உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள் by T.N.Balasubramanian Today at 7:09 am
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Yesterday at 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Yesterday at 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Yesterday at 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Yesterday at 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Yesterday at 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
3 posters
மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
ஆம்ஸ்டர்டாம்: உலகில் முதல் முறையாக மனித ரத்தத்தில் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது நெதர்லாந்தில் உள்ள பல்கலை பேராசிரியர்கள் 22 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலை நடத்திய ஆய்வில், ரத்தத்தில் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமான ரத்த நன்கொடையாளர்கள் 22 பேரின் ரத்த மாதிரிகளில் நடத்தப்பட்ட 5 வகையான பரிசோதனைகளில் 17 பேருக்கு ரத்தத்தில் சிறிய நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மி.லி., ரத்தத்திலும் சராசரியாக 1.6 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் பாலிமர்களை கொண்டிருந்தன. ரத்தத்தில் உள்ள பிளாஸ்டிக்கினால் என்னவிதமான பாதுகாப்பு, அதிக பிளாஸ்டிக்கினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து தெளிவாக தெரியவில்லை.

சில ரத்த மாதிரிகளில் இரண்டு அல்லது மூன்று வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது. அதேநேரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட நான்கில் ஒரு பகுதியினரின் ரத்தத்தில் எந்த பிளாஸ்டிக் துகள்களும் கண்டறியப்படவில்லை. மனித ரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களால் உடலுக்கு பாதுகாப்பானதா கேடுகளை விளைவிக்க கூடியதா என்பது குறித்து 5 முதல் 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தால் தான் முழுமையாக தெரியவரும். இது தொடர்பாகஆராய்ச்சி நடந்து வருகிறது.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Dr.S.Soundarapandian likes this post
Re: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
இரெண்டு தினங்களுக்கு முன் தந்தி டிவி இரவு 7 மணி செய்தியில்
இதை பற்றி விஸ்தாரமாக பேசினார்கள்.
பிளாஸ்டிக் உரையில் நாம் வைக்கும் தின்பண்டம்,பால், பெரிய பெரிய மால்களில் இருந்து பேக் பண்ணி வரும் பூசணி பரங்கி கீற்றுகள் காய்கறிகள் கூட மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள் வெளியிட்டு அதன் மூலம் நம் உணவில் கலக்கும் .
மண் சட்டி கலயத்திற்கு மாறுவதுதான் நல்லது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
T.N.Balasubramanian wrote:இரெண்டு தினங்களுக்கு முன் தந்தி டிவி இரவு 7 மணி செய்தியில்
இதை பற்றி விஸ்தாரமாக பேசினார்கள்.
பிளாஸ்டிக் உரையில் நாம் வைக்கும் தின்பண்டம்,பால், பெரிய பெரிய மால்களில் இருந்து பேக் பண்ணி வரும் பூசணி பரங்கி கீற்றுகள் காய்கறிகள் கூட மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள் வெளியிட்டு அதன் மூலம் நம் உணவில் கலக்கும் .
மண் சட்டி கலயத்திற்கு மாறுவதுதான் நல்லது.
ஆமாம் ஐயா.... வத்தல் குழம்பு மற்றும் தயிர் தோய்க்க மண் கலயம், தோசை வார்க்க இரும்பு தோசைக்கல் + கறியமுது சமைக்க இரும்பு சட்டி (சொல் வழக்கில் இலுப்ப சட்டி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

அதெல்லாம் சரி! கலப்படப் பொருள்கள் அமோகமாக நம்மிடம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறதே, அதைப்பற்றி ஏன் யாரும் மூச்சு விடுவதில்லை?
Re: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
அடிக்கடி செய்திகள் வருகின்றனவே அய்யா.
பாலில் கலப்படம் : தேனில் கலப்படம்.:மல்லிகை பூவில் கலப்படம்.
அரிசியில் கலப்படம்:அரசியலில் கலப்படம்.(வரவேற்கிறார்கள்)
சிக்கன் பிரியாணி என்று காக்கை பிரியாணியை சுவைக்கிறார்கள்.
மட்டன் என்று கூறி நாய் மாமிசம் விற்கிறார்கள்.
பேப்பரில் வருகின்றனவே அய்யா.
நாம்தான் கண்டுகொள்வதே இல்லை.
@Dr.S.Soundarapandian
பாலில் கலப்படம் : தேனில் கலப்படம்.:மல்லிகை பூவில் கலப்படம்.
அரிசியில் கலப்படம்:அரசியலில் கலப்படம்.(வரவேற்கிறார்கள்)
சிக்கன் பிரியாணி என்று காக்கை பிரியாணியை சுவைக்கிறார்கள்.
மட்டன் என்று கூறி நாய் மாமிசம் விற்கிறார்கள்.
பேப்பரில் வருகின்றனவே அய்யா.
நாம்தான் கண்டுகொள்வதே இல்லை.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32948
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1360189Dr.S.Soundarapandian wrote:![]()
![]()
![]()
அதெல்லாம் சரி! கலப்படப் பொருள்கள் அமோகமாக நம்மிடம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறதே, அதைப்பற்றி ஏன் யாரும் மூச்சு விடுவதில்லை?
உண்மைதான் ஐயா.... நம்மால் போரிட்டு ஆவது ஒன்றும் இல்லை என்று விட்டு விட்டார்கள் போல இருக்கிறது ....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|