புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
89 Posts - 77%
heezulia
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
254 Posts - 77%
heezulia
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_m10சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகம் தரும் சுயம்வரம்......


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 22 Jun 2010 - 11:20

First topic message reminder :

Spoiler:
இளைஞனே.... வாலிபம்
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்

காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்

திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்

வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்

சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்




நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 22 Jun 2010 - 17:50

அருமையான வரிகள், திருமணத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர் ,,,, அன்பு மலர் அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 22 Jun 2010 - 21:24

நவீன் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
Spoiler:

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்


அவுங்கலதானே சொல்லுரிங்க



சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 677196 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 677196 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 677196 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 677196 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 677196 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 22 Jun 2010 - 21:31

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகளில் அழகான படத்துடன் கூடிய நல்லதொரு கவிதை ஹாசிம்... அதெப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்கமுடிகிறது... சட்டுனு ஒரு தலைப்பு இல்லை என்றால் ஒரு வரி கொடுத்து கவிதை எழுத சொன்னால் அசத்தல் கவிதை ஒன்னு தந்துடறீங்க.. மிக அருமை ஹாசிம்.. அன்பு நன்றிகள்பா...
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 23 Jun 2010 - 11:36

அப்புகுட்டி wrote:திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்

சூப்பராக உள்ளது
அன்பு நன்றிகள்
வாழ்த்துக்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 23 Jun 2010 - 13:42

ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்


அவுங்கலதானே சொல்லுரிங்க

யாரு வாசனை சிவா அண்ணனை பிச்சயை பாத்தா கேட்டிங்க அவங்க பெண்பாத்துக்கிட்டே இருக்கிறாங்க
ஒங்களுக்கொண்று தெரியுமா?
வாசனுடன் பேசின பிறகுதான் இந்த கவிதையே எழுதினன் அவரிடம் சொல்லிவிட்டேன் விரைவில் பாப்பிங்க என்று (வெளியில சொல்லிட்டனா திட்டபோறாரு அய்யோ, நான் இல்லை )

எனக்காக கவிபாடிய என்னுயிர் தோழருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 154550

என் மேல் கொண்ட பாசத்தினாலும், ஆதங்கத்தினாலும் வரிகளின் வழியே திருமணம் செய்யாமல் இருப்பது வலியே என அழகாக சொல்லியுள்ளீர்கள்...

இதுக்கு போய் உங்கள திட்டுவேணா நானு?

எழுதியதற்கு விரைவில் பார்டி வைக்கப்படும்.... அப்ப கவனிச்சுகின்றேன்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 23 Jun 2010 - 15:23

பிச்ச wrote:சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் வாழ்துக்கள்
தொடருங்கள்..........

நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 23 Jun 2010 - 21:29

ரபீக் wrote:அருமையான வரிகள், திருமணத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர் ,,,, அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி ரபீக்



நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 23 Jun 2010 - 21:39

ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 678642 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 154550



சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Aசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Aசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Tசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Iசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Rசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Aசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 23 Jun 2010 - 21:42

Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 678642 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 154550

அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 23 Jun 2010 - 21:45

srinihasan wrote:
Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 678642 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 154550

அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....

இது என்ன? மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே. அதுவா.. உங்க்ளுக்கு சீக்ரமே விவாக பிராப்தரஸ்து... சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 154550 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 154550 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 572280 சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 572280



சுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Aசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Aசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Tசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Hசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Iசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Rசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Aசுகம் தரும் சுயம்வரம்...... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக