புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவள் தன்மானத் தமிழச்சி....
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!
பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!
அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!
பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!
தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!
கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!
மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!
ஆதிரா...

- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....

- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:மலர் முகமே உனதென்றான் - அவளோ

உங்க ரேஞ்சுக்கே யோசிகிரிங்க எப்படி ..
அவங்களுக்கு குச்சி மிட்டாய் பிடிகதாம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
gunashan wrote:
ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...
Aathira wrote:gunashan wrote:

தங்களின் கிறுக்கலில் காணும் தமிழச்சியாய் மகளிர் உருபெற வேண்டும்... மடமை பேசும்
எந்த பெண்ணும் இழிவில்லை - என்றும்
தமிழ் பெண்ணும் இழிவில்லை
என்பதனை உணர்த்த வேண்டும் எல்லாருக்கும்... வாழ்த்துகள்...
நான்
srinihasan wrote:Aathira wrote:gunashan wrote:
ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...
தங்களின் கிறுக்கலில் காணும் தமிழச்சியாய் மகளிர் உருபெற வேண்டும்... மடமை பேசும்சிலபல ஆண்களையும், கேலியாய் பேசும் எண்ணங்களை கொண்டவர்களையும் வேரோடு அழிக்கவேண்டும்..
எந்த பெண்ணும் இழிவில்லை - என்றும்
தமிழ் பெண்ணும் இழிவில்லை
என்பதனை உணர்த்த வேண்டும் எல்லாருக்கும்... வாழ்த்துகள்...
நான்படிபார்த்து அர்த்தம்புரிந்துபுரியாமல் சும்மா பின்னூட்டம் போடுவதற்கே இத்தனை நாள் ஆகிவிட்டது... அதுபோல் நீங்கள் எழுத எத்தனை நாட்கள் ஆயிருக்கும் இல்லையா? நண்பர் குணா கூறுவதைபோல்....
”எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என்பார் பாரதி.
”கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமா” என்பார் பாரதிதாசன்.
வாசன் தாங்கள் பாரதியும் தாசனும் கலந்த உருவம்..நாணயத்தின் ஒரு பாதி போன்ற பெணகளை மதிக்கும் பண்புள்ள தங்களை இவ்வுலகம் என்றும் மதிக்கும்..வாசன்..
தங்கள் கனவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
குறிப்பு: வாசன் இது தங்களுக்காக...ஒரு சில மணிகளே எடுத்துக்கொண்டேன் இக்கவிதைக்கு.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Aathira wrote:gunashan wrote:
ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...
இந்தாங்க
மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்....
gunashan wrote:Aathira wrote:gunashan wrote:
ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...
இந்தாங்க
மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்....
எனக்கு இந்தக் குச்சி மிட்டாய் வேண்டாம்.. லாலி பாப் தான் வேண்டும்..
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Aathira wrote:gunashan wrote:Aathira wrote:
என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...
இந்தாங்க
மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்....
எனக்கு இந்தக் குச்சி மிட்டாய் வேண்டாம்.. லாலி பாப் தான் வேண்டும்..
அந்தாளு லாலி பொப்னு சொல்லித்தானே கொடுத்தாரு. என்னை ஏமாத்திட்டாரோ. இருங்க ஆதிரா மதுரைக்கு வந்து அந்தாள ரெண்டு சாத்து சாத்துறேன்....
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|