புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_m10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10 
6 Posts - 67%
heezulia
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_m10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_m10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_m10இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:43 pm

இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இணையதள மாநாடு நடந்தது. முரசொலி மாறன் அரங்கத்தில் நடந்த இதன் தொடக்க விழாவுக்கு, பேராசிரியர் அனந்த்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூங்கோதை வரவேற்றார்.

தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென்பொருள் சி.டிக்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வெளியிட்டார். அதை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் ராசா பேசுகையில், "இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று. நாடு முழுவதும் தேசிய மின் ஆளுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் தமிழக்த்தில்தான் முதல் முறையாக தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தனி அமைச்சரை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இந்த புதிய மென்பொருள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் இணைய தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்றார்.

மாநாட்டில் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:

சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்குள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.

பள்ளிகள், வானொலி தொலைக்காட்சி அனைத்திலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் பேசுவோரிடம் ஆங்கிலத்தில் பேசுவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வகையில் இணைய தளத்திலும் பல்வேறு மாற்றங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்றார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 8:22 pm

நன்றி தோழரே ....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 9:16 pm

இங்கே பெரும்பாலோர் தமிழர் என்றாலும் இங்கே தமிழ் ஆட்சி நடக்கவில்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 9:42 pm

மிக்க மகிழ்ச்சி.. மற்ற நான்கு மொழிகள் எவை என்று அறிய ஆவல். ஈ. செ. ஆ. இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  678642 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  154550

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Tஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Hஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Iஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Rஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 9:44 pm

Aathira wrote:மிக்க மகிழ்ச்சி.. மற்ற நான்கு மொழிகள் எவை என்று அறிய ஆவல். ஈ. செ. ஆ. இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  678642 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  154550
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 9:46 pm

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  678642 பகிர்வுக்கு நன்றி

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 10:50 pm

இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!

ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm

http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 10:53 pm

சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!

ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm

http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage

அட இதுலும் குழப்பமா....? இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  300136

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:57 pm

சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!

ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm

http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage

அட ஆமால்ல.. ஏன் இப்படி ரீல் சுத்தறாங்க?? இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  56667 இந்திய அளவில் என்றாலும் மகிழ்ச்சிதான்..

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Tஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Hஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Iஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Rஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 11:02 pm

Aathira wrote:
சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!

ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm

http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage

அட ஆமால்ல.. ஏன் இப்படி ரீல் சுத்தறாங்க?? இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  56667 இந்திய அளவில் என்றாலும் மகிழ்ச்சிதான்..

ஆமாவா..... இல்லையா ......?

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக