புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
96 Posts - 49%
heezulia
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
7 Posts - 4%
prajai
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
223 Posts - 52%
heezulia
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
16 Posts - 4%
prajai
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_m10இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 6:47 pm

437-நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான)
மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்)
அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு
வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர்
எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள்.
பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக
அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள்.
நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள்
காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது
அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே
அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக்
கொண்டு வந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை
முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள்
உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால் (ரலி) அவர்கள்
தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே
தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு)
கூறிக் கொண்டிருந்தார்கள்.
‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன்.
வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ
நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.
(பொருள்: இறைவா! என் இதயத்தில்
ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும்
ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என்
இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக.
எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை
ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. (இதன்
அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார். (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு
ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை
செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை
எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும்
என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு,
மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.
புஹாரி:6316 இப்னு
அப்பாஸ் (ரலி).

438-’நபி (ஸல்)
அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின்
பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன்
மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் –
நபி (ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத்
தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற
அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று
தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள்.
அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள்.
நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி (ஸல்)
அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது
வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்)
நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள்,
மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு
ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள்.
பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து
சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு)
வெளியே சென்றார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
புஹாரி: 183 இப்னு
அப்பாஸ் (ரலி)

439-நபி (ஸல்) அவர்கள்
இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.
புஹாரி:1138 இப்னு
அப்பாஸ் (ரலி)

440-நபி (ஸல்) அவர்கள்
இரவில் ‘தஹஜ்ஜுத் தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே
புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும்.
நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே
வானங்கள். பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன்
வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை.
நரகம் உண்மை. நபிமார்கள் அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை.
இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்
பக்கமே திரும்புகிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடம் நீதி
கேட்டேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த,
பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன்.
வணக்கத்திற்குரியவர் உன்னைத் தவிர வேறெவருமில்லை.
புஹாரி: 7499 இப்னு
அப்பாஸ் (ரலி)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 6:53 pm

இரவின் தொழுகை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி....

இரவு தொழுகை சிறப்புக்குரியது...இதை அனைவருக்கும் இறைவன் அருளாட்டும்,தொழுக நம் மனங்கள் நாடட்டும்..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Mon Jun 21, 2010 7:56 pm

இறைவனை துதிப்போமாக.....
நன்றி சபீர்... நன்றி

இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 8:05 pm

kalaimoon70 wrote:இரவின் தொழுகை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி....

இரவு தொழுகை சிறப்புக்குரியது...இதை அனைவருக்கும் இறைவன் அருளாட்டும்,தொழுக நம் மனங்கள் நாடட்டும்..
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 359383 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 359383 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 678642 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 678642 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 154550

இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Aஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Aஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Tஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Hஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Iஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Rஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Aஇரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 9:37 am

kalaimoon70 wrote:இரவின் தொழுகை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி....

இரவு தொழுகை சிறப்புக்குரியது...இதை அனைவருக்கும் இறைவன் அருளாட்டும்,தொழுகை நம் மனங்கள் நாடட்டும்..

நன்றி தோழரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 26, 2010 9:20 pm

றிமாஸ் wrote:இறைவனை துதிப்போமாக.....
நன்றி சபீர்... நன்றி
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 154550 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 154550 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 678642 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 678642 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 678642 இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 10:08 pm

இரவு தொழுகையைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக