புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 28
by ayyasamy ram Today at 11:59 am

» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
51 Posts - 82%
heezulia
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
7 Posts - 11%
mohamed nizamudeen
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
4 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
474 Posts - 75%

93 Posts - 15%

23 Posts - 4%
E KUMARAN
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Shivanya
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_m10மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 1:59 pm

மனித விந்தை முதற்தடவையாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஆய்வு கூடத்தில் மனித விந்தை உருவாக்கும் சாத்தியத்தை நியூகாளில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கரிம்நயர்னியா தலைமையிலான ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்ரெம் செல் நிறுவனமும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

இதுவொரு முக்கியமான முன்னேற்றமாகும். விந்து எவ்வாறு உருவாகின்றது என்பது தொடர்பாக விபரமாக ஆராய்ச்சியாளர்கள் கற்றுக் கொள்வதற்கு இது இடமளிக்கிறது.

ஆண்களிலுள்ள கருவளமற்ற தன்மை குறித்து சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள இது உதவும் ஏன் இது இடம் பெறுகிறது? என்ன காரணம்? என்பதை புரிந்து கொள்ள இது உதவுகிறது என்று பேராசிரியர் நயர்னியா கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

இந்தப்புரிந்துணர்வானது கருவளமின்றி துன்பப்படும் தம்பதிகளுக்கு உதவுவதற்கான புதிய வழிகளை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு உதவும். பிறப்புரிமை அடிப்படையில் அவர்கள் பிள்ளையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீள் உற்பத்தியில் கலங்கள் எவ்விதம் சம்பந்தப்படுகின்றன மற்றும் இயற்கையாக நஞ்சாவதால் எவ்விதம் பாதிப்படைகின்றன என்பதை விஞ்ஞானிகள் கற்றுக் கொள்ளவும் இது இடமளிக்கிறது. உதாரணமாக குருதிச் சோகையுடன் உள்ள இளம் பையன்கள் இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் கருவளம் குறைந்தவாழ்வை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதுஏன்? என்பது பற்றியும் அதற்கு தீர்வுகாணும் சாத்தியத்தை கண்டறியவும் இது தீர்வை வழங்கக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், விந்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கற்றுக் கொள்வதானது பிறப்புரீதியான நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பது தொடர்பாக சிறப்பான முறையில் விளங்கிக் கொள்வதற்கு இட்டுச் செல்லுமென இக்குழுவினர் நம்புகின்றனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:18 pm

நண்பா இந்தப்பதிவு முதலிலேயே போடப்பட்டுள்ளது

https://eegarai.darkbb.com/e-ouo-f14/i-eiu-euao-yeaooiioo-eiaio-t3203.htm

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:23 pm

நான் அப்பயும் check செய்து பார்தேன் கண்டு பிடிக்க முடியல இதை அழித்து விட்டுருங்க ரூபன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:25 pm

இல்லை இருக்கட்டும் நண்பா நான் எனது பதிவை அழித்துவிடுகின்றேன்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:26 pm

வேண்டாம் நண்பா இதை அழிச்சிருங்க.. பரவாஇல்லை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:27 pm

yes நான் எனது பதிவை அழித்துவிட்டேன் சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக