புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
370 Posts - 78%
heezulia
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமியார் - மருமகள் - Page 2 I_vote_lcapமாமியார் - மருமகள் - Page 2 I_voting_barமாமியார் - மருமகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியார் - மருமகள்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 1:36 pm

First topic message reminder :

என்னதான் இன்டர்நெட் யுகம் வந்தாலும் மாமியார் - மருமகள் சண்டை ஓயப் போறதில்லை. இன்டர்நெட்லேயே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறாங்க. இதுக்காகவே வெப்சைட் ஓபன் பண்ணி இருக்காங்களாம்.

வீட்டிலே எல்லா வசதியும் இருந்தாலும் வெறும் ஈகோ ப்ராப்ளத்தாலே, இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.

ஒரு மருமகப் பொண்ணு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தாளாம். "என்ன விசேஷம்?" னு கேட்டப்போ "மாமியாருக்கு சுகர் 400க்கு மேலே ஏறிடுச்சாம்."

மாமியார் சும்மா இருப்பாங்களா ? அதுக்கு உதாரணம் இந்த விஷயம்.

ஒரு மாமியார் என்கிட்டே ரொம்ப வருத்தப்பட்டு சொல்லிச்சு. "தம்பி இந்த அநியாயத்தைப் பார்த்தீங்களா ? நான் எப்பவுமே காலையிலே 6 மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எந்திரிச்சிருவேன். அன்னிக்கு உடம்பு ரொம்ப அசதியா இருக்குன்னு கூட ஒரு அரைமணி நேரம் படுக்கையிலே படுத்துட்டேன். அதுக்குள்ளே மருமகள் என்னோட தலை மாட்டிலே குத்துவிளக்கை ஏத்திவச்சி. ஊதுவத்தியைப் பொருத்தி வச்சி, கால் மாட்டிலே உட்கார்ந்து அத்தே போயிட்டீங்களேன்னு அழ ஆரம்பிச்சிட்டா."

எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டிலே ஒரு அற்புதமான காட்சி. மாமியாரை நாற்காலியிலே உட்கார வச்சி மருமகள் பவ்யமா நகம் வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

அன்னைக்கு சாயந்திரம் கடைத் தெருவிலே அந்தப் பொண்ணைப் பார்த்தப்போ "என்ன மாமியார் மேலே ரொம்ப அக்கறை வந்திடுச்சா ? நகமெல்லாம் வெட்டி விடறhப்பிலே இருக்கே" அப்படின்னேன்.

அதுக்கு அந்தப் பொண்ணு, "போங்க சார் பிரியமாவது ஒண்ணாவது. நாளைக்கு சண்டை வந்தா பிறாண்டி விட்டிரும். அதுக்காகத்தான் வெட்டினேன்" என்றாள்.

வீட்டுக்கு முன்னாடி மாமியாரோட உருவத்தை அச்சா பெரிய கோலமா ஒரு பொண்ணு போட்டுகிட்டிருந்தாள். போகிற வருகிறவங்களெல்லாம் இதைப் பார்த்து, "மாமியார் மேலே இவ்வளவு பிரியமா கோலமெல்லாம் போடுறியே" ன்னாங்க. அதுக்கு அந்தப் பொண்ணு, "ஆசையாவது, மண்ணாவது, போற வர்றவங்க எல்லாம் நல்லா மிதிச்சிட்டு போகட்டும்னுதான் போட்டேன்" என்றாள்.

அன்னிக்கு ஒருநாள், ஒரு மருமகள் சாயந்திரம் டிபனுக்கு கடாமுடான்னு சீடை, முறுக்கா பண்ணி வச்சிருந்தாள். "என்னடி இன்னிக்கு சீடை, முறுக்கா பண்ணியிருக்கே"ன்னு புருஷன் காரன் கேட்டான். அதுக்கு அவள். "உங்களுக்கு விஷயம் தெரியாதா ? உங்க அம்மாவுக்கு மிச்சமிருந்த பல்லெல்லாம் விழுந்திருச்சி" ன்னாள்.

மாமியாரும் விடலை. சீடை, முறுக்கை எடுத்து வெற்றிலை உரல்லே போட்டு இடிச்சி மென்னு காட்டிச்சு. இப்படி ஒரு மௌனப் போராட்டம் தேவையா ?

ஒரு விநோதமான விஷயத்தை கேக்கலாமா ?

"அதெப்படி மாமியாரையும், மருமகளையும் ஒரே சமயத்திலே தேள் கொட்டுச்சி ?"

"மாமியாரைத் தேள் கொட்டியதும் மருமகள் சபாஷ்னு சொல்லி தேளைத் தடவிக் கொடுத்தாளாம். அவளையும் பொட்டுன்னு போட்டிருச்சி."

"பேய் வந்தா நாய்க்குத் தெரியுமாம். நம்ம வீட்டு நாய் குரைக்குது பார்த்தீங்களா"-ன்னு ஒருத்தி சொன்னப்போ, புருஷன் சொன்னான். "நம்ம வீட்டுக்கு ஏண்டி பேய் வரப் போவுது ?" அதுக்கு அவ விடலை. "கரெக்ட் அதோ உங்க அம்மாதான் வந்துக்கிட்டு இருக்காங்களே" என்றாள்.

காலையிலே ஒரு வீட்டிலே புருஷன், "ஏண்டி நீண்ட நாட்கள் வாழ்வது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்தேனே அதை எங்கே எடுத்து வச்சே" ன்னு கேட்டான். அதுக்கு அவன் மனைவி, "நாளைக்கு உங்க அம்மா ஊரிலே இருந்து வர்றhங்க. அவங்க எடுத்து படிச்சிடக் கூடாதேன்னு அடுப்பிலே போட்டு எரிச்சிட்டேங்க" என்று பதில் சொன்னாளாம்.

"என்னடி நான் பத்து தடவை மிதிச்சும் ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ ஒரே மிதி மிதிச்சதும் ஸ்டார்ட் ஆயிருச்சே எப்படி?" ன்னு புருஷன் கேட்டான். "அது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை. உங்க அம்மாவை நினைச்சுக்கிட்டு ஓங்கி மிதிச்சேன்."

ஒரு அம்மா இன்னொரு பொண்ணுகிட்டே "உங்க மாமியாருக்கு சீரியஸ்னு ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணுனீங்களே, என்ன ஆச்சு?" ன்னாங்க. "ப்ச்சு, ஒண்ணும் ஆகலை" ன்னு சலிப்போட பதில் சொன்னாள்.

"மருமகப் பொண்ணே நீ கொடுத்த மர்ம நாவலை ஒரு தடவை படிச்சேன். பாதி உயிர் போயிருச்சுடி."
"அப்படின்னா இன்னொரு தடவை படிச்சிருங்க அத்தை" - இது மருமகள்.

ஒருத்தன் தன் மனைவிகிட்டே, " இறந்து போன எங்கம்மா நேத்து என் கனவிலே வந்தாங்க" அப்படின்னு கண்கலங்கச் சொன்னான். உடனே அவன் மனைவி, "அடடா என்னை எழுப்பியிருக்கக் கூடாது, நல்லா சண்டை போட்டிருப்பேனே" என்றாள்.

நம்ம பெண்களுக்கு இங்கே மட்டுமில்லை, வெளிநாட்டுக்குப் போனாலும் இந்த மனோபாவம் மாறுவதில்லை.

கொடுமைப்படுத்துற மாமியாரைப் பழிவாங்குறதுக்கு சந்தர்ப்பத்தை மருமகள் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தாள். அமெரிக்காவுக்கு வரவழைச்சு தன்னோட தமிழ்நாட்டு மாமியார் கிட்டே இங்கிலீஷ்லேயே பேசிக்கிட்டு இருந்தா. அது புரியாம அந்தம்மா அலங்க மலங்க விழிச்சிகிட்டு இருந்தது.

ஒருநாள் எலி ஓடறதைப் பார்த்ததும் மாமியார்காரம்மா "ஐயய்யோ நம்ம வீட்டிலே எலி ரொம்ப இருக்கும் போலிருக்கே" அப்படின்னுது. உடனே மருமகள் "ரியலி!" அப்படின்னாள். "அந்த எலியெல்லாம் இல்லைம்மா. எல்லாம் சுண்டெலிதான்" என்றது மாமியார் அப்பாவியாக.

மருமகளை மட்டம் தட்டறதுன்னா மாமியாருக்கு அல்வா சாப்பிடற மாதிரி. ஒரு நாள் மகன் கிட்டே, "ஒம் பொண்டாட்டிக்கு காது கேக்கிற மிஷின் வாங்கிக் கொடுடா. வர வர சரியா காது கேட்க மாட்டேங்குது. சண்டை போட்டா ரெஸ்பான்ஸே இல்லை" அப்படின்னுதாம்.

இது கூட பரவாயில்லை. "சட்டு புட்டுன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோடா. இவகிட்டே சண்டை போட்டு அலுத்துப் போச்சு" அப்படின்னுதாம்.

ஒரு அம்மா இன்னொரு அம்மா கிட்டே, "அதோ போறா பாரு அந்தப் பொண்ணு இருக்கே அடங்காப்பிடாரி. ஆனா அவ மாமியார் தங்கமானவங்க" அப்படின்னாளாம்.

" அந்த மாமியார் யாரு?" கேட்டுதாம். "நான்தான்" னாங்க இந்தம்மா. இவங்களை நல்லவங்கன்னு இவங்களைத் தவிர யார் சொல்லப்போறா?

மருமககூட எதுக்குத்தான் போட்டி போடறதுன்னு இல்லாமப் போச்சு. அவ ரெட்டை சடை போட்டிருக்காங்கறதினாலே இதுவும் இத்துனூண்டு முடியிலே ரெட்டை சடை போட்டுக்கிட்டு அலையுதாம்.

தன் மகளை இன்னொரு இடத்திலே கட்டிக் கொடுத்திருக்கிற தாய் அவ கண் கலங்காம இருக்கணும்னு நினைக்கிறவ, தன்னை நம்பி வந்திருக்கிற மருமகளையும் அதைப் போலவே நடத்தலாமே. மருமகளும் தன் தாயைப் போலவே மாமியாரை நேசிக்கலாமே அப்போது இல்லறம் என்பது அமைதிப் பூங்காவாகத் திகழுமே.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 30, 2014 6:54 pm

மாமியார் - மருமகள் - Page 2 3838410834 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 30, 2014 7:02 pm

மாமியார் - மருமகள் - Page 2 3838410834 
-
என்னது...மாமியார் மருமகள் சண்டையில
உங்க வீடு ரெண்டாயிடுச்சா..? அப்புறம்
என்ன பண்ணீங்க?
-
ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்.!
-
-------------

-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 30, 2014 7:04 pm

சிவா wrote: ‘‘உன் மாமியாரைப் பாம்பு கடிச்சுதுன்னு சொன்னியே என்ன பாம்பு? நல்ல பாம்பா, தண்ணி பாம்பா?’’

‘‘என் மாமியாரைக் கடிச்சுதுன்னு சொன்னேன்ல, அப்ப அது நல்ல பாம்பாதானே இருக்கும்?’’
மேற்கோள் செய்த பதிவு: 1066770

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 30, 2014 7:04 pm

ayyasamy ram wrote:மாமியார் - மருமகள் - Page 2 3838410834 
-
என்னது...மாமியார் மருமகள் சண்டையில
உங்க வீடு ரெண்டாயிடுச்சா..? அப்புறம்
என்ன பண்ணீங்க?
-
ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்.!
-
-------------

-
மேற்கோள் செய்த பதிவு: 1066797

அருமை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 30, 2014 8:09 pm

திரி ஆரம்பித்த அமரர் ரபீக் மனதில் நிழலாட , மனம் சஞ்சல படுகிறது ! அழுகை 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 30, 2014 8:10 pm

ayyasamy ram wrote:மாமியார் - மருமகள் - Page 2 3838410834 
-
என்னது...மாமியார் மருமகள் சண்டையில
உங்க வீடு ரெண்டாயிடுச்சா..? அப்புறம்
என்ன பண்ணீங்க?
-
ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்.!
-
-------------

-
 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மாமியார் - மருமகள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாமியார் - மருமகள் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாமியார் - மருமகள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 30, 2014 8:11 pm

தன் மகளை இன்னொரு இடத்திலே கட்டிக் கொடுத்திருக்கிற தாய் அவ கண் கலங்காம இருக்கணும்னு நினைக்கிறவ, தன்னை நம்பி வந்திருக்கிற மருமகளையும் அதைப் போலவே நடத்தலாமே. மருமகளும் தன் தாயைப் போலவே மாமியாரை நேசிக்கலாமே அப்போது இல்லறம் என்பது அமைதிப் பூங்காவாகத் திகழுமே.
 மாமியார் - மருமகள் - Page 2 3838410834

மாமியார் - மருமகள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாமியார் - மருமகள் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாமியார் - மருமகள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக