புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
29 Posts - 60%
heezulia
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
194 Posts - 73%
heezulia
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
8 Posts - 3%
prajai
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_m10விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Jun 24, 2010 10:50 am

இப்போது விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் ஒன்றாகத்தான் தங்க வேண்டும். ஒரு விண்வெளி வீரர் தனிமை விரும்பியாக இருந்தாலும் அவர் தனியே தங்க வாய்ப்பிருக்காது. அதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது, அமெரிக்கா லாஸ் வேகாஸில் உள்ள `பிகெலோவ் விண்வெளி இருப்பிட கட்டுமானத் தொழிற்சாலை’.
இத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள எதிர்காலத்துக்கான மாதிரி விண்வெளி இருப்பிடங்கள் பெரிய தர்ப்பூசணியைப் போலக் காட்சியளிக்கின்றன. இவற்றின் உள்ளே சென்றாலே ஒரு வசதியான வசிப்பிடத்துக்கான அனைத்து வசதிகளையும் காண முடிகிறது.

“எங்கள் தொழிற்சாலைக்கு வந்து இவற்றைப் பார்க்கும் ஒவ்வொரு விண்வெளி வீரரும் பெரிதும் வியந்து போகின்றனர். இந்த அளவுக்கு ஓர் இருப்பிடத்தை உருவாக்க முடியும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை” என்று இந்தத் தொழிற்சாலையின் நிறுவனரான ராபர்ட் பிகெலோவ் தெரிவிக்கிறார்.

இன்னும் நான்காண்டு காலத்தில் இந்த விண்வெளி வசிப்பிடங்கள் விண் வெளிக்குச் செல்லப் போகின்றன. அப்போது இவை முதல் விண்வெளி `தனி வசிப்பிடங்களாக’ இருக்கும்.

`பேயிங் கஸ்டமர்களுக்கான’ இருப்பிடங்கள் அதற்கடுத்து ஓராண்டுக்குப் பின் ஏற்படுத்தப்படும். விண்வெளி நிலையம் அமைக்கும் நிபுணத்துவமோ, பொருளாதார வசதியோ இல்லாத நாடுகள் அந்தக் குடியிருப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக, 2016-ம் ஆண்டில் ஒரு பெரிய விண்வெளிக் குடியிருப்பு அமைக்கப்படும். அப்போது அங்கு ஒரே நேரத்தில் 36 விண்வெளி வீரர்கள் வசிக்க முடியும். அது, தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர்களைப் போல ஆறு மடங்கு அதிகம்.

2017-ம் ஆண்டில் 15 முதல் 20 ராக்கெட் ஏவுதலுக்குக் கட்டணம் செலுத்தியுள்ளது `பிகெலோவ்’ நிறுவனம். அதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராக்கெட் ஏவுதலைப் பயன்படுத்திக்கொள்ளும். அதன்மூலம் வர்த்தக ரீதியாக விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. தனியாரின் இந்த முயற்சிக்கு அமெரிக்க அரசும் ஆதரவு அளிக்கிறது.

விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட விண்கலங்களை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 2011-ம் ஆண்டில் 600 கோடி டாலர்கள் என்ற பெருந்தொகையை முதலீடு செய்யவுள்ளது ஒபாமா அரசு.

தனியார் நிறுவனங்களின் வர்த்தக ரீதியான விண்வெளி முயற்சிகள் வெற்றி பெற்றால், பணம் செலுத்தும் எவரும் விண்வெளிக்குப் பயணம் செய்து அங்கு குறிப்பிட்ட நாட்களுக்குத் தங்கலாம்.

`பிகெலோவ்’ நிறுவனத்தின் விண்வெளி வசிப்பிடத்துக்குப் பூமியிலிருந்து செல்லவும், அங்கு 30 நாட்களுக்குத் தங்கவும் தற்போது ஏறக்குறைய 112 கோடி ரூபாய் கட்டணமாக விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகமாகத் தெரிந்தாலும், ரஷியாவின் `சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் தனது வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப `நாசா’ செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான்.
`சூடான்சர்’ என்ற பெயர் கொண்ட, 6,400 கனஅடி பரப்புக் கொண்ட விண்வெளி இருப்பிடத்தை முதலில் விண்வெளிக்கு அனுப்ப `பிகெலோவ்’ திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு 11,700 கனஅடி பரப்புக் கொண்ட இரண்டாவது `சூடான்சர்’ விண்வெளிக்கு அனுப்பப்படும்.

விண்வெளி இருப்பிடங்கள் நிறுவப்பட்டதும், தாங்களால் உணவு, நீர், காற்று விநியோகத்தை மேற்கொள்ள முடியும், திடீரென ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்று `பிகெலோவ்’ நிரூபித்துக் காட்டும். இந்நிறுவனம் தற்போது கூறும் விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டால், எதிர்கால விண்வெளி வசிப்பிடத்துக்கும், பூமியில் உள்ள ஓட்டல்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்று கூறப்படுகிறது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:10 am

சத்தமில்லாத் தனிமை வேண்டுபவர் கையில் இருந்தால் அங்கு போகலாம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 678642



விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Aவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Aவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Tவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Hவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Iவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Rவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Aவிண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 11:13 am

எல்லாம் நல்லா இருக்கேப்பா படிக்கவே சந்தோஷமாக இருக்கு... அது சரி நம்ம போக முடியாதா அங்க? சோகம் 112 கோடி எல்லாம் இல்லப்பா என்னிடம்... ஒரே ஒரு மாசம் தங்க இவ்ளோ காசா யப்பா சாமி சோகம் நான் இங்கயே இருந்துக்கிறேன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 47
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu Jun 24, 2010 11:18 am

ஒரு 112 கோடி மட்டும் குறையுது... சீக்கிரம் சம்பாதிக்கிறேன்.. விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 440806

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 11:52 am

கூட்டி கழிச்சி பார்த்தால் 1 நிமிடத்திற்கு 20,000/- ருபாய் வருகிறது .20,000/- தர நான் ரெடி .நிருவனங்கள் ரெடியா?
ராம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 11:57 am

Aathira wrote:சத்தமில்லாத் தனிமை வேண்டுபவர் கையில் இருந்தால் அங்கு போகலாம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 678642

சியர்ஸ் நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 24, 2010 1:28 pm

rarara wrote:கூட்டி கழிச்சி பார்த்தால் 1 நிமிடத்திற்கு 20,000/- ருபாய் வருகிறது .20,000/- தர நான் ரெடி .நிருவனங்கள் ரெடியா?
ராம்

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 403484 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300 விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு! 168300

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jun 24, 2010 1:34 pm

இலங்கை பெறுமதியில் கிட்டதட்ட 300 கோடி , இதனை வைத்து இங்கயே தனி மாளிகை கட்டி வாழ்ந்திடலாம்



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக