புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
prajai
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_m10பேயென எழுந்த அலையே... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயென எழுந்த அலையே...

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 4:56 pm

First topic message reminder :

பேயென எழுந்த அலையே... - Page 2 52528360
சினம் கொண்ட சீற்றத்தில்
பேயென எழுந்த அலையே
கொஞ்சம் நில் கதையொன்று கேள்
உன்னை ரசிப்பதற்கே
உனையடைந்த நாட்களதிகம்
உன் அணிவகுத்த நடையும்
உன் சகாக்களின் எழுச்சியும்
பூமியை முத்தமிட்ட காட்சியும்
எங்கள் தடம் அழித்து
நாங்கள் கால் நனைத்து
உன்மேல் விழுந்து
விழையாடிய பொழுதுகளில்
உன் மயக்கத்தில் மனங்குளிர்ந்தது

பேயென எழுந்தாய்
சுனாமியானாய் அடங்காத
ஆட்டம் போட்டு
உன் இருப்பிடம் துறந்து
அழைத்தவர் வருவதுபோல்
ஊருக்குள் நுழைந்தாய்
பல்லாயிரம் உயிர்குடித்தாய்
சேதம் செய்தாய் சீர் கெடுத்தாய்
அழிவில் மீழாத் துயரில்
துடிக்கிறது மனங்கள் இன்றும்

பச்சிளம் பாலர்கள்
உலகை மறந்து
உன் மணல்மேட்டில்
விளையாடியதை பொறுக்காத நீ
இப்படி எழுந்தால்
எப்படித்தாங்குவார்கள் நின்று
என்னை வேண்டுமா தருகிறேன்
பாவம் அவர்களை வாழவிடு
வந்த வழி திரும்பி விடு....

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 7:56 pm

மீனா wrote:
ஹாசிம் wrote:
பிச்ச wrote:நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... - Page 2 677196 பேயென எழுந்த அலையே... - Page 2 677196

மிக்க நன்றி தோழா

பேயென எழுந்த அலையே... - Page 2 359383

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 8:12 pm

நெஞ்சை விட்டு நீஙகாத அந்தக் கோர நினைவலைகளைக் கவிதையாக்கி இலக்கிய சரித்திரத்தில் பதித்துவிட்ட உங்கள் கவித்திறத்திற்கு என் பாராட்டுக்கள் சிறப்புக்கவிஞரே.. பேயென எழுந்த அலையே... - Page 2 678642 பேயென எழுந்த அலையே... - Page 2 154550

பேயென எழுந்த அலையே... - Page 2 Aபேயென எழுந்த அலையே... - Page 2 Aபேயென எழுந்த அலையே... - Page 2 Tபேயென எழுந்த அலையே... - Page 2 Hபேயென எழுந்த அலையே... - Page 2 Iபேயென எழுந்த அலையே... - Page 2 Rபேயென எழுந்த அலையே... - Page 2 Aபேயென எழுந்த அலையே... - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 24, 2010 10:23 am

நிர்மல் wrote:ஒரு படத்தை பார்த்தவுடன் அருமையான கவிதை வரிகள் படைத்த எங்கள் சிறப்பு கவிஞருக்கு வாழ்த்துக்கள் ஹாசிம்...
அருமையான வரிகள் பேயென எழுந்த அலையே... - Page 2 154550

மிக்க நன்றி நிர்மல்

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 11:16 am

சுனாமியை உங்கள் கவிதையில் கண்டேன்.
வார்த்தைகள் வசப்பட சுனாமி கவியாகிப்போக அருமை .பாராட்டுக்கள்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 24, 2010 1:52 pm

அன்பு wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..

நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jun 25, 2010 6:07 pm

Aathira wrote:நெஞ்சை விட்டு நீஙகாத அந்தக் கோர நினைவலைகளைக் கவிதையாக்கி இலக்கிய சரித்திரத்தில் பதித்துவிட்ட உங்கள் கவித்திறத்திற்கு என் பாராட்டுக்கள் சிறப்புக்கவிஞரே.. பேயென எழுந்த அலையே... - Page 2 678642 பேயென எழுந்த அலையே... - Page 2 154550

மிக்க நன்றி அக்கா நன்றி

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jun 25, 2010 6:07 pm

kalaimoon70 wrote:சுனாமியை உங்கள் கவிதையில் கண்டேன்.
வார்த்தைகள் வசப்பட சுனாமி கவியாகிப்போக அருமை .பாராட்டுக்கள்

மிக்க நன்றி தோழரே...... நன்றி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 6:11 pm

நெஞ்சை விட்டு நீஙகாத அந்தக் கோர நினைவலைகளைக் கவிதையாக்கி இலக்கிய சரித்திரத்தில் பதித்துவிட்ட உங்கள் கவித்திறத்திற்கு என் பாராட்டுக்கள் சிறப்புக்கவிஞரே..

பேயென எழுந்த அலையே... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 26, 2010 10:16 am

அப்புகுட்டி wrote:நெஞ்சை விட்டு நீஙகாத அந்தக் கோர நினைவலைகளைக் கவிதையாக்கி இலக்கிய சரித்திரத்தில் பதித்துவிட்ட உங்கள் கவித்திறத்திற்கு என் பாராட்டுக்கள் சிறப்புக்கவிஞரே..

மிக்க நன்றி தோழா..... நன்றி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 11:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பேயென எழுந்த அலையே... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக