புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.
ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.
கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
செம்மொழி இசை அமைச்ச இசைக்குழு வந்துள்ளதா...அங்க ரகுமான் வேற படபடப்பா
இருக்கார்
அழகிரி அண்ணன் நாளைக்கு இணையதள ஸ்டாலை தொரந்துவைக்க போறாராம்
.........ஹய்யோ ஹய்யோ மொழிப்பிரச்சனையால் பார்லிமென்ட் பக்கம் போகாத மதுரை
காத்த செம்மல்
இருக்கார்
அழகிரி அண்ணன் நாளைக்கு இணையதள ஸ்டாலை தொரந்துவைக்க போறாராம்
.........ஹய்யோ ஹய்யோ மொழிப்பிரச்சனையால் பார்லிமென்ட் பக்கம் போகாத மதுரை
காத்த செம்மல்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதை தான் எல்லா இளைஞர்களும் சொல்றாங்க...ஆனா பூனைக்கு யார் மணிக் கட்டுவது?திவா wrote:எப்போ அரசியலுக்கு படித்தவனாக வாராங்களோ அப்பத்தான் இந்தியா ( தமிழ் நாடும் கூட ) திருந்தும்
சரி நாம எல்லாம் வெளி ஊர், வெளி மாநிலம், வெளி நாடு என்று சென்றுவிட்டோம்,
ஓட்டுப் போட ஊருக்கு போறதும் இல்லை...சரி குறைந்த பட்சம் நம்மில் எத்துனை
பேர் தேர்தல் சமயத்தில் நம்ம உறவினர், நண்பர்களுக்கு போன் செய்து 49 -ஓ வை
பற்றியும், அல்லது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை பற்றியும்
சொல்றோம்..!
சரி I .I .T பழைய மாணவர்கள் சேர்ந்து ஆரபிச்ச லோக்-பரித்ரன் http://www.lok-paritran.org/ கட்சி என்னாச்சி? எத்தனை இளைஞர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்?
கலைஞரை எதிர்த்து நின்ன அவருக்கு வெறும் 700 , ஓட்டுகள் தானே கிடைச்சது!
சரத்பாபு சென்னைல நின்னாரு, அவரை நாம ஜெயிக்க வெச்சோமா? http://sarathbabu.co.in/in/
அட இதெல்லாம் விடுங்கப்பா...
மதுரைல கடந்த தேர்தலில் எத்துனை படிச்ச இளைஞர்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டாங்க தெரியுமா?
இதல்லாம் நினைக்கும் பொழுது நமக்குதான் பீ.பி ஏறுது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:இதை தான் எல்லா இளைஞர்களும் சொல்றாங்க...ஆனா பூனைக்கு யார் மணிக் கட்டுவது?திவா wrote:எப்போ அரசியலுக்கு படித்தவனாக வாராங்களோ அப்பத்தான் இந்தியா ( தமிழ் நாடும் கூட ) திருந்தும்
சரி நாம எல்லாம் வெளி ஊர், வெளி மாநிலம், வெளி நாடு என்று சென்றுவிட்டோம்,
ஓட்டுப் போட ஊருக்கு போறதும் இல்லை...சரி குறைந்த பட்சம் நம்மில் எத்துனை
பேர் தேர்தல் சமயத்தில் நம்ம உறவினர், நண்பர்களுக்கு போன் செய்து 49 -ஓ வை
பற்றியும், அல்லது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை பற்றியும்
சொல்றோம்..!
சரி I .I .T பழைய மாணவர்கள் சேர்ந்து ஆரபிச்ச லோக்-பரித்ரன் http://www.lok-paritran.org/ கட்சி என்னாச்சி? எத்தனை இளைஞர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்?
கலைஞரை எதிர்த்து நின்ன அவருக்கு வெறும் 700 , ஓட்டுகள் தானே கிடைச்சது!
சரத்பாபு சென்னைல நின்னாரு, அவரை நாம ஜெயிக்க வெச்சோமா? http://sarathbabu.co.in/in/
அட இதெல்லாம் விடுங்கப்பா...
மதுரைல கடந்த தேர்தலில் எத்துனை படிச்ச இளைஞர்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டாங்க தெரியுமா?
இதல்லாம் நினைக்கும் பொழுது நமக்குதான் பீ.பி ஏறுது!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இங்கே சிலரின் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கிராமங்களில் எதாவது விசேஷ சமயங்களில் பத்திரிக்கையில் என் பெயர் இல்லை, என்னை முறையாக அழைக்கவில்லை, சாப்பாட்டில் உப்பில்லை, வரவேற்பு சரி இல்லை, இது போன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுக்கள் எழும். ஒரு விழா எடுக்கும் போது அனைத்து தரப்பையும் திருப்தி செய்யவே அனைவரும் விரும்புவர். அதையும் மீறி விடு படுபவை சில தவறுகளால் எழும் என்பதை உணரவேண்டும். இந்த விழாவில் குற்றம் எதையும் கண்டுபிடிக்கலாமா என்ற குறுகிய நோக்கோடு வருபவர்களை ஒரு காலத்திலும் திருப்தி செய்யவே முடியாது. அதன் பிறகு கலைஞர் அவர் குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார் என்கின்றனர் சிலர், நான் கேட்கிறேன் நாளைக்கு நீங்கள் எதாவது முக்கிய பொறுப்புக்குள் வந்துவிட்டால் உங்கள் குடும்பங்களை உதறிவிடுவீர்களா? இது தவறு என்றால் முதலில் தனி நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும், அதாவது திருமணம் செய்திருக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என்ற சுய நலத்திற்கு காரணமான முதல் செயலை கட்டாயப்படுத்துங்கள், அதன் பின்பு இதைப்பற்றி பேசலாம். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் அவனோடு சேர்த்து தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தால் குற்றம் என்பீர்கள் போலிருக்கிறது!!!...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
rarara wrote:இங்கே சிலரின் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கிராமங்களில் எதாவது விசேஷ சமயங்களில் பத்திரிக்கையில் என் பெயர் இல்லை, என்னை முறையாக அழைக்கவில்லை, சாப்பாட்டில் உப்பில்லை, வரவேற்பு சரி இல்லை, இது போன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுக்கள் எழும். ஒரு விழா எடுக்கும் போது அனைத்து தரப்பையும் திருப்தி செய்யவே அனைவரும் விரும்புவர். அதையும் மீறி விடு படுபவை சில தவறுகளால் எழும் என்பதை உணரவேண்டும். இந்த விழாவில் குற்றம் எதையும் கண்டுபிடிக்கலாமா என்ற குறுகிய நோக்கோடு வருபவர்களை ஒரு காலத்திலும் திருப்தி செய்யவே முடியாது. அதன் பிறகு கலைஞர் அவர் குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார் என்கின்றனர் சிலர், நான் கேட்கிறேன் நாளைக்கு நீங்கள் எதாவது முக்கிய பொறுப்புக்குள் வந்துவிட்டால் உங்கள் குடும்பங்களை உதறிவிடுவீர்களா? இது தவறு என்றால் முதலில் தனி நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும், அதாவது திருமணம் செய்திருக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என்ற சுய நலத்திற்கு காரணமான முதல் செயலை கட்டாயப்படுத்துங்கள், அதன் பின்பு இதைப்பற்றி பேசலாம். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் அவனோடு சேர்த்து தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தால் குற்றம் என்பீர்கள் போலிருக்கிறது!!!...
சம்பந்தம் இல்லாம கருத்து சொல்லுறீங்க ஏன் ?
நீங்க சொல்ற மாதிரி இது சாதாரண திருமண நிகழ்சியோ, காது குத்தோ, வளை காப்போ
இல்லை....
அப்துல் கலாம் செம்மொழி மாநாடில் பங்கேற்கும் தலைவர்களை போல லோக்கல் ஆள்
கிடையாது....
வெளிநாடில் புண்ணாக்கு விக்கிறவன், பருத்தி கொட்டை விக்கிறவன் எல்லாம்
மாநாடு மேடையில் இருக்கிறான்....
இந்தியாவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய தமிழன் மாநாடு மேடையில்
இல்லை......
இப்படி ஒரு தமிழ் மாநாடு தேவையா...?
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிளேடு பக்கிரி wrote:rarara wrote:இங்கே சிலரின் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கிராமங்களில் எதாவது விசேஷ சமயங்களில் பத்திரிக்கையில் என் பெயர் இல்லை, என்னை முறையாக அழைக்கவில்லை, சாப்பாட்டில் உப்பில்லை, வரவேற்பு சரி இல்லை, இது போன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுக்கள் எழும். ஒரு விழா எடுக்கும் போது அனைத்து தரப்பையும் திருப்தி செய்யவே அனைவரும் விரும்புவர். அதையும் மீறி விடு படுபவை சில தவறுகளால் எழும் என்பதை உணரவேண்டும். இந்த விழாவில் குற்றம் எதையும் கண்டுபிடிக்கலாமா என்ற குறுகிய நோக்கோடு வருபவர்களை ஒரு காலத்திலும் திருப்தி செய்யவே முடியாது. அதன் பிறகு கலைஞர் அவர் குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார் என்கின்றனர் சிலர், நான் கேட்கிறேன் நாளைக்கு நீங்கள் எதாவது முக்கிய பொறுப்புக்குள் வந்துவிட்டால் உங்கள் குடும்பங்களை உதறிவிடுவீர்களா? இது தவறு என்றால் முதலில் தனி நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும், அதாவது திருமணம் செய்திருக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என்ற சுய நலத்திற்கு காரணமான முதல் செயலை கட்டாயப்படுத்துங்கள், அதன் பின்பு இதைப்பற்றி பேசலாம். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் அவனோடு சேர்த்து தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தால் குற்றம் என்பீர்கள் போலிருக்கிறது!!!...
சம்பந்தம் இல்லாம கருத்து சொல்லுறீங்க ஏன் ?
நீங்க சொல்ற மாதிரி இது சாதாரண திருமண நிகழ்சியோ, காது குத்தோ, வளை காப்போ
இல்லை....
அப்துல் கலாம் செம்மொழி மாநாடில் பங்கேற்கும் தலைவர்களை போல லோக்கல் ஆள்
கிடையாது....
வெளிநாடில் புண்ணாக்கு விக்கிறவன், பருத்தி கொட்டை விக்கிறவன் எல்லாம்
மாநாடு மேடையில் இருக்கிறான்....
இந்தியாவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய தமிழன் மாநாடு மேடையில்
இல்லை......
இப்படி ஒரு தமிழ் மாநாடு தேவையா...?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பிளேடு சொல்றது SARITHAANA ராம். இவரோட குடும்பத்த கொண்டுவந்து உட்கார வைக்க இது குடும்ப விழாவோ இல்ல இவர் சொந்த காச போட்டு நடத்துற விழாவோ இல்லை.குஷ்புவுக்கு அழைப்பு தர முடிஞ்சா உங்க தானை
தலை வியாதியால நாடறிஞ்ச ஒரு அறிவியல் மேதையை எப்படி மறந்து போனார்? கேவலம் ஒரு நடிகைக்கு தரும்
மரியாதை தருகிற இவருக்கு எதுக்கு அப்துல் கலாமோட
வருகை.இவனுங்க தமிழ்மொழி மாநாடு நடத்துறதே
நம்ம காசுல. அதுல எத்தனை கோல்மால்.

உண்மை உதயா மேம்!உதயசுதா wrote:பிளேடு சொல்றது SARITHAANA ராம். இவரோட குடும்பத்த கொண்டுவந்து உட்கார வைக்க இது குடும்ப விழாவோ இல்ல இவர் சொந்த காச போட்டு நடத்துற விழாவோ இல்லை.குஷ்புவுக்கு அழைப்பு தர முடிஞ்சா உங்க தானை
தலை வியாதியால நாடறிஞ்ச ஒரு அறிவியல் மேதையை எப்படி மறந்து போனார்? கேவலம் ஒரு நடிகைக்கு தரும்
மரியாதை தருகிற இவருக்கு எதுக்கு அப்துல் கலாமோட
வருகை.இவனுங்க தமிழ்மொழி மாநாடு நடத்துறதே
நம்ம காசுல. அதுல எத்தனை கோல்மால்.
இந்த அளவிற்கு செலவு செய்து திமுக மாநாட நடத்திருக்காங்க..இது எதிர்காலத்தை பாதிக்கும் (விலை வாசி உயரு போன்றவை)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
இது தமிழ் மாநாடு இல்லைங்க ,மானாட மயிலாட நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி கொண்டு இருக்கிறார்கள் .
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
அப்துல் கலாமா...
யாருப்பா அது?
யாருப்பா அது?
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் ..
» அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
» செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை
» செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 85 சிறப்பு அழைப்பாளர்கள்!
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5