புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
366 Posts - 49%
heezulia
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
25 Posts - 3%
prajai
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_m10 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 3:01 am

Spoiler:


ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது.

இந்த மின் துடிப்புகள் வலிமை குறைந்தவை. மைக்ரோ வோல்ட்டுகளில் இவை அளக்கப்படுகின்றன. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டார்ச் செல்லின் மின் அழுத்த வலிமை 1.5 வோல்ட். ஒரு மைக்ரான் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். 125 மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடிய மூளையின் அதிர்வுகள் கூட இந்த சக்கரநாற்காலியின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாம்.

மூளை-இயந்திர ஒருங்கிணைப்பு (brain-machine interface) துறையில் அண்மைக்காலமாக விரிவான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதியோர்களும் உடல் ஊனமுற்றோரும் பிறரை உதவிக்கு அழைக்காமலேயே தங்களுடைய சக்கரநாற்காலியை கட்டுப்படுத்தி இந்த உலகத்துடன் உறவாட இந்த ஆய்வுகள் வழிசெய்கின்றன.

தற்போது உபயோகத்தில் இருக்கும் சக்கரநாற்காலிகள் மூளையின் அதிர்வுகளை ஏற்று செயல்பட சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த புதிய சக்கரநாற்காலியில் blind signal separation, space-time-frequency filtering technology ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரு கூட்டு அதிர்வு பல்வேறு அதிர்வுக்கூறுகளாக பிரித்தறியப்படுகிறது. இதனால் மூளையின் கட்டளைகள் 125 மில்லிசெகண்டுநேரத்திலேயே உணர்ந்துகொள்ளப்படும். மண்டையின் மேல்தோலில் மின்வாய்களைப் பொருத்தி மூளையின் மின் தூண்டல்கள் ஏற்கப்படுகிறது. சக்கரநாற்காலியில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய மூளைஅதிர்வுகளை ஒரு மின்னணுப்பலகையில் அவரே காணமுடியும். காலப்போக்கில் உபயோகிப்பாளரின் பழக்கவழக்கங்களை இந்த கருவி உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது என்பது வியப்பான செய்தி. 95 சதவீதம் துல்லியமான இந்த சக்கரநாற்காலி முன்னோக்கிச் செல்லுதல், வலதுபுறம் திரும்புதல், இடதுபுறம் திரும்புதல் ஆகிய இயக்கங்களை விரைவாகச் செய்கிறது.

ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின் தூண்டல்களின் உதவியால் கை கால் இயக்கங்கள் சார்ந்த கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே இந்த சக்கரநாற்காலி தற்போது பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் மூளையின் உணர்ச்சிகளையும் அதனால் வெளியிடப்படும் அதிர்வலைகளையும் உணரும் வகையில் இந்த சக்கரநாற்காலியில் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத்துறையையும் செவிலியர் பணியையும் ஒருங்கிணைத்து இந்த சக்கரநாற்காலி ஏற்கக்கூடிய கட்டளைகளை விரிவுபடுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தூரத்தையும் காலத்தையும் கணிக்கும் மூளையின் திறன் அபாரமானது. எதிரே வரும் வண்டியின் தூரத்தையும் அது நம்மை அடைய எடுத்துக்கொள்ளக்கூடிய காலத்தையும் நமதுமூளை வெகுவிரைவில் கணக்கீடு செய்து கொள்கிறது. அதற்கேற்ப நாம் வழியில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். தூரம், காலம் இவையனைத்தும் தகுந்த மின்வாய்கள்மூலம் பிரித்தறியப்படுவதால் இந்த சக்கரநாற்காலியின் செயல்பாடு இதுவரை எந்தக் கருவியாலும் எட்டப்படாத 95 சதவீதம் துல்லியமானது.




 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 24, 2010 7:48 am

 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 8:20 am

மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி!



 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 10:14 am

சிவா wrote:மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி!


இன்னும் விஞ்ஞானம் படைக்கட்டும் புரட்சி .
பகிர்வுக்கு நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:16 am

மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி!
இன்னும் விஞ்ஞானம் படைக்கட்டும் புரட்சி .
பகிர்வுக்கு நன்றி அப்பு  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 678642  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 154550 .



 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி A மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி A மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி T மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி H மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி I மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி R மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி A மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:14 pm

நவீன் wrote: மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:14 pm

சிவா wrote:மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி!
நிச்சியமாக அப்படித்தான் உள்ளது அண்ணா நன்றி நன்றி



 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:14 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி!


இன்னும் விஞ்ஞானம் படைக்கட்டும் புரட்சி .
பகிர்வுக்கு நன்றி தோழரே .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 5:15 pm

Aathira wrote:மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி!
இன்னும் விஞ்ஞானம் படைக்கட்டும் புரட்சி .
பகிர்வுக்கு நன்றி அப்பு  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 678642  மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி 154550 .
நன்றி நன்றி அன்பு மலர்



 மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக