புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Poll_c10அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Poll_m10அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Poll_c10அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Poll_m10அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 26, 2010 4:27 pm

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று நடந்த கவியரங்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும், அவரது தோழி சசிகலாவையும் மாமிகள் என்று கூறி கடுமையாக சாடினார் கவிஞர் வாலி.

அதே போல துக்ளக் ஆசிரியர் சோவையும் தாக்கினார்.

செம்மொழி மாநாட்டில் நேற்று முதல் அரசியல் வாடை அதிகம் வீச ஆரம்பித்துவிட்டது. நேற்று நடந்த கருத்தரங்கு மற்றும் கவியரங்கில் பேசியவர்களும், கவிதை பாடியவர்களும், முதல்வர் கருணாநிதியை வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.

இந் நிலையில் இன்று நடந்த கவியரங்கில், அதற்குத் தலைமை தாங்கிய கவிஞர் வாலி ஜெயலலிதாவையும், சசிகலாவையும் 'மாமிகள்' என்று சாடி கவிதை பாடினார். தனது கவிதையில் அவர் சொன்னது:

ஆலயம்தானே சாமிகளுக்கான இடம்; சாமிகள் மாறலாமா தடம்;
இதை உணர்ந்து இப்போது அறிவாலயத்தில் வந்து அமர்ந்து கொண்டன முத்துச்சாமி, சின்னச்சாமி எனும் இரு சாமிகள்;
இதற்கு காரணம் இரு மாமிகள்! என்றார்.

மேலும் தமிழ் மாநாட்டை விமர்சிக்கும் சோ ராமசாமியையும் தாக்கினார்.

அது அய்ய நோக்கு அல்ல.. 'அய்யர் நோக்கு':

அதேபோல சோவையும் கடுமையாக சாடினார் வாலி. சோ குறித்து அவர் கூறுகையில்,

''புணைந்தான் அய்யா ஒரு பாட்டு அது செம்மொழி மாநாட்டின் மையநோக்கு.
அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு

ஆனால் என் அருமை நண்பர் சோ’வுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யநோக்கு
அது அய்ய நோக்கு அல்ல.. 'அய்யர் நோக்கு'
அதுவும் வையநோக்கையும் வையும் நோக்கு! என்றார்.

இலையை விட்டு வந்த பூ.. குஷ்பு:

தொடர்ந்து நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தது குறித்து வாலி தனது கவிதையில் கூறுகையில்,

'பூ' ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது.
ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது
அப்பூ... எப்பூ?’’
புடவை கட்டிய பூ! என்றார் வாலி.

முன்னதாக இன்று காலை 10.45க்கு வாலி தலைமையில் கவியரங்கம் தொடங்கியது.

தொடக்கமாக கவிஞர் மு.மேத்தா கவிதை பாடினார். பின்னர் பா.விஜய், பழனி பாரதி, தணிகைச்செல்வன், இளம்பிறை, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன் ஆகியோரும் கவிதை பாடுகிறார்கள்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 4:33 pm

இது நாம முன்னரே எதிர்பார்த்தது தானே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 4:36 pm

பிச்ச wrote:இது நாம முன்னரே எதிர்பார்த்தது தானே!

நண்பா நி ஒரு கவிதை கலைஞர் பற்றி எழுதுப்பா

அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 26, 2010 4:42 pm

என்ன கொடுமை சார் இது?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 4:43 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:இது நாம முன்னரே எதிர்பார்த்தது தானே!

நண்பா நி ஒரு கவிதை கலைஞர் பற்றி எழுதுப்பா

இந்த மாநாட்டுக்கு வரவேற்பு கவிதை நான் ஏற்க்கனவே எழுதிட்டேன்.
அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Kalaingar
வரவேற்ப்பு கவிதை:

இலவசங்கள் கொடுத்து இன்னல் தீர்க்க வா!
இலங்கை தமிழர்களின் இறைவா வா!

கச்சத்தீவை காத்த கனலே வா!
காவிரியை கொண்டுவந்த கலைஞா வா!

குடும்பம் காத்த குல விளக்கே வா!
குறும்பு பேச்சில்
குரைக்க வா!

சேது திட்டம் தீட்டிய சேகிலே வா!
சேவை செய்ய சேட்டனே வா!

தமிழை காத்த தலைவா வா!
திரை கலைஞர்களின் திலகமே வா!

முல்லை அணைகாத்த முதல்வா வா!
முள்ளில் முளைத்த முல்லையே வா!

(அணி: வஞ்சப்புகழ்ச்சி).

மேலும் கவிதைகளுக்கு: படத்தை - படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 4:52 pm

அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642

அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 4:54 pm

பிளேடு பக்கிரி wrote:அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642
அங்கே கிளிக் பண்ணி எல்லா கவிதையும் படிங்கோ.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 4:57 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642 அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை 678642
அங்கே கிளிக் பண்ணி எல்லா கவிதையும் படிங்கோ.....

படிச்சிட்டேன் நண்பா

அறிவாலயம் வந்த சாமிகள்; அதற்குக் காரணம் இரு மாமிகள்-வாலி கவிதை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக