புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
நேசத்தால் நீட்டும் கரம்தான்
தென்றலாம் எழுத்துத் தேரில்
தேசத்தை நீந்தி வந்துபூ
வாசத்தைக் காட்டி அழைக்கும்!
நேரினில் கண்ட தில்லை; நிறைவாய்
நெஞ்சினில் கண்டு கொண்டேன்
பாரினில் தம்பி உன்னை
யாரோ பாசத்தில் விஞ்சி நிற்பார்!
தாரகை கண்டு பூக்கும்
வெள்ளை அல்லியாய் உள்ளம்கொண்டாய்
வீணது சொன்ன போதும் அன்பாய்
விரும்பிநீ ஏற்றுக் கொண்டாய்!
எறும்பதும் தோற்றுப் போகும்
எளியன் உன்சுறு சுறுப்பில்!
இமயமும் சின்ன தாகும் உன்
படைப்பதின் குவியல் முன்னே!
ஏழைஎன் மனமதில் கருத்து இல்லை
ஏத்துசொல் மந்திரம் கற்க வில்லை
கையிலான் வடித்த சிலையாய் வாழ்த்து
வரைந் திட்டேன் கனிவாய் வாழ்க!!
இன்னும் பல்லாயிரம் பதிவுகளுடன், அன்பால் உறவுகளை மகிழ்வித்து ஈகரையை வலம் வர மனமார்ந்த வாழ்த்துக்கள் சபீர்!
அன்புடன்
ஆதிரா..

- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
வாழ்த்துக்கள் சபீர்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன் சபீருக்கு
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70 wrote:
உள்ளத்தில் வெல்லமாய்,
ஈகைக்கு சொந்தமாய்,
ஈகரையின் அங்கமாய்,
பதிப்புகளில் சிங்கமாய்,
பதித்து வரும் சூரியனே !
வாழ்த்துக்கிறேன் ....
அழகிய அடுக்குமொழிக்கவிதைளால் வாழ்த்திய நண்பனுக்கு எனது நன்றிகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா wrote:kalaimoon70 wrote:
உள்ளத்தில் வெல்லமாய்,
ஈகைக்கு சொந்தமாய்,
ஈகரையின் அங்கமாய்,
பதிப்புகளில் சிங்கமாய்,
பதித்து வரும் சூரியனே !
வாழ்த்துக்கிறேன் ....
15000 பதிவுகளைக் கடந்த சபீருக்கு வாழ்த்துகள்.
நன்றி சகோதரே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி wrote:வெகு வேகமாக 15000பதிவுகளைக் கடந்துள்ள இனிய நண்பர் நமது தலமை வழி நடத்துனர் அன்பு சபீர் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் இன்னும் உங்கள் சிறப்பான பணிகள் எங்களை வந்தடையட்டும் அன்பு வாழ்த்துக்கள் சபீர்.
நன்றி அப்பு
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி wrote:அழகிய வாழ்த்துப்பாவில் சபீரை வாழ்த்தி திரி தொடங்கிய ஆதிராவுக்கு என் அன்பு நன்றிகள்....
மருத்துவக்கட்டுரைகளாலும் நகைச்சுவை பதிப்புகளாலும் அன்பு விசாரிப்புகளாலும் ஊக்கம் தரும் பின்னூட்டத்தாலும் எல்லோர் மனதில் அன்பாய் நிறைந்த அன்பு சபீருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
ஈகரை என்றும் சிறக்க உங்களைப்போன்றோரின் பதிவுகள் அவசியம் வேண்டும் என்றென்றும்.....
உங்கள் அன்பான் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம் wrote:கண் மூடித்திறப்பது அதிகம்
உன் பதிவுகளின் வேகம் குறைவு
ஈகரை சிறக்க கண்விழிக்கும் நீ
உறவுகள் கரம் பற்றி நிற்கும் பாணி
கடமையில் நின்றுழைக்கும் நீ
கண்ணியமாய் வழி நடத்தும் செயல்
அத்தனையிலும் வென்ற 15000ஆனது
உன் சேவையில் ஒரு மைல்கல்
இதில் உன்னை வாழ்த்தியதில்
ஆனந்தம் வாழ்த்துகிறேன் மனதாற
வாழ்த்துகள் வாழ்த்துகள்
அழகிய வரிகள் கொண்டு அன்பாக என்னைவாழ்த்திய எனதருமை நண்பன் ஹாசிமுக்கு என்மனமார்ந்த நன்றிகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரையின் சிங்கம் சபீரை வாழ்த்துவோம் வாங்க
» 13000 பதிவுகளை கடந்த தலைமை நடத்துனர் ராஜா அவர்களை வாழ்த்துவோம்.
» 18000 பதிவுகளை கடந்த ஈகரையின் தலைமை நடத்துனர் இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஏழாயிரம் பதிவுகளை கடந்த தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களை வாழ்த்துவோம்..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|