புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
3 Posts - 9%
Raji@123
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
6 Posts - 2%
prajai
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_m10ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 1:31 pm

இதுவரைக்கும் வியாபாரத்தை பொறுத்தவரை கரு'லாஸ்' ஆக இருந்தவர் கருணாஸ்! ஜாம்பவான் படம் தொடங்கி, கற்றது தமிழ் வரை அவர் விநியோகம் செய்த அத்தனை படங்களும் அவரது பாக்கெட்டை பஞ்சர் ஆக்கியதுதான் மிச்சம். ஆனாலும் தளராத கருணாஸ், தானே சொந்தமாக தயாரித்த படம் அம்பாசமுத்திரத்தில் அம்பானி. இந்த படம் அவருக்கும் வட்டியும் முதலுமாக வாரிக் கொடுத்திருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தருகிற விலையை கொடுத்து இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கிறது சன் டிவி. கிட்டதட்ட ஒரு கோடிக்கு மேல் கொடுத்திருக்கிறார்களாம்.

இது ஒருபுறம் இருக்க, விநியோகஸ்தர்களும் நல்ல விலைக்கு படத்தை வாங்கியிருக்கிறார்கள். பொதுவாக எம்.ஜி. மற்றும் அவுட் ரைட் முறையில் பெரிய நடிகர்களின் படங்களைதான் வாங்குவார்கள் விநியோகஸ்தர்கள். அதிலும் சாதித்திருக்கிறது அம்பானி. எல்லா ஏரியாவையும் இதே முறையில்தான் விற்றிருக்கிறார் கருணாஸ்.

அண்ணே, வெறுங்கையோடுதான் சென்னையில வந்து இறங்கினேன். இன்னைக்கு நாலு பேர உருவாக்கிவிடுற அளவுக்கு வளர்ந்திருக்கேன். இந்த படத்தின் டைரக்டர் ராம்நாத் என்னோட பத்து வருஷமா ஒண்ணு மண்ணா பழகியவர். ஒளிப்பதிவாளர் புலித்தேவனும் அப்படிதான். இவங்கள மாதிரி திறமைசாலிகளுக்கு கதவை திறந்து விடுற அளவுக்கு நல்லாயிருக்கேன்னா அது ஏதோ பூர்வ ஜென்மத்தில பண்ணிய புண்ணியம். இந்த ஜென்மத்திலும் அந்த புண்ணியத்தை தொடருவோம்னு நினைக்கிறேன். ஒரு ஆம்பிளை தெரசாவா இருக்கணும்னு நினைக்கிறேன். என் முதல் படமான திண்டுக்கல் சாரதி பெரிய ஹிட் ஆனவுடன் அதே திண்டுக்கல்லில் 28 ஏக்கர் நிலம் வாங்கி போட்டேன். இன்னும் கொஞ்சம் வாங்கி அந்த இடத்தில இந்தியாவிலேயே பெரிய முதியோர் இல்லம் ஆரம்பிக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு எங்க அப்பா பெயரை வைக்கணும் என்று உணர்ச்சிபூர்வமாக பேசுகிறார் கருணாஸ்.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே தொடர்ந்து நான்கு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். கொஞ்சம் வளர்ந்திட்டவுடன் ராக்கெட்டை கையில புடிச்சு பறக்கவிடுற ஆக்ஷன் ஹீரேவாக என்னை பில்டப் பண்ணிக்க மாட்டேன். எனது படங்கள் எல்லாமே பாக்யராஜ் பாணியிலதாண்ணே இருக்கும் என்றார். நல்ல முடிவு...!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:40 pm

நல்ல மனுஷன் வளரட்டும் விடுங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 2:53 pm

ஆமாம் நல்லவருக்கு நல்லதே நடக்கும் கண்டிப்பா எப்பவும்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கோடிக்கு சாடிலைட்! பூரிக்கிறார் காமெடி கருணாஸ் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக