புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
24 Posts - 69%
heezulia
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
7 Posts - 20%
Balaurushya
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 3%
Barushree
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
78 Posts - 80%
heezulia
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 1%
Barushree
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_m10சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:44 pm

முதுமையிலும், உரிய வளைவுகளுடன், அழகுடன், பொலிவுடன் திகழ வேண்டுமா? அப்படியானால், கல்யாணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுதான் இதைக் கூறுகிறது. திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான செக்ஸ் உறவால் அவர்களது உடல் பருமன் அதிகரிக்கிறது, இதனால் அழகையும், உடல் கட்டையும், பொலிவையும் அவர்கள் படிப்படியாக இழக்கிறார்கள்.

திருமணமான ஒரே வருடத்தில் ஆண், பெண்ணுக்கு உடல் எடை கூடி விடுகிறதாம்.

அதேசமயம், காதலிப்போர், இருவரும் இணைந்து வாழாமல் நட்பு ரீதியாக பழகுவோரின் உடல் எடையில் பெருமளவில் மாற்றம் வருவதில்லையாம். இவர்களை விட திருமணமானவர்களின் உடல் எடை கூடுதலாகிறதாம்.

இப்படி கல்யாணமானதும் உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் டாக்டர்களும் விளக்குகையில், கல்யாணம் செய்து கொண்ட பின்னர் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். இது இருவரையும் (கணவன், மனைவி) சார்ந்துள்ளது. எனவேதான் இது உடல் பருமனில் கொண்டு போய் விடுகிறது.

இதுகுறித்து டாக்டர் கே. மதன் என்பவர் கூறுகையில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானதும் உணர்வுப் பூரமான, ஹார்மோன் ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறார். மேலும் நாம் செட்டிலாகி விட்டோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற திருப்திகரமான மன நிலை வந்து விடுகிறது. நமக்குப் பிடித்தவருடன் உறவு கொள்ளும் திருப்தியும் கூடுதலாக சேருகிறது. இதெல்லாம் சேர்ந்து உடல் பருமனைக் கூட்டி விடுகிறது என்றார்.

திருமணமாகாத பெண்கள், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் உடல் எடை அவ்வளவு சீக்கிரம் பெருப்பதில்லை என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எப்போதும் ஒரு உஷார் நிலையில் இவர்கள் இருப்பதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதில்லை. உடல் நலனைப் பேணுவதிலும், சிக்கென இருக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் கவனமாக இருப்பதும் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாம்.

சிக்கென்று இருக்க சிங்கிளாய் இருப்பதே நல்லது என்ற புதுமொழியைக் கொடுத்துள்ளது இந்த ஆய்வு.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:50 pm

அப்படீனா நான் குண்டா ஆயிடுவேனா .....? சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 440806

சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:53 pm

பிளேடு பக்கிரி wrote:அப்படீனா நான் குண்டா ஆயிடுவேனா .....? சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 440806

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 24, 2010 6:56 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்படீனா நான் குண்டா ஆயிடுவேனா .....? சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 440806

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ஏன் உருட்டு கட்டை எடுக்கிறீங்க அவருக்கு 25 வயது தானே ஆகிறது

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 7:06 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்படீனா நான் குண்டா ஆயிடுவேனா .....? சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 440806

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்படி நான் என்னங்க சொல்லிடேன்..? இப்படி அடிக்க வரீங்க...? சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Icon_eek

சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 7:08 pm

திவா wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்படீனா நான் குண்டா ஆயிடுவேனா .....? சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 440806

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ஏன் உருட்டு கட்டை எடுக்கிறீங்க அவருக்கு 25 வயது தானே ஆகிறது

அது தானே சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 154550 சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 154550 சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 154550 சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! 154550

சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 9:23 pm

அஹா இது என்ன மொழி ?

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 9:36 pm

//சிக்கென்று இருக்க சிங்கிளாய் இருப்பதே நல்லது என்ற புதுமொழியைக் கொடுத்துள்ளது இந்த ஆய்வு//

அந்த ஆய்வை நடத்தியவர்கள் எல்லாரும் கட்டை பிரம்மச்சாரிகளா? இல்ல நித்யா மாதிரியா?

சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Aசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Aசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Tசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Hசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Iசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Rசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Aசிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக