புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
85 Posts - 79%
heezulia
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
250 Posts - 77%
heezulia
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_m10பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா??

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 16, 2010 5:47 pm

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

பெண்களின் கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா? இயற்கையானதே... அதாவது அந்த மணம் எந்த வகையைச் சாரும் என்பது அவரவரின் மனத்தைப் பொறுத்தது...

கூந்தலில் பீரோமோன்ஸ் என்கின்ற வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன.

இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன. இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் ஒரு கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்சசி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன.

மேற்கூறிய அறிவியல் கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு... ஆனாலும் அவை எந்த வகையைச் சாரும் என்பது உங்கள் மனதைப் பொறுத்தது.

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Ext-gl-origin2

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jun 16, 2010 6:02 pm

நல்ல தகவல் நன்றி அப்பு குட்டி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 6:05 pm

அது அவர்கள் போடும் ஷாம்பூ வாசனையை பொருத்தது ? ஜாலி ஜாலி ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 8:26 pm

நீங்க 'திருவிளையாடல்' படம் பாக்கலையா? எவ்வளோ கோவமா சிவாஜி யும்
A . P . நாகராஜனும் சண்டை போடாங்க? சாமி யே சொல்லிட்டாருங்க ,
கூந்தலுக்கு வாசனை இல்ல இல்ல இல்ல ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நல்ல தகவல். நன்றி நண்பரே ! நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 16, 2010 8:28 pm

அது அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியத்தை பொறுத்தது அப்பு .....
ஆனால் கண்டிப்பாக எதோ ஒரு வாசனை உண்டு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 8:31 pm

அப்புகுட்டி wrote:பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

பெண்களின் கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா? இயற்கையானதே... அதாவது அந்த மணம் எந்த வகையைச் சாரும் என்பது அவரவரின் மனத்தைப் பொறுத்தது...

கூந்தலில் பீரோமோன்ஸ் என்கின்ற வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன.

இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன. இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் ஒரு கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்சசி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன.

மேற்கூறிய அறிவியல் கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு... ஆனாலும் அவை எந்த வகையைச் சாரும் என்பது உங்கள் மனதைப் பொறுத்தது.

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Ext-gl-origin2

அட அப்டியா? அரிய தகவல் அப்புக்குட்டி அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 17, 2010 2:46 am

krishnaamma wrote:நீங்க 'திருவிளையாடல்' படம் பாக்கலையா? எவ்வளோ கோவமா சிவாஜி யும்
A . P . நாகராஜனும் சண்டை போடாங்க? சாமி யே சொல்லிட்டாருங்க ,
கூந்தலுக்கு வாசனை இல்ல இல்ல இல்ல ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நல்ல தகவல். நன்றி நண்பரே ! நன்றி

அம்மாடியோ இதுக்கு நான் பொறுப்பல்ல பாடகன்

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 17, 2010 2:46 am

நிர்மல் wrote:அது அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியத்தை பொறுத்தது அப்பு .....
ஆனால் கண்டிப்பாக எதோ ஒரு வாசனை உண்டு
நன்றி நன்றி

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 17, 2010 8:20 am

நிர்மல் wrote:அது அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியத்தை பொறுத்தது அப்பு .....
ஆனால் கண்டிப்பாக எதோ ஒரு வாசனை உண்டு
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?? Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Fri Jun 18, 2010 10:16 pm

கொங்குதேர் வாழ்க்கை காமம் செப்பாது
கண்டது மொழிமோ...

எங்கே என் பரிசு..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக