புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
32 Posts - 42%
heezulia
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
32 Posts - 42%
prajai
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
1 Post - 1%
jothi64
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
398 Posts - 49%
heezulia
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
26 Posts - 3%
prajai
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_m10நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்...

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 10:35 am

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்...

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 290mm-Sanitary-Napkin-Blue-Center

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத பழக்கமாக இன்றைய வேக உலகத்தின் காரணம் என்று சொல்லலாமா? சுகாதார நோக்கம் என்று சொல்லலாமா? பெண்கள் மாத விடாய்க் காலங்களில் துணி நேப்கினைப் பயன்படுத்தும் பழைய முறையை மறந்து விட்டோம். சிறியதும் பெரியதுமாகப் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு மருந்துக் கடைகளை அலங்கரிக்கும் நேப்கின்களைப் பயன் படுத்தும் புதுப் பழக்கத்திற்குள் குடிபுகுந்து விட்டோம். வீட்டு அலமாரியிலும், மாதாந்திர பட்ஜெட்டிலும் முதல் இடம் இதற்குத்தான். எந்த முறையிலும் உள்ள ஆபத்துக்களை
அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Ob_tampons_pink_canada

சானடரி நேப்கின் (sanitary napkin) , டேம்போன்ஸ் (tampons)
பயன்படுத்துபவர்களுக்குப் பரவலாகக் கருப்பைப் புற்று நோய் (cervical cancer), கருப்பைக் கட்டிகள் (tumour) வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.

இவற்றிக்குக் காரணம் இந்த சாணடரி நேப்கினில் இடம்பெற்றுள்ள ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) என்ற மூலப்பொருள்தான். இது சிலிகாவில் அமிந்துள்ள ஒரு கூறு. சிலிகா என்பது மணலில் இருந்து கிடைக்கப்பெறும் இரசாயனப்பொருள். நேப்கினும், டேம்போன்ஸும் உள்ளே பருத்தியை வைத்து, மேலே இந்த் ஆஸ்பெஸ்டாஸால் ஆன கவரால் மூடப்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸில் ரேயான் (rayaan) என்ற ஃபைஃபர் உள்ளது. இது ஈரத்தை உறிஞ்சும் தனமை உடையது. பொதுவாக
ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நின்றவர்களுக்குத் தெரியும், அது எத்தனை சூட்டை உமிழும் என்று. நேப்கினை மூடியுள்ள ஆஸ்பெஸ்டாஸ் உடலில் நேரடியாகப் பட்டுக்கொண்டு இருப்பதால் சூட்டைக் கிளப்பி, உதிரப்போக்கைக் கூடுதலாக்குகிறது. இதனால் பயன்படுத்தும் நேப்கின்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

நாளொன்றிற்குச் சுமார் மூன்று நேப்கின் அல்லது டேம்போன்ஸ்
பயன்படுத்தும் ஒருவர் இச்சூட்டின் காரணமாக ஐந்து வரை பயன்படுத்துவார். எனவேதான் இம்முறை, விற்பனையைக் கூட்டும் உத்தியாக நேப்கின் தயாரிப்பாளர்களால் கையாளப்படுகிறது. மாத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் முப்பத்தெட்டு மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டுகளில் எத்தனை நேப்கின்ஸ் பயன்படுத்துவர். இதில் நேப்கின் தயாரிப்பாளர்களின் லாபம், அதனை பயன்படுத்தும் பெண்களின் உடல்நிலை பாதிப்பு இரண்டையும் பெண்கள் எண்ணிப்
பார்க்க வேண்டும்.

நீங்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் நேப்கின்கள் அதாவது ஒரு மாதவிடாய்க்கு ( 5 X 2 = 10) ஆண்டுக்கு (12 X 10 = 120) சராசரியாகப் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டு முப்பத்தெட்டு.... ( 38 X 120 ) இது பெரிய கணக்கு..நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் டை ஆக்ஸின் (dioxin) என்ற மூலப்பொருளும் இந்தத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இது நேப்கினின் தூய வெண்மை நிறத்திற்காகப் பயன்படுத்தப் படும் பிளீச் (bleach). இந்த பிளீச் புற்று நோயை ஏற்படுத்தும் தனமை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது. இந்த டைஆக்ஸின் எவ்வளவு குறைந்த அளவு சேர்க்கப்பட்டாலும் கொடிய பாதிப்புகளை உண்டாக்கும்
என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environmental protection agency) அறிக்கை விடுத்துள்ளது. டைஆக்ஸின் சிறிதளவு உடலில் சேர்ந்தாலும் அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை, இரத்தக் காயம் பட்ட இடத்தில் பிளீச் பட்டால் ஏற்படும் விளைவை அறிந்தவர் நன்கு அறிவர். மேலும் உடலில் பட்ட பிளீச்சின் அளவு குறையாது, நாள்பட நாள்பட அதிகரித்து நம் உடலில் உறுதியாக
இடம் பிடித்துக்கொள்ளும்.

இந்த நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு விளைவு அதிகம் என்றே சொல்லலாம். ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற உலக நாடுகளில்
பெண்கள் தூய பருத்தியினால் ஆன நேப்கின்ஸ், டேம்போன்ஸ் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். நம் நாட்டில் இப்போதுதான் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.

பிரச்சனையைத் தீர்க்க மாற்று வழிகள்:

1. இன்றைய இயந்திர வாழ்க்கையைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள், பெண்களைஎத்தகு ஆபத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்ற விழிப்புணர்வைப் பெண்கள் பெற
வேண்டும்.

2. டைஆக்ஸின் சேர்க்கை மற்றும் வேறு எந்த இராசாயனப் பொருளும் கலக்காத நேப்கின்களைப் பயன்படுத்துதல் நல்லது. துரஷ்டவசமாக ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே இத்தகு பக்க விளைவுகள் இல்லாத் நேப்கின்களைத் தயாரிக்கின்றனர். அவற்றை இனம் கண்டு வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.

3. வெறு வழியின்றி இவ்வகை நேப்கின்களைப் பயன்படுத்தும் வேளைகளில் அதிகபட்சமாக ஒரு நேப்கினை மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

4. இத்தனை கஷ்டம் எதற்கு? சுத்தமான பருத்தியையும், கட்டுத்துணியையும் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே நேப்கின் தயாரித்துப் பயன்படுத்துவது உங்கள் ஹெல்த் மணிபர்ஸ் இரண்டுக்கும் உகந்ததாக இருக்குமே...

உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க...
பிளீஸ்.....

ஆதிரா..

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 11:15 am

மிகவும் பயனுள்ள தகவல் ஆதிரா...

அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஈகரையில் உங்களின் ஊக்கமிகு எண்ணற்ற ஏற்றமிகு ஐயம்போக்கி ஒலிக்கும் ஓராயிரம் ஔடதஙகளில் இஃதுமொன்றே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 11:23 am

கலை wrote:மிகவும் பயனுள்ள தகவல் ஆதிரா...

அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஈகரையில் உங்களின் ஊக்கமிகு எண்ணற்ற ஏற்றமிகு ஐயம்போக்கி ஒலிக்கும் ஓராயிரம் ஔடதஙகளில் இஃதுமொன்றே...!

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 359383 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 359383 மிக்க நன்றி மேடம்

நேசமுடன் ஹாசிம்
நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 1:00 pm

நிச்சயம் இதனை அனைபேரும் தெரிந்திருக்கவேண்டும்

நன்றி அக்கா தகவலுக்கு
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:17 pm

கலை wrote:மிகவும் பயனுள்ள தகவல் ஆதிரா...

அனைவரும் ஆரோக்கியமாக இருக்க ஈகரையில் உங்களின் ஊக்கமிகு எண்ணற்ற ஏற்றமிகு ஐயம்போக்கி ஒலிக்கும் ஓராயிரம் ஔடதஙகளில் இஃதுமொன்றே...!

மிக்க நன்றி கலை. நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:18 pm

சபீர் wrote:நிச்சயம் இதனை அனைபேரும் தெரிந்திருக்கவேண்டும்

நன்றி அக்கா தகவலுக்கு

மிக்க நன்றி சபீர். நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 18, 2010 1:26 pm

பிரச்சனையை கூறி அதற்கு தீர்வையும் தந்தமைக்கு
நன்றி சகோதரி !

சுய உதவி குழு போன்ற அமைப்புகள் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் சானடரி நாப்கின்களை பயன்படுத்தலாமா?

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 1:48 pm

manoj_23 wrote:பிரச்சனையை கூறி அதற்கு தீர்வையும் தந்தமைக்கு
நன்றி சகோதரி !

சுய உதவி குழு போன்ற அமைப்புகள் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் சானடரி நாப்கின்களை பயன்படுத்தலாமா?

நண்பரே இந்தக் கட்டுரை நான் குமுதம் இதழில் எழுதியதுதான். உடனே இல்லங்களில் தயாரிக்கிறோம் என்று பலர் குமுதம் அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினராம். தயாரிப்பு முறை இயற்கையான முறையில் இருந்தால், ரசாயனப்பொருள் (வண்ணத்திற்காக) கலக்காததாக இருந்தால் பயன்படுத்தலாம். இதனை வீட்டில் தயாரிப்பதும் மிக எளிதானதுதான். தஙகள் வாசிப்புக்கும் வினாவுக்கும் மிக்க நன்றி. . நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 18, 2010 2:00 pm

Aathira wrote:
manoj_23 wrote:பிரச்சனையை கூறி அதற்கு தீர்வையும் தந்தமைக்கு
நன்றி சகோதரி !

சுய உதவி குழு போன்ற அமைப்புகள் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் சானடரி நாப்கின்களை பயன்படுத்தலாமா?

நண்பரே இந்தக் கட்டுரை நான் குமுதம் இதழில் எழுதியதுதான். உடனே இல்லங்களில் தயாரிக்கிறோம் என்று பலர் குமுதம் அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினராம். தயாரிப்பு முறை இயற்கையான முறையில் இருந்தால், ரசாயனப்பொருள் (வண்ணத்திற்காக) கலக்காததாக இருந்தால் பயன்படுத்தலாம். இதனை வீட்டில் தயாரிப்பதும் மிக எளிதானதுதான். தஙகள் வாசிப்புக்கும் வினாவுக்கும் மிக்க நன்றி. . நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550

நன்றி சகோதரி
அப்படியே சானடரி நாப்கின்களை எவ்வாறு "டிஸ்போஸ்" செய்வது என்பது
இன்றைய + நேற்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும் நன்றி !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 2:24 pm

manoj_23 wrote:
Aathira wrote:
manoj_23 wrote:பிரச்சனையை கூறி அதற்கு தீர்வையும் தந்தமைக்கு
நன்றி சகோதரி !

சுய உதவி குழு போன்ற அமைப்புகள் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் சானடரி நாப்கின்களை பயன்படுத்தலாமா?

நண்பரே இந்தக் கட்டுரை நான் குமுதம் இதழில் எழுதியதுதான். உடனே இல்லங்களில் தயாரிக்கிறோம் என்று பலர் குமுதம் அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினராம். தயாரிப்பு முறை இயற்கையான முறையில் இருந்தால், ரசாயனப்பொருள் (வண்ணத்திற்காக) கலக்காததாக இருந்தால் பயன்படுத்தலாம். இதனை வீட்டில் தயாரிப்பதும் மிக எளிதானதுதான். தஙகள் வாசிப்புக்கும் வினாவுக்கும் மிக்க நன்றி. . நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550

நன்றி சகோதரி
அப்படியே சானடரி நாப்கின்களை எவ்வாறு "டிஸ்போஸ்" செய்வது என்பது
இன்றைய + நேற்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும் நன்றி !

ஆஹா சொல்ல நினைத்து மறந்த செய்தி. நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 56667 நினைவூட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி மனோஜ்... நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 678642 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 678642 நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... 154550

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Tநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Hநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Iநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Rநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Aநேப்கின்ஸ், டேம்போன்ஸ் ரகசியம்... Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக