புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
81 Posts - 64%
heezulia
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
273 Posts - 45%
heezulia
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை தான்..எனக்கு.


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jun 26, 2010 7:39 pm

First topic message reminder :


 ஆசை தான்..எனக்கு. - Page 4 00pv054mfcu


கடற்கரையில் நீ செல்லும் போது -உன்

கால்பாதத்தை தடவிச்செல்லும் ..
கடலைலையாய் மாற ஆசை தான் எனக்கு..

பார்க்கிற்குள் நீ செல்லும் ... போது
பட்டுபூச்சியாய் ,உனது மேனியில்
தொட்டுவிட்டு செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 4 599303

தென்னந்தோப்பிற்குள் நீ செல்லும் ... போது
தென்னங்கீற்றாய் மாறி,உன் தேகத்தை
தீண்டிச்செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 4 599303

ரோஜா தோட்டத்த்திற்குள் நீ செல்லும் ... போது
உனது சேலையை பிடித்திழுக்கும்
முள்ளாய் மாற..ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 4 599303

வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது ...
பாதையாக மாறி
உந்தன் வலி தீர்க்க...
ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 4 599303

கடற்கரைமணலில் நீ செல்லும் போது உன்
பாதத்திற்கும் ,மண்ணிற்கும் இடையில் சிக்கி
மடிந்து சாக... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 4 599303

தினந்தோறும் நீ வைக்கும் பூவாக மாறி..
தினமும் வாடி வதங்க... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 4 599303





புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 10:27 pm

சரி அண்ணா... தங்கள் கவிதைக்காக காத்துக்கொண்டு....
ஜாலி ஜாலி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Thu Nov 11, 2010 10:43 pm

ரிலாக்ஸ் அருமை....

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 12, 2010 4:56 pm

படுகை wrote:  ஆசை தான்..எனக்கு. - Page 4 102564 அருமை....

நன்றி..தோழா..  ஆசை தான்..எனக்கு. - Page 4 154550  ஆசை தான்..எனக்கு. - Page 4 154550  ஆசை தான்..எனக்கு. - Page 4 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 4 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 4 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 6:36 pm

இது போன்ற சூர்யாவின் ஆசைகளை ரசிப்பதற்கு எனக்கு ஆசை.. தொடர்க...



 ஆசை தான்..எனக்கு. - Page 4 A ஆசை தான்..எனக்கு. - Page 4 A ஆசை தான்..எனக்கு. - Page 4 T ஆசை தான்..எனக்கு. - Page 4 H ஆசை தான்..எனக்கு. - Page 4 I ஆசை தான்..எனக்கு. - Page 4 R ஆசை தான்..எனக்கு. - Page 4 A ஆசை தான்..எனக்கு. - Page 4 Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 12, 2010 8:44 pm

Aathira wrote:இது போன்ற சூர்யாவின் ஆசைகளை ரசிப்பதற்கு எனக்கு ஆசை.. தொடர்க...

உங்கள் ஆசைகளை நான் ரசிக்க தொடர்ந்து எழுதுகிறேன்...நன்றி...  ஆசை தான்..எனக்கு. - Page 4 678642  ஆசை தான்..எனக்கு. - Page 4 154550  ஆசை தான்..எனக்கு. - Page 4 154550  ஆசை தான்..எனக்கு. - Page 4 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 4 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 4 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக