புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
1 Post - 1%
viyasan
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
254 Posts - 44%
heezulia
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
15 Posts - 3%
prajai
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசம் -எஸ்.மணிவண்ணன்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:22 am

டாக்டர், சொன்னதைக் கேட்டதும் புவனா, அதிர்ச்சிக்குள்ளானாள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனாள்.

"உடனே ஆபரேஷன் செய்தாக வேண்டும்... ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலவாகும்.... பணத்தைக் கட்டினால்... நாளையே ஆபரேஷன்...'' என்று டாக்டர் உறுதியாய் சொல்லி விட்டார்.

புவனா, நிலைகுலைந்து போனாள். எப்பாடு பட்டாவது கணவனை காப்பாற்றி ஆக வேண்டும்... அது ஒரு மனைவியின் கடமை....

சேகர், சராசரி மனிதன் இல்லை.... வித்தியாசமானவன்.... வெறும் பேச்சு மட்டும் பேசாமல் சொன்னபடி நடந்து காட்டியவன்... பெரிய மனசுக்காரன்....

காலம் பூராவும் அவன் காலடியில் விழுந்து கிடந்தாலும் போதாது... புவனாவுக்கு சேகர் தாலி கட்டிய கணவன் மட்டும் இல்லை.... அதற்கும் மேலாக வணங்க வேண்டிய தெய்வம்.... அவனுக்காக உயிரைக் கூட கொடுக்கலாம்.... அப்பேர்ப்பட்ட குணம் உடையவன்....

சாதாரண வயிற்றுவலி என்று நினைத்து ஆஸ்பத்திரி வந்தவனுக்கு... டாக்டர் சொன்ன செய்தி பெரிய அதிர்ச்சிதான்... வயிற்றில் கட்டி.... உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும்... கட்டியை டெஸ்ட்டுக்கு அனுப்ப வேண்டும். புற்று நோய் கட்டியா... சாதாரண கட்டியா என்று சோதித்து அறிய வேண்டும் என்ற டாக்டர், கொஞ்சம் கூட அதிர்வு இல்லாமல் மடமடவென்று சொல்ல... புவனா, அதிர்ந்து போய் அலறிவிட்டாள்..... கண்ணீர் விழிகளில் பெருக்கெடுத்தது....

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:23 am

"சேகர்... உங்களுக்குப் போயா இப்படி.... அந்த ஆண்டவனுக்கு கண்ணே தெரியாதா.... நல்லவங்களத்தான் ஆண்டவன் சோதிப்பானா...'' புவனா, புலம்பினாள்...

"வருத்தப்படாதே புவனா... எது நடக்கணுமோ, அது நடந்தே தீரும்... நம்ம கையில் எதுவும் இல்லை...''

"அப்படி சொல்லாதீங்க... நீங்க வாழணும்.... எப்பாடுப்பட்டாவது உங்கள காப்பாத்துவேன்.... என்னை நரகத்துல இருந்து காப்பாத்தி... எனக்கு வாழ்க்கை பிச்சை போட்ட உங்களுக்கு நான் கைமாறு செஞ்சாகணும்... கண்டிப்பாய் செய்வேன்... இது சத்தியம்....'' புவனா, மனதில் உறுதி பூண்டாள்...

சேகர், வேலை பார்த்த அலுவலகத்துக்கு சென்று மானேஜரை சந்தித்து முறையிட்டாள். அவன் பல் இளித்தானே தவிர... பணத்தை நீட்டவில்லை... பச்சையாய் கேட்டான் அவளையே!

அவளால் எதிர்த்துப் பேச முடியவில்லை... கூனிக் குறுகிப் போனாள்.... கண்ணீரை துடைத்துக் கொண்டு கெஞ்சினாள்.... இரக்க குணம் இல்லாதவனாய் இருந்தான்....

"புவனா, உன் அழகு மேல எனக்கு ரெம்ப நாளா ஒரு கண்.... நீ சேகர் கூட ஆபீஸ்க்கு இரண்டு தடவைதான் வந்து இருக்க... முதல் தடவயே உன்னை முழுசா பார்க்கணும்னு துடிச்சேன்... வெட்கத்த விட்டு உன் புருசன் கிட்டயே கேட்டுத் தொலைச்சேன்... பத்தாயிரம் தாரேன்... உன் மனைவிய ஒரு நாள் என்கிட்ட அனுப்பி வைன்னு கேட்டேன்... என் கன்னத்துல பளார்னு அறைஞ்சிட்டான். நல்ல வேளை.... இந்த ரூம்ல நானும் சேகரும் மட்டும்தான் இருந்தோம்... வெளியில் தெரிஞ்சால் அசிங்கம்னு நான் அவமானப்பட்டு... அவன் கைய பிடிச்சி கெஞ்சி மன்னிப்பு கேட்டுத் தொலைச்சேன்... நான் நினைச்சு இருந்தால் உன் புருசனை உடனே வேலைய விட்டு நீக்கி இருக்க முடியும்.... ஆனா நான் அப்படி செய்யல... ஏன் தெரியுமா... வெறி... அடிச்ச வெறி... அடைஞ்சே தீரணுங்கிற ஆவேசம்.... என்னைக்காவது ஒரு நாள் சிக்குவான்... அன்னைக்கு வச்சிக்கிறேண்டா உனக்கு ஆப்புனு.... அமைதியா காத்து இருந்தேன்... பச்சி... இன்னைக்கு நீயே என்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட... உன் புருசன் உசிரை காப்பாத்த உனக்கு பணம் வேணும்.... அப்படித்தானே.....''

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:23 am

"ஆ... ஆமா.... ஐம்பதாயிரம் வேணும்....''

"தர்றேன் புவனா.... உனக்கு வேண்டிய பணத்தை நான் தர்றேன்.... அதுக்கு முன்னாடி... உன்னை ரசிக்கணும்.... ஒரே ஒரு தடவை.... "மானேஜர் மனோகர் வில்லனாய் கொக்கரித்தான்....

புவனா, பதில் பேசாமல் நின்றாள்... "என்ன யோசிக்கிற... யோசி... நல்லா யோசி.... புவனா, நீ ரெம்ப அழகா இருக்க... என் மனைவிய விட... கலர்லயும் சரி... கவர்ச்சியிலயும் சரி.... தேவதை மாதிரி ஜொலிக்கிற... எப்படி இந்த கருவாயனைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட... ஜோடிப் பொருத்தம் நல்லா இல்ல...''

"நிறுத்துங்க.... என்னைப் பற்றி நீங்க என்ன வேணும்னாலும்.... எப்படி வேண்டுமானாலும் அசிங்கமா பேசுங்க... பட்... என் சேகரைப் பற்றி தயவு செய்து எதுவும் பேசாதீங்க.... அவர் கால் தூசிக்கு கூட நீங்க பெற மாட்டீங்க! அவரைப் பற்றி தப்பா பேசுறதுக்கு எந்த யோக்கியதையும் இல்ல...''

"ஓ.... இதான் புருச பக்தியோ....கருப்புன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமோ.... எனக்கு சிகப்புதான் பிடிக்கும்... உன்னை மாதிரி அழகியப் பார்த்தால் எனக்கு ஆசை வந்துடும்... கமான் புவனா... டக்குனு ஒரு முடிவு சொல்... நீ சொல்லப் போற பதில்லதான் உன் புருசனோட உயிர் இருக்கு... அத நல்லா ஞாபகம் வச்சுக்க...''

புவனா, கண்ணீர் விட்டு கதறி அழுதாள்... மானேஜர் மனோகர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தாள்.... ஆபரேஷனுக்கான பணத்தை கட்டினாள்... வெற்றிகரமாய் ஆபரேஷன் முடிந்தது....

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:23 am

சேகர், உயிருக்கு ஆபத்து இல்லை.... காலையில் இருந்து புவனாவைக் காணோம்... யாரோ ஒருவன் ஒரு கடிதத்தை சேகரிடம் கொடுத்து விட்டுப் போனான்... சேகர், பதட்டமாய் பிரித்தான்....

மன்னித்து விடுங்கள் சேகர்.... உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நான் மறுபடியும் சாக்கடையில் விழுந்து விட்டேன். என்னை காப்பாற்றி... என்னை தங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்வு கொடுத்தீர்கள்.... உங்களை என் தெய்வமாகவே மனதில் பூஜித்து வந்தேன்.... இந்த பிறவியில் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறனோ... என்னை நரகத்தில் இருந்து மீட்டு எடுத்த உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டியது என் கடமை.... உதவி கேட்டுப் போனவர் என் உடம்பைக் கேட்டார்.... கொடுத்து விட்டேன். உடம்பை கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிது இல்லையே... மும்பையில் இதைத்தானே தொழிலாக செய்து கொண்டு இருந்தேன். உங்களுக்கு மனைவியான பிறகு... இன்னொருவனுக்கு என் உடம்பைப் கொடுத்ததை என்னால் தாங்க முடியவில்லை...அந்த வகையில் உங்களுக்கு நான் துரோகம் செய்து விட்டேன்... இனி உங்கள் முகத்தில் என்னால் விழிக்க முடியாது... போகிறேன்... என்னை தேட வேண்டாம்....

கடிதம் முடிந்திருந்து.

சேகர், மனம் கனமானது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக