புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

Page 3 of 3 Previous  1, 2, 3

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:24 pm

First topic message reminder :

செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை நகரமே அதிரி புதிரியாகிக்கொன்டு இருக்கிறது.
மூன்று நாட்களாக நகரின் 11 இடங்கலில் சிறப்பு நிகழ்சிகல் நடைபெருகிறது.
4 ,5 பேருந்துகளில் தாரை தப்பட்டை குவினர் மேள தாளம் ஒலிக்க நகரை வலம் வருகிறனர்.
சிறப்பு நிகழ்சிகலில் கூட்டம் அலைமோதுகிரது.தமிழ் பாரம்பரிய கலை நிகழ்சிகலில் மணம் குளிர்ந்து அதன் அருகில் நடக்கும் உணவு திருவிழாவில் வயிரும் குளிர்ந்து மக்கள் மகிழ்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்

ராம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 12:39 am

தமிழை வளர்க்கப் படு படுவது சந்தோசம் தான்...
ஆனால் பொருட் செலவு அதிகம் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது..
நிலாஜி சொல்லிய மாதிரி ஏதாவது முன்னேறாத நகரமாக பார்த்து இம்மாநாட்டை வைத்திருக்கலாம்.....
சத்யன் கூறிய விடயங்களும் சில யோசிக்க வேண்டியவை....

சரி அதெல்லாம் இருக்கட்டும், கோவையில் எல்லா தகவல் பலகைகளையும் தமிழில்
மாற்றுகின்றார்களே...அரசின் டாஸ்மார்க்கை எப்படி மாற்றப்
போகிறார்கள்(மாற்றினார்கள்) அதை சொல்லுங்க முதலில் - ஒரு குடிமகன் முதலில்
தெரிந்துகொள்ளக் கூடிய விடயம் அதுதானே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 1:02 am

rarara wrote:
மிக நல்ல கேள்வி நன்பறே.மேலே உள்ள படங்கலில் இருப்பது கொடிசியா வாளாகத்தின் வெளி பகுதி.வளாகத்தின் உள்ளெ 21 ஆய்வரங்கங்கள் அமைக்கபட்டு அதில் 1000துக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பார்கள்.இதன் மூலம் தான் தமிழை காப்பற்ற முடியும்.இது போன்ற நிகழ்வுகலின் போது அருகில் இருக்கும் இடங்கலும் கட்டுமான பனிகலால் முன்னேரும்.
சென்னை அண்னா நகர் தமிழ் மாநாட்டின் போதுதான் உருவாக்கபட்டது.
உலக மொழிகளில் நடைமுறையில் இருக்கும் ஒரெ செம்மொழி தமிழ் தான் என்பதை உலகுக்கு உனர்தவேன்டாமா?
மலெசிய அரசு 10 லட்சம் ரூபாய் நன்கொடை தந்து 10 நாள் விடுமுறையும் பள்ளிகலுக்கு அறிவித்து இருக்கிறது.
4000 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இதில் பங்கு பெருகிறார்கள்.இன்னும் பல பல நன்மைகள்

தமிழ் மாநாடு நடத்துவது பண விரயம் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. தமிழை வளர்க்க எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே! இந்த பணம் அரசியல் வாதிகளிடம் முடங்கி கிடப்பதைவிட தாய் மொழிக்காக விரயம் ஆவதில் தவறு இல்லை. தாய்க்கு செய்யும் உதவிக்கு கணக்கு பார்க்க கூடாது.
ராம்

அப்பா நம்ம வரிப் பணம் அரசியல் வாதிகள் கிட்ட (இப்போதைக்கு திமுக தான்) முடங்கிக் கிடக்கு என்பதை நீங்க ஒத்துக்குறீங்க இல்லையா?
யார் நல்லது செய்தாலும் கண்டிப்பா பாராட்டனும்...ஆனால் உண்மையில் கலைஞர் நல்ல மனிதரோ, நேர்மையான அரசியல் வாதியோ கிடையாது.
இதை நீங்க மறுத்தீர்களேயானால். உலக நடப்போ, நாட்டு நடப்போ உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்!

மக்கள் இங்க வருமையில வாடும் பொழுது தமிழை வளர்க்குறேன்குற பெயரில் பணத்தை விரயம் செய்வதை தமிழ் தாய் மன்னிப்பாளா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 1:19 am

பிச்ச wrote:

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 8:56 am

a target='_blank' title='ImageShack - Image And Video Hosting' href='https://2img.net/r/ihimizer/i/e1277287286.jpg/'>
Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

Uploaded with

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 24, 2010 10:18 am

இது அய்யா தமிழை வளர்க்க நடத்தலை.தன்னோட புகழ் பாட நடத்துறார். இவரு ஒருத்தர்தான் தமிழை வளர்க்க பாடுபாட்டாரா?
தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வைத்தால் வரிசலுகை அறிவிச்சு இருக்கார். அதுதான் இவர் தமிழுக்கு செய்த மிக பெரிய சேவை.

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Uஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Dஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Aஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Yஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Aஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Sஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Uஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Dஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Hஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 A
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 4:27 pm

நிலாசகி wrote:rich bcom richer..poor bcom poorer
ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து வகையில் முன்னிலையில் இருக்கும் கோவையில்
இல்லாமல் .முன்னேறாத நகரங்களில் வைத்திருக்கலாம்.
சென்னையில் வைத்தால் ஒரு இளவரசரும் மதுரையில் வைத்தால் ஒரு இளவரசரும்
கோபித்துக்கொள்வார்கள் என்றுதான் கோவையோ ?

சென்னையிலும் மதுரையிலும் ஏற்கனவே உலக தமிழ் மாநாடுகள் நடந்து உள்ளன.என்வேதான் இம்முறை கோவையில் மாநாடு.
சிறு நகரங்கலிள் இத்தனை மக்களை ஒன்றினைக்க முடியாது. அது மட்டும் இன்றி வெளி நாட்டு தமிழர்கள் வர போக்குவரத்து வசதிகளும் வேண்டும்.
பல வசதிகளுடனும் அதிகமான இட வசதியுடனும் கொடிசியா வளாகம் கோவையில் இருந்ததால்தான் குறுகிய கால கட்டதில் இம்மாநாடு சாத்தியம் ஆனது
ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 4:31 pm

உதயசுதா wrote:இது அய்யா தமிழை வளர்க்க நடத்தலை.தன்னோட புகழ் பாட நடத்துறார். இவரு ஒருத்தர்தான் தமிழை வளர்க்க பாடுபாட்டாரா?
தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வைத்தால் வரிசலுகை அறிவிச்சு இருக்கார். அதுதான் இவர் தமிழுக்கு செய்த மிக பெரிய சேவை.

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 4:33 pm

உதயசுதா wrote:இது அய்யா தமிழை வளர்க்க நடத்தலை.தன்னோட புகழ் பாட நடத்துறார். இவரு ஒருத்தர்தான் தமிழை வளர்க்க பாடுபாட்டாரா?
தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வைத்தால் வரிசலுகை அறிவிச்சு இருக்கார். அதுதான் இவர் தமிழுக்கு செய்த மிக பெரிய சேவை.

மிக சரியாக சொன்னீர்கள்..... தமிழை வளர்த்த புலவர்களின் புகைப்படங்களை விட கலைஞரின் படம் தான் அதிகமாக இருக்கிறது..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக