புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை
Page 1 of 1 •
படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை
#321833- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முன்னாள் ரெயில்வே மந்திரியும், ராஷ்டீரீய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தற்போதைய இந்தி சினிமா பற்றி அளித்த பேட்டி வருமாறு:-
நான் இளவயதில் நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன். அதில் மனதை வருடும் இனிய பாடல்கள், புதுப்புது கருத்துக்களை சொல்லும் கதைகள் இருந்தன. இதனால் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும்.
ஆனால் சமீபகாலமாக வரும் இந்தி படங்களில் நல்ல கருத்துள்ள பாடல்களே இல்லை. இசையும் ரம்மியமாக இல்லை.
நல்ல கருத்துக்களை சிந்தித்து எழுத முடியாததால் பாடல் ஆசிரியர்கள் இரட்டை அர்த்தம் மிகுந்த, ஆபாச பாடல்களை எழுதுகிறார்கள். இது சமுதாயத்தை சீர்குலைத்து விடும். இப்படிப்பட்ட பாடல்களை நாம் அனுமதிக்க கூடாது.
இதே போல் படத்தில் தொடக்கம் முதல் “கிளைமாக்ஸ்” வரை ஆபாச காட்சிகள்தான் இடம் பெறுகிறது. இதனால் நாம் குடும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க முடிவதில்லை.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத்துறையிலும் பல்வேறு முன்னேற்றங் களை கொண்டு வருவேன்.
காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய சினிமாவையே காப்பி அடித்து எடுத்தால் அதை பார்க்க வேண்டும் என்று ஆசையே போய்விடும்.
சினிமா ஒரு நல்ல தொழில். தற்போது அதில் திறமைசாலிகள் குறைந்து போதையில் நஷ்டத்தை சந்திக்கிறது. ஆபாசத்தை தவிர்த்து நல்ல படங்கள் எடுத்தால் கூட்டம் அதிகம் வரும். ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை
#322468- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மம்தா குல்கர்னி பில்டை விட்டு போன துக்கம் தாங்காமல் பேசறார். பாவம்.
Re: படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை
#322472இதே போல் படத்தில் தொடக்கம் முதல் “கிளைமாக்ஸ்” வரை ஆபாச காட்சிகள்தான்
இடம் பெறுகிறது. இதனால் நாம் கு[color=red]டும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க
முடிவதில்லை.[/color]
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில்
சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத்துறையிலும் பல்வேறு முன்னேற்றங்
களை கொண்டு வருவேன்.
காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா
எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய
சினிமாவையே காப்பி அடித்து எடுத்தால் அதை பார்க்க வேண்டும் என்று ஆசையே
போய்விடும்.
தியேட்டர்களில்தான் ஏற்கனவே எச்சி துப்ப கின்னி வச்சு இருக்காங்களே... வேற என்ன மாற்றம் வேண்டுமாம்.. அமமணியோட உக்காந்து பாக்க முடியலையாமா? [img]/users/1813/71/41/02/smiles/502589.gif[/img] [img]/users/1813/71/41/02/smiles/56667.gif[/img]

#322481- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அவரு ஊர் பீகார்ல நடக்குற கொடுமையெல்லாம் சினிமாவில் கூட பார்த்திருக்க
முடியாது
முடியாது
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Re: படம் முழுவதும் ஆபாசம் : இந்தி படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை ; லல்லு பிரசாத் யாதவ் வேதனை
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1