புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சீனாவிலிருந்து தயாராகி வரும் பிராண்ட் அல்லாத அனைத்து மொபைல்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
பிராண்ட் அல்லாத மொபைல் போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் சீனாவுக்குதான். ஒரு நாளைக்கு பல பெயர்களில் இங்கு மொபைல் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக மொபைல்கள் ஏராளம் வருகின்றன.
2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த மொபைல் போன்கள்.
இவற்றைத் தடுக்க, இத்தகைய மொபைல் போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உருப்படியான முடிவு ஒன்னு எடுத்து இருக்காங்க...ரபீக் wrote:சீனாவிலிருந்து தயாராகி வரும் பிராண்ட் அல்லாத அனைத்து மொபைல்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
பிராண்ட் அல்லாத மொபைல் போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் சீனாவுக்குதான். ஒரு நாளைக்கு பல பெயர்களில் இங்கு மொபைல் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக மொபைல்கள் ஏராளம் வருகின்றன.
2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த மொபைல் போன்கள்.
இவற்றைத் தடுக்க, இத்தகைய மொபைல் போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உருப்படியான முடிவு
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
இதை ரொம்பநாளா சொல்லிட்டிருக்கிரங்கோ இன்னும் செய்யலைய
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ...........
தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ...
கர்மம்டா சாமீ

நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ
அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.
அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி ,
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
ராஜா wrote:நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ
அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.
அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி ,ஃபிரிஜ் , மிக்ஸிச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.
அப்ப எனக்கு ஒரு மொபைல் வாங்கித்தரேன்னு சொன்னீங்களே அதுவும் இது மாதிரி தானா???
நல்ல முடிவு எடுத்தீங்க....ராஜா wrote:நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ
அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.
அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி ,ஃபிரிஜ் , மிக்ஸிச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.
அதான் ரிபாஸ் லூசு மாதிரி சுத்திகிட்டு திரியுரானா....ஆஹா..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பிச்ச wrote:நல்ல முடிவு எடுத்தீங்க....ராஜா wrote:நிர்மல் wrote:அய்யய்யோ இப்பதானே ஒன்னுக்கு இரண்டு மொபைல் வாங்கினேன் ........... தேவுடா இவங்களுக்கு இதே வேலையா போச்சு ... கர்மம்டா சாமீ
அத மொதல்ல வித்துடுங்க நிர்மல் , இல்லான்னா காசு போனாலும் பரவாயில்லைன்னு தூக்கி வீசிடுங்க , நான் போன வருடம் இது போல ஒரு ஃபோன் வாங்கினேன்.
அதுலயும் இரண்டு சிம் கார்டு , ரேடியோ , டிவி ,ஃபிரிஜ் , மிக்ஸிச்சே டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தது , ஆனா அத உபயோக படுத்த ஆரம்பிச்சபுறம் எனக்கு ஒரு பக்கமா பயங்கர தலைவலி வர ஆரம்பிச்சிடுச்சி , அப்புறமா அத நம்ம ரிபாஸ் கிட்ட வித்துட்டேன்.
அதான் ரிபாஸ் லூசு மாதிரி சுத்திகிட்டு திரியுரானா....ஆஹா..
ஆமால்ல சரா ... ஒரு மாதிரிதான் இருக்கான் மாப்ள ....
மாப்ள சீக்கிரம் அத்த தூக்கி எறிஞ்சிடு மாப்ள .....
- Sponsored content
Similar topics
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
» பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்
» 'ஆகஸ்ட் 7' -தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|