புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_c10 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_m10 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_c10 
5 Posts - 63%
heezulia
 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_c10 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_m10 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_c10 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_m10 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது!


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:30 pm

 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Queen_elisabeth_iil


இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையால், ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது. அத்துடன் செலவுக்காக வழங்கப்படும் தொகையும் குறைக்கப்பட உள்ளதால், அவரது அலுவலக ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தெரிகிறது.


கடந்த 1760 ஆம் ஆண்டு மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் இங்கிலாந்து அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். மன்னருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் வருவாயை அரசே நிர்வகித்துக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் மன்னர் குடும்ப த்துக்கு வழங்க வேண்டும்.


இதன்படி, இங்கிலாந்து அரசு ராணியின் அலுவலக செலவுக்காக இப்போது ஆண்டுக்கு இந்திய ரூபாய் ரூ.53.72 கோடி வழங்குகிறது. இந்த தொகை ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 1990இற்கு பிறகு உயர்த்தப்படவில்லை.


வழக்கப்படி, இந்த ஆண்டு ராணிக்கான செலவுத் தொகை உயர்த்தப்பட வேண்டும். ஆனால் நிதிநெருக்கடியால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளதால், சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க இங்கிலாந்து அரசு திட்ட மிட்டுள்ளது. இதன்படி, ராணிக்கான சம்பள உயர்வையும் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.




 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 5:36 pm

இங்கிலாந்தோட ராணிக்கி இந்த நிலைமைன்னா நமக்கு எங்கே கிடைக்கபோகுது ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 24, 2010 5:39 pm

அதத்தான் நானும் நினைச்சன் ராணிக்கே இப்படின்னா நமக்கு



நேசமுடன் ஹாசிம்
 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:44 pm

அதானே அப்றம் நமது நிலை ?
சாரி நான் இங்கிலாந்தில் வேலை இல்லை



 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 5:45 pm

இங்கிலாந்து ராணிக்கு என்னால முடிஞ்சது.

Spoiler:




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:46 pm

பிச்ச wrote:இங்கிலாந்து ராணிக்கு என்னால முடிஞ்சது.

Spoiler:
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்



 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 26, 2010 1:34 pm

பிச்ச wrote:இங்கிலாந்து ராணிக்கு என்னால முடிஞ்சது.

Spoiler:




 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 2:28 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:இங்கிலாந்து ராணிக்கு என்னால முடிஞ்சது.

Spoiler:
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்
 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 2:29 pm

நவீன் wrote:
பிச்ச wrote:இங்கிலாந்து ராணிக்கு என்னால முடிஞ்சது.

Spoiler:

 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 56667
 இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837  இங்கிலாந்து  ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது! 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 26, 2010 2:31 pm

பிச்ச wrote:இங்கிலாந்து ராணிக்கு என்னால முடிஞ்சது.

Spoiler:
பிச்சக்கே பிச்சயா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக