புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டில் அறிவியல் தமிழ் அரங்கம்
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஜூன் 24 முதல் 27 வரை நான்கு நாட்களில், அறிவியல் தமிழ் அரங்கில், ஏழு அமர்வுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இதில் சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள்.
நாளை பகல் 12 மணிக்கு கம்பர் அரங்கில்,சந்திரயானின் நிலவுப் பயணமும் நிலவில் நீர் கண்டுபிடிப்பும் எனும் தலைப்பில் அரங்கின் தலைவரான மயில்சாமி அண்ணாதுரை பேசுகிறார். இதே அரங்கில் புதுடில்லி, பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை, பிரம்மோஸ் - உள்நாட்டு ஏவுகணை உருவாக்கலும் பயன்பாடு செய்வித்தலும் எனும் தலைப்பிலும், அணுசக்தித் துறை, இயக்குனர் அருள்தாஸ் கந்தையா அணுசக்தி கனரக நீர்த் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை மேம்படுத்த உதவும் சிறந்த செயல்பாடுகள் எனும் தலைப்பிலும் பேசுகிறார்கள். மாரி மவுர்யா, கண்ணன், செவ்வாய் கிரகத்துக்கு மனிதப் பயணம் எனும் தலைப்பில் பேசுகிறார்கள்.
இது குறித்து, மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தபோது,"தமிழில் படித்தவர்கள் விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்துத் துறைகளிலும் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியாவரை பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து சர்வதேச அளவில் சாதனை புரிந்திருக்கிறார்கள். தமிழில் படிப்பது, எந்த விதத்திலும் குறைந்தது அல்ல... மாறாக, தமிழில் அறிவியல் படிப்பது, சிந்தனை வளத்தை ஊட்டுவதாக அமையும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு அறிவியல் தமிழ் அரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்' என்றார்.
வெவ்வேறு நாட்களில் நடைபெறும் இந்த அரங்கில், எலும்பு கட்டிகள் அறுவை சிகிச்சை தொடர்பாக, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழக, துணைவேந்தர், மயில்வாகனன் நடராஜனும், தெற்காசிய கடலோரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள சவால்கள் தொடர்பாக தெற்காசிய கடல் திட்ட, மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசனும்,திராவிடவியல் ஆராய்ச்சியில் ஒருங்குறி மற்றும் இணையதள பங்களிப்பு குறித்து என்.கணேசனும் பேசுகிறார்கள்.
பெங்களூரு, இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் அருணன், ஐதராபாத், தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குனர் பார்த்தசாரதி,ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி பால்ராஜ், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் அசோக் குமார், கனடாவிலுள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆர்.கணேசன் உள்ளிட்டவர்களும் அரங்கில் பேசுகிறார்கள். இது அறிவியல் மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ராம்

Similar topics
» தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை! : கார்த்திகேசு சிவத்தம்பி
» செம்மொழி மாநாட்டில் 5 "பைக்' மாயம்!
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|