புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது என்னும் அரக்கன்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:00 pm

First topic message reminder :

(உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின்
எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும்
என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
)

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை
ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்துஇ சின்னாபின்னமாக்கக்
கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.


மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால்
உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.
திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும்
சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.


சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச்
செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.


நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர்
இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும்
கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.

உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும்
சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.

இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது
அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து
மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.


நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால்
அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார்.
ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீரல்கள்
இரைப்பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம்
சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக் கூடும்.


ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவீதம் உடனடியாக ரத்தத்துடன் கலக்கிறது. குடிக்கப்பட்ட
மது முழுவதையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவுகிறது.
இதைத் தொடர்ந்து இரத்தத்தில் கலந்து ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து விளைவுகள் எற்பட்டு
விடுகின்றன.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 1:45 pm


திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)[/quote] மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 246975 மது என்னும் அரக்கன் - Page 3 246975 மது என்னும் அரக்கன் - Page 3 246975[/quote]

அதென்ன ஐம்பது சதவீதம் ?பத்தி சிகரட் தான் குடிப்பீன்களோ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 01, 2010 3:05 pm

ரபீக் wrote:
திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)
மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 Affraid மது என்னும் அரக்கன் - Page 3 246975 மது என்னும் அரக்கன் - Page 3 246975 மது என்னும் அரக்கன் - Page 3 246975[/quote]

அதென்ன ஐம்பது சதவீதம் ?பத்தி சிகரட் தான் குடிப்பீன்களோ ?[/quote]

பாதி குடிச்சுட்டு மீதி பாதியை லேட்டா குடிப்பாராம் மது என்னும் அரக்கன் - Page 3 56667




மது என்னும் அரக்கன் - Page 3 Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 01, 2010 3:45 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 01, 2010 7:50 pm

ஹாசிம் wrote:நன்றி சபீர்
மது என்னும் அரக்கன் - Page 3 678642 மது என்னும் அரக்கன் - Page 3 678642 மது என்னும் அரக்கன் - Page 3 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 20, 2010 10:47 am

திவா wrote:இன்றைய பல disease இக்கு causes என் பார்த்தல் நிச்சயமாக alcohol மற்றும் smoking காரணமாக உள்ளதுடன் பாரிய நோய்களுக்கு risk factor ஆகவும் உள்ளது ,பல சத்திர சிகிச்சைகளுக்கு complication ஆகவும் உள்ளது
மது என்னும் அரக்கன் - Page 3 359383 மது என்னும் அரக்கன் - Page 3 359383 மது என்னும் அரக்கன் - Page 3 678642 மது என்னும் அரக்கன் - Page 3 678642 மது என்னும் அரக்கன் - Page 3 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக