புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சில ஆலோசனைகள் Poll_c10சில ஆலோசனைகள் Poll_m10சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில ஆலோசனைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 10:25 am

* அன்பு என்ற ஆயுதம் கொண்டு அனைவரையும் வென்று விடலாம் என்ற எண்ணத்தோடு,புகுந்தவீட்டில் காலெடுத்து வையுங்கள்.

* பணிந்து செல்வதுக் கெளரவக்குறைச்சல் என்று எண்ணாதீர்கள்.அழகான மாளிகை ஒன்று இருக்கிறது,அதன் நுழைவாயிலோ மிகவும் சிறியது,கொஞ்சம் குனிந்து உள்ளே நுழைந்து விட்டால்,அங்கே ஆட்சி செய்யப்போவது நீங்கள்தான்.நிமிர்ந்துதான் போவேன் என்றால் இடி படுவதும் நீங்கள்தான்.

* அனுசரித்துப் போவது கேவலம் இல்லை.அடர்ந்த காடு ,அதனை அடுத்து அற்புதமான பூங்கா.கொஞ்சம் குனிந்தும் வளைந்தும் ,நிமிர்ந்தும் குறுக்கியும் காட்டைக் கடந்து விட்டார்களேயானால் அடுத்து வரும் பூங்காவுக்கு நீங்கள்தான் அதிபதி.

* உடன் பிறந்தவர்களுக்குள்ளேயே கருத்தும் மனப்போக்கும் வேறுபடும் போது,புகுந்தவீட்டில் உள்ளவர்கள்,உங்கள் கருத்தோடு ஒத்துப்போகவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தும்.நிதானிக்கவும்.

* கருத்தும் சிந்தனையும் மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடியவை.ஆனானப்பட்ட மகாத்மாவுக்கே ஒரு கோட்சே இருந்திருக்கிறான் என்றால் யோசியுங்கள்.

* கருத்து வேற்றுமைகள் எத்தனை இருந்தாலும்,பிறரிடம் பேசும் பொழுது வேற்றுமைகளை மறந்து மனம் திறந்து பேசுங்கள்.

* நீங்கள் குடும்பத்துக்கு மூத்தவரா ?குடும்பத்தை அரவணைத்துச் சென்று ,அனைவரையும் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கிறீர்களா ?பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்குத்தான்.குடும்பத்தைத் திசைக்கு ஒன்றாகச் சிதற விட்டிருந்தீர்களானால்,பழி எல்லாம் உங்கள் தலையில்தான். முன்னெச்சொிக்கை தேவை.

* மழையில் நனைகிறேன்,வெயிலில் காய்கிறேன்,எல்லாவற்றிற்கும் நான்தானா அகப்பட்டேன் என்று,குடையும்,குளிர் நிழல் தரும் ஆலமரமும் நினைத்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களின் சலிப்பும் முணுமுணுப்பும்.

* பிறர் மனதை மென்மையான கண்ணாடியாக நினைத்து வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து உரையாடுங்கள்.அதில் ஒரு சிறு கீறல் விழுந்தால்கூட ஆயுளுக்கும் ஆறவழியில்லை!மறந்துவிடாதீர்கள்.

* சிலருக்கு எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் தவறுகள் மட்டுமே கண்களுக்குப் புலப்படும்,நல்ல விஷயங்களைப் பாராட்டுவோம் என்றஎண்ணமே அவர்களுக்குத் தோன்றாது.அது அவரது குறுகிய மனதைக்காட்டுகிறது.அதனால் எத்தனை நல்ல விஷயங்களை,எத்தனை நல்ல நண்பர்களை இழக்கிறோம் என்பதை அறியாமல் வாழ்கிறார்கள்.அது போல் குணம் படைத்தவர்களை நாம் எப்படி சமாளிப்பது ?நம் காரியங்கள் எதையும் அவர்கள் பார்வைக்கு வைக்குமுன்,அதில் காணும் தவறுகளைச் சுட்டிக் காட்டும்படி நாமே முந்திக் கொள்ளலாம்,அதைவிடச் சிறந்தவழி வேறு இல்லை.

* குடும்ப அங்கத்தினரிடையே பூசல் கிளம்பும்படி இங்கும் அங்கும் பேசாதீர்கள்.சச்சரவு நிகழும் நேரத்தில்,நடுவராக நிற்க வழி இல்லையென்றால் இடத்தைவிட்டு அகன்று விடுவது நல்லது.

* எத்தனையோ ஒற்றுமையானக் குடும்பங்களில் கூட, சமயங்களில், கள்ளமில்லாக் குழந்தைகள் காரணமாகச் சச்சரவு ஏற்பட்டுவிடும். குழந்தைகள் சண்டையில் தலையிடாதீர்கள். குழந்தைகள் மனம் சின்ன நீரோடைபோன்றது அதில் எந்தக் கசடும் தேங்கி நிற்காது. அது என்றுமே தெளிந்த நீரோடையாகத்தான் ஓடும் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் பிரச்சனைகளை அணுகுங்கள்.

* சரியாகப் புரிந்து கொள்ளாமல் சில தெளிவில்லாதக் குற்றச்சாட்டுக்கள் உங்களை அடைகிறது, அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,உண்மைக்குப் புறம்பானதாக இருக்குமேயானால்,விழுங்கப் பழகிக் கொள்ளுங்கள்.

* தவறு உங்களிடமிருந்து,சில சமயங்களில் மனதைப் புண்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழுமேயானால்,சாற்றை எடுத்துக் கொண்டு சக்கையை எறிந்து விடுவதுபோல்,சம்பவத்தை மறந்து விட்டு நீதியை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

* தகுந்த காரணத்தோடு வந்த கோபமாக இருந்தாலும்,உருக்கி ஊற்றியத் தங்கம் ஒரு நொடியில் குளிர்ந்து விடுவது போல் கோபத்தை வினாடியில் மாற்றி சகஜ நிலைக்கு வர முயலுங்கள். மேனியில் தங்கம் பதியவேண்டும் என்று ஆசைப்படும் நாம் அகத்தில் அதன் நல்ல குணத்தைப் பதியவைத்துக் கொள்ளவேண்டாமா ?

* உரிமை இருக்கிறது என்ற தைரியத்தில்,யாருக்கும் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு அறிவுரை சொல்ல முயலாதீர்கள்.அறிவுரை கூறும் விஷயத்தில்,உரிமையை விடத் தகுதிதான் ரொம்பவும் அவசியம்.இனிப்பு அதிகம் சாப்பிடக்கூடாது என்று ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்காகத் தான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தித் தன்னை அடுத்தவருக்கு அறிவுரை கூறும் தகுதிக்குத் தயார் படுத்திய பின்னரே மகாத்மா காந்தி சிறுவனை அழைத்து அதிக இனிப்பு உடலுக்கு நல்லதல்ல என்று எடுத்து கூறினாறாம்.

1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியானது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 8:14 am

ஹாய் சிவா அண்ணா நல்ல தகவல் .
சில ஆலோசனைகள் 678642
1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியானது ( இவை வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது )

அண்ணா இவை மிக பெரிய பொக்கிஷம்..... வாழ்த்துக்கள்.... சில ஆலோசனைகள் 154550

சில ஆலோசனைகள் 678642 சில ஆலோசனைகள் 678642 சில ஆலோசனைகள் 678642 .

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 30, 2009 10:00 am

வணக்கம்
//உரிமை இருக்கிறது என்ற தைரியத்தில்,யாருக்கும் எந்த விஷயத்திலும்
அவசரப்பட்டு அறிவுரை சொல்ல முயலாதீர்கள்.அறிவுரை கூறும்
விஷயத்தில்,உரிமையை விடத் தகுதிதான் ரொம்பவும் அவசியம்.இனிப்பு அதிகம்
சாப்பிடக்கூடாது என்று ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்காகத் தான்
இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தித் தன்னை அடுத்தவருக்கு அறிவுரை கூறும்
தகுதிக்குத் தயார் படுத்திய பின்னரே மகாத்மா காந்தி சிறுவனை அழைத்து அதிக
இனிப்பு உடலுக்கு நல்லதல்ல என்று எடுத்து கூறினாறாம்.//
இவ்வாறு செய்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்று ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வந்த ராமகிருஷ்ணர் கதைகளில் படித்திருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Sep 30, 2009 10:23 am

கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது

ஆலோசனைகள் அனைவருக்குமே ஏற்றது சில ஆலோசனைகள் 154550

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Sep 30, 2009 10:31 am

சிவா இந்த ஆலோசனைகள் மிகவும் அருமையானவை, சிந்திக்க வைக்கிறது அத்துடன் உண்மையை உணரச்செய்கிறது, ந‌ன்றி



சில ஆலோசனைகள் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 10:52 am

* பிறர் மனதை மென்மையான கண்ணாடியாக நினைத்து வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து உரையாடுங்கள்.அதில் ஒரு சிறு கீறல் விழுந்தால்கூட ஆயுளுக்கும் ஆறவழியில்லை!மறந்துவிடாதீர்கள். சில ஆலோசனைகள் 154550


* சரியாகப் புரிந்து கொள்ளாமல் சில தெளிவில்லாதக் குற்றச்சாட்டுக்கள் உங்களை அடைகிறது, அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,உண்மைக்குப் புறம்பானதாக இருக்குமேயானால்,விழுங்கப் பழகிக் கொள்ளுங்கள். சில ஆலோசனைகள் 154550

ஷிவா அண்ணா ,அசத்தல் ஆலோசனைகளை நமக்கு தந்து இருக்கின்றீகள்.. நன்றிகள்..நமக்கு மிக மிக அவசியமான ஆலோசனைகள் இவை.. இவற்றை படித்ததும் ,நாமளும் சிலதை திருத்தி கொள்ளனும் என்று தோணும் ஆலோசனைகள்..




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக