புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
62 Posts - 63%
heezulia
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
254 Posts - 44%
heezulia
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
15 Posts - 3%
prajai
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_m10பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 25, 2010 7:42 am

நான் கறுப்பாக இருப்பதால் என்னுடன் ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகள் மறுத்தாக நடிகர் கருணாஸ் பகிரங்கமாக தாக்கி பேட்டியளித்தார். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த கருணாஸ், திண்டுக்கல் சாரதி படம் நாயகனாக அறிமுகமானார். அவர் நாயகனாக நடித்துள்ள 2வது படம் அம்பாசமுத்திரத்து அம்பானி. இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் கருணாஸ் கூறியதாவது:

நான் இப்போது அம்பாசமுத்திரம் அம்பானி தவிர மேலும் 3 படங்களில் நகைச்சுவை நாயகனாக நடிக்க இருக்கிறேன். இளைஞன் உள்பட 3 படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறேன். 10 பேர்களின் சட்டையை பிடித்து நியாயம் கேட்கிற வீரம் மிகுந்த வேடங்களிலோ அல்லது 50 பேர்களை ஒரே அடியில் வீழ்த்தும் கதாநாயகனாகவோ நான் நடிப்பது இல்லை. தன்னம்பிக்கையுடன் போராடினால் எந்தவொரு மனிதனும் வெற்றிபெற முடியும் என்ற கருத்துள்ள படங்களில் நடித்து வருகிறேன். இதுவரை நான் 80 படங்களில் நடித்துவிட்டேன். இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். சம்பாதித்த பணத்தையெல்லாம் சினிமாவில்தான் முதலீடு செய்கிறேன். என்னை நம்பி 100 குடும்பங்கள் வாழ்கின்றன என்பதில் திருப்தி. நான் யாரையும் கெடுக்கவில்லை. யாரையும் தப்பாக கூட பார்த்ததில்லை.

ஆனால், என்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்க சில நடிகைகள் மறுக்கிறார்கள். யாரோ ஒருத்தர் சிவப்பாக கர்நாடகாவில் இருந்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். நான் கறுப்பு காமெடியனாக இருப்பதால் என்னுடன் சேர்ந்து நடிக்க மறுக்கிறார்கள். அதனால் இனிமேல் என் படங்களில் முதல்நிலை கதாநாயகிகள் தேவையில்லை. பக்கத்து வீட்டு பெண் மாதிரி நடிகை இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

திண்டுக்கல் அருகே முதியோர்களுக்கு இல்லம் கட்டுவதற்காக 26 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறேன். இல்லம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. நான் ஒரு ஆம்பளை தெரசாவாக இருந்து இறந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அம்பாசமுத்திரம் அம்பானி'க்கு தணிக்கை குழுவினர், எல்லோரும் பார்க்கிற மாதிரியான `யு' சர்ட்டிபிக்கேட் வழங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற விரசம் இல்லாத குடும்ப படங்களில் நடிப்பேன்.

இவ்வாறு நடிகர் கருணாஸ் கூறினார்.



பிரபல நடிகைகள் மீது கருணாஸ் பகிரங்க தாக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக