்

சித்தமும் வாழ்த்தும் நித்தம் கிடைத்திட

சிவாவை வாழ்த்தி நீயே பண்பாடிட

சிறப்பான வாழ்வை அமைத்து கொடுத்திட - உன்னிடம்

சிவனே வார்த்தையில் வேண்டுகின்றேன்.



ஈகரை உறவுகளின் சார்பாக எங்கள் இனிய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 154550 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 154550 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 599303 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 806360 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 325286 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 141775 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 168113 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 938222 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 938222 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 359383 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 102564 சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 733974


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 26, 2010 10:10 pm

சூப்பர் ஜி வாழ்த்துப்பா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 26, 2010 10:17 pm

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 10:19 pm

சிவா அண்ணாவை வழ்த்திய கவிதை அருமை வாழ்த்துக்கள் அண்ணா.



சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 26, 2010 10:45 pm

]b]சிவா என்று காகிதத்தில் எழுதி,
"வாசி,வாசி " என்று வாசித்தால்,
"சிவா,சிவா" என்று ஒலிக்குதே!



பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ரமணீயன் [/b]


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 11:04 pm

அருமையான வாழ்த்துப்பா!
இருவருக்கும் வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 12:15 am

அருமையான வாழ்த்துப்பா பாடிய கவிஞனையும் சிவா அண்ணாவையும் வாழ்த்துகிறேன்.



நேசமுடன் ஹாசிம்
சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 27, 2010 12:27 am

சிவா அண்ணாவை வழ்த்திய கவிதை வரிகள் அழகு கவிஞருக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jun 27, 2010 3:17 am

பிச்ச wrote:அருமையான வாழ்த்துப்பா!
இருவருக்கும் வாழ்த்துகள்!
சியர்ஸ் சியர்ஸ்



சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 3:44 am



சிவாவை வாழ்த்தலாம் வாங்க... DSC00162%20%281%29

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா,

சிவாவை வாழ்த்தலாம் வாங்க... 004


மூவாத வரம்பெற்றோர் வாழ்வ தாலே
பேர்பெற்றுச் சிறந்ததந்த தேவர் கோட்டை!
சாவாத புகழ்பெற்ற தேவேநீ பிறந்ததாலே
சீர்பெற்றுத் திகழ்வ திந்ததேவ கோட்டை!

வான்ழையில் நனைந்தாலும் காணா இன்பம்
தேன்மழையாய் சிந்திய உன்சொல்லில் கண்டோம்
மான்விழியாய் மருண்டாலும் மயக்கம் போக்கி
கான்மழையாய் பொழியச் செய்வாய் கவிகள்நாளும்!

பார்முழுதும் வந்தாலும் உறவாய் ஏற்பாய்!
பாசத்தை பரிவதனை உரமாய்ச் சேர்ப்பாய்
நீரூற்றுக் காணாத செடிகளல்ல நினஅன்பு
பேரூற்றுக் கங்கையிலே செழித்தோம் நாங்கள்

புண்பட்டாய் சிலநேரம் என்றாலும் எந்நாளும்
பண்பட்ட சான்றோனாய் ஒளிர்கின்றாய் - அந்த
விண்பட்டு நிலவதனில் கருக்கல் உண்டுநின்
வெண்பட்டு உள்ளத்தில் ஓர்கலங்கம் உண்டோ?

அகவையது போனதென்று அலங்கல் வேண்டாஉன்
முகவயது என்றுமோர் இருபத் தைந்தே - தம்பி
மிகவயது இதுஇல்லை இல்வாழ் வில்சேரநீ
அகமகிழ வருவாள் சுகவாழ்வே தருவாள்!

பாட்டோடு பிறந்திருக்கும் பண்ணாய், உன்னுள்ள
வேட்டோடு சேர்ந்தினிக்க நங்கை நல்லாள்,
கூட்டாகத் துள்ளலிட மழலைச் செல்வம்
சேர்ந்திடுமே! சிறந்திடுவாய் சிகரம் காண்பாய்!

எல்ல வளங்களையும் நலங்களையும் கடிதே காண வாழ்த்தும் இனிய உடன்பிறப்பு...

அன்புடன்
ஆதிரா...







சிவாவை வாழ்த்தலாம் வாங்க... Aசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Aசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Tசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Hசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Iசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Rசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Aசிவாவை வாழ்த்தலாம் வாங்க... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக