ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 7:09 am

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Yesterday at 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Yesterday at 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Yesterday at 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

Top posting users this week
T.N.Balasubramanian
இறைவனிடம் கையேந்துங்கள் Vote_lcapஇறைவனிடம் கையேந்துங்கள் Voting_barஇறைவனிடம் கையேந்துங்கள் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


இறைவனிடம் கையேந்துங்கள்

2 posters

இறைவனிடம் கையேந்துங்கள் Empty இறைவனிடம் கையேந்துங்கள்

Post by ayyasamy ram Sat Oct 12, 2019 2:42 pm

இறைவனிடம் கையேந்துங்கள்

மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக
ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்.

தொழுகை நேரம் நெருங்கி விட்டது. மன்னர் அவர்களும்
வந்து விட்டார். இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம்
முறையிடுகின்றார்.

"மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப்
புரியவில்லை, நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில்
சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவி செய்து
நல்வழிக் காட்டுங்கள்" என வேண்டுகிறார்.

கூர்ந்து கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி,
தொழுகை முடிந்த பின் இதே இடத்தில் மீண்டும் என்னை
சந்திக்கவும் என சொல்லி அவசரமாக மன்னர் ஒளரங்கசீப்
அவர்கள் தொழுகைக்கு சென்று விடுகிறார்.

தொழுகை முடிந்ததும் மன்னர் அதே இடத்திற்கு வந்து
உதவிக் கேட்ட அந்த ஆளை தேடுகிறார். அவரை
காணவில்லை. உடனே தனது பணியாளர்களை அழைத்து
அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும்படி
ஆணையிட அவர்கள் ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக்
கொண்டிருந்த அந்த நபரை அழைத்து வந்து மன்னரிடம்
விடுகின்றனர் ..

மன்னர் அவரை பார்த்து எங்கே சென்றீர் உமக்கு என்ன
உதவி வேண்டும் என கேட்க, அந்த நபர்
"இப்போ உங்க உதவி எனக்கு வேண்டாம் மன்னா" என்று
அவர் சொல்ல,

மன்னர் திடுக்கிட்டு, தொழ போகும்போது உதவி கேட்டீர்,
தொழுது விட்டு வந்து நானே உம்மை அழைத்து உதவ முன்
வரும்போது வேண்டாம் எனகிறீரே என்ன காரணம்?!'

"மன்னா தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள்
பார்த்தேன். எல்லா செல்வங்களும், அதிகாரங்களும் பெற்று
இந்த மண்ணை ஆளுகின்ற மன்னராகிய நீங்கள்,
இறைவனிடத்தில் கையேந்தி கண்மூடி அமர்ந்து இருந்த போது...
அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே உதவி கேட்கும்போது
நாம் ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? நாமும்
இறைவனிடம் கேட்போமே! என்று என்னை நானே மாற்றிக்
கொண்டேன் மன்னா'' என்றதும் மன்னரின் கண்கள் கலங்கின..
மனதும் கலங்கியது.

உடனே அவரை மரியாதை கலந்த பார்வை பார்த்து விட்டு
"நண்பரே உமது எண்ணம் உண்மையாகட்டும், மேலும்
உறுதியாகட்டும்.. மனிதர்கள் புரியும் உதவிக்கு அளவு உண்டு.
ஆனால் அல்லாஹ் புரியும் உதவிக்கும், அருளுக்கும் அளவே
கிடையாது, யாராக இருந்தாலும் அல்லாஹ்விடம்தான் உதவி
தேடியாக வேண்டும். கடைசி வரை இதையே கடைபிடியும்."

என்று கூறி அப்போது தன் கைவசம் இருந்தவற்றை அவரின்
கையைப் பிடித்து வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டு
மன்னர் இறை சிந்தனையோடு நகர்கிறார்..

அந்த நபரோ இறைவனிடம் கையேந்த பள்ளிக்குள்
செல்கிறார்!!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை...
-
-------------------------
நன்றி- நீடூர் இன்ஃபோ


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77162
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by ayyasamy ram Sat Oct 12, 2019 2:43 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77162
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by Guest Sat Oct 12, 2019 3:15 pm

இறைவனிடம் கையேந்துங்கள் 1571444738

நாகூர் ஹனிஃபா குரலில் கேட்ட பாடல்.
அல்லா என்ற இடத்தில் ஆண்டவன் என போட்டு, விட்டல்தாஸ் மஹராஜ் பாடியிருப்பது எல்லா மதமும் சம்மதம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.ஏன் மத சண்டை?

avatar
Guest
Guest


Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by Dr.S.Soundarapandian Sat Oct 12, 2019 9:04 pm

புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை