புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
85 Posts - 77%
heezulia
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
250 Posts - 77%
heezulia
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
8 Posts - 2%
prajai
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மது என்னும் அரக்கன் Poll_c10மது என்னும் அரக்கன் Poll_m10மது என்னும் அரக்கன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது என்னும் அரக்கன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:00 pm

(உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின்
எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும்
என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
)

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை
ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்துஇ சின்னாபின்னமாக்கக்
கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.


மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால்
உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.
திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும்
சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.


சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச்
செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.


நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர்
இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும்
கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.

உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும்
சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.

இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது
அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து
மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.


நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால்
அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார்.
ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீரல்கள்
இரைப்பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம்
சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக் கூடும்.


ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவீதம் உடனடியாக ரத்தத்துடன் கலக்கிறது. குடிக்கப்பட்ட
மது முழுவதையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவுகிறது.
இதைத் தொடர்ந்து இரத்தத்தில் கலந்து ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து விளைவுகள் எற்பட்டு
விடுகின்றன.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:02 pm

மதுவின் ஆக்கரமிப்பால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார்வை
நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தாக்குதலுக்குள்ளாகும். குடலின் புண் ஏற்பட்டு
இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும்
பாதிப்பின் சுவடுகள் அதிகமாகும்.


பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் மதுப்பழக்கம் பின் எந்நேரமும்
மதுவைப் பற்றி நினைவுடனேயே இருக்க வைத்துவிடும். குடிக்கும் அளவு எல்லை மீறிப்போகும்.


குடிக்கு அடிமையான பின் நரம்புத் தளர்ச்சியால் கை கால்கள் நடுங்கும்.
நடுங்கும் அறிகுறிகளைத் தவிர்க்க மேலும் குடிப்பார்கள். மதுவை வாங்கி வீட்டில் வைத்துக்
கொண்டு குடிக்க ஆரம்பிப்பார்கள். பின் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து சுயக் கட்டுப்பாடு
மீறிப் போய்விட்டால் குடிப்பதற்காகப் பலவித காரணங்களைக் கூறுவார்கள். அந்த காரணங்களை
நியாயப்படுத்துவார்கள. சொல்லியும் கேட்காமல் குடித்ததற்கு மன்னிப்புகளை அள்ளி விடுவார்கள்.

குழந்தை இல்லையென்ற கவலையை மறக்கச் சில ஆண்கள் மது அருந்துவதும்
உண்டு. குழந்தை இல்லாமைக்காக அவரின் மனைவியும் மது அருந்த ஆரம்பித்தால் சமுதாயம் என்னாவது
?

நட்புக்காகக் குடிப்பதற்கும் அடிமையாவதற்கும் இடையேயான நூலிழை
போன்ற அளவுக்கோட்டை எப்போது நாம் தாண்டினோம் என்பதைப் பல குடிகாரர்கள் அறிய நினைத்தும்
முடிவதில்லை. தங்கள் வாழ்க்கையை மெல்ல மெல்ல அது அழித்துக் கொண்டு வருகிறது. என்று
அவர்கள் உணர்ந்த நிலையிலும்கூட அப்பழக்கத்தை அவர்களால் கைவிட முடியாது.



மது அருந்துவது உடல் நலத்தை மட்டுமின்றி மன நலத்தையும் அதிக
அளவில் பாதிக்கும். அளவுக்கு மீறி மது குடிப்பது. மது குடிப்பது பற்றியே நெடுநேரம்
சிந்தித்துக் கொண்டிருப்பது. குடிக்காமல் நிறுத்திய உடனே உடலளவிலும் மனத்தளவிலும் பதற்றம்.
நடுக்கம் ஏற்படுவது போன்றவை ஒருவன் மதுப் பழக்கத்திலிருந்து குடி நோயாளியாகவே மாறிவிட்டதை
உணர்த்தும்.


மெல்ல மெல்லக் காரணமற்ற பயம் தன்னைப் பற்றியும் தன் குடும்பம்
பற்றியும் அவநம்பிக்கையான எண்ணங்கள் வெறித்தனம் தாம்பத்ய உறவில் பிரச்னைகள் மூளையின்
செயல்திறன் மங்கிப்போதல் முக்கியமாக நினைவாற்றல் இழக்கும் நிலை மது குடிக்கவில்லை என்றால்
ஒருவித மனப்ழீரமை அதிம்சி நடுக்கம் எரிச்சல் போன்ற மனநலக் குறைபாடுகள் தோன்றும்.


இது முற்றிய நிலையில் குடும்பத்தினர் நண்பர்கள் சக ஊழியர்கள்
போன்றோரின் தொடர்பும் உறவும் துண்டிக்கப்படுவதுடன் உடல் ரீதியாக வேறு பாதிப்புகளும்
அதிகமாகி விடும். ஒரு கட்டத்தில் அந்த வகை மதுவை எவ்வளவுதான் குடித்தாலும் போதை ஏறாததால்
அதிலும் மட்டமான ஆனால் மேலும் போதை தரக்கூடிய சாராயம் போன்றவற்றைக் குடிக்க ஆரம்பிப்பர்.
குறைந்த செலவில் அதிக போதை நாடி கள்ளச் சாராயம் குடித்து கண் இழந்து உறுப்புகள் செயலிழந்து
எத்தனை குடும்பங்கள் தவித்து நிற்கின்றன என்பதைத்தான் நாம் அவ்வப்பொழுது பத்திரிகைகளில்
பார்க்கிறோமே
? அதைத் குடித்தும் மரத்துப்
போய் போதையின் அளவு குறையக் குறைய தூக்க மாத்திரைகளை சிலர் பயன்படுத்த ஆரம்பிப்பர்.
பின்னர் தூக்க மாத்திரைகளை அதிகம் போட்டும் அவற்றாலும் பயனின்றிப் போக அடுத்த கட்டமாக
போதையை இன்னும் அதிகம் நாடி போதை மருந்துகளை ருசி பார்க்க முயலுவர்.


இவ்விதம் குடிகாரனின் போதை உணர்வு அதிகமாகிக் கொண்டே போய் ஒரு
வெறியாய் மாறிவிடும். கடைசியில் கோமா என்னும் நிலைக்குப் போய் விடுவோரும் உண்டு.


உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை
கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்
கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.


மனம் கட்டுப்பாடாக இருந்தால் சூழ்நிலை படு மோசமானதாக இருந்தாலும்
மனக் கட்டுப்பாடு கொண்டவர்களை யாராலும் குடிகாரனாக்க முடியாது. குடிகாரர்கள் மத்தியிலும்
கூட ஒழுக்கத்தில் உயர்தவராகளாகவே வாழலாம். எனவே மனக் கட்டுப்பாட்டுடன் மதுவை வெறுப்போம்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:04 pm

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள்

நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால்
உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று
அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போகஇ மீதமுள்ள பல்வேறு சத்துக்களம்
கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். அதுபோல மது அருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு
கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள்இ மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்க
ளுக்கு உதவுவது போலஇ மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது.
மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால்
டீஹைடிரோஜ"னேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும்.
மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியால்இ அசிட்டால் டீஹைடுஇ ஆயிடேட்
என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும்இ மதுவும் கல்லீரலைப்
பெரிதும் பாதிக்கும்.



மதுவை தொடர்ந்தும்இ அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல்
பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும்இ பெண்கள்
இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.

மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில்
கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன.
அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில்
படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.



மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்


கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல்இ
கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல்இ கல்லீரல் அழற்சியால் கல்லீரல்
செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள்
வீங்கி பெரிதாதல்இ ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில்
கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து
அதிகமாகப் படியும்.




அறிகுறிகள்


துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாதுஇ ஆரம்ப நிலையில் கல்லீரல்
வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலைஇ மூளை நலிவுஇ மகோதரம்இ
வைட்டமின் சத்துக்குறைபாடுஇ பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு
கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.


சிகிச்சை

கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும்
திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை
மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து
நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி
நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால்
கல்லீரல் தவிரஇ இதயம்இ மூளைஇ நரம்பு மண்டலம்இ இனவிருத்தி உறுப்புகள்இ கணையம்இ இரைப்பை
குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 1:08 pm

கோபம் வந்தால் குடிக்கனும்

துக்கம் வந்தால் குடிக்கனும்

சந்தோஷம் வந்தால் குடிக்கனும்

கல்யாணம் என்றால் குடிக்கனும்

மரணம் என்றால் குடிக்கனும்

அதாவது குடிக்க இத்தனை காரணங்கள் வேண்டும்....

குடிப்பதினால் பற்கள் ஈறுகள் பலமிழந்து வாய் நாற்றம் தொடங்கி விடுவதும் உண்டு....

ஆண்கள் மட்டுமல்லாது மேல்தட்டு மக்களில் பெண்களும் குடிப்பது தான் இதில் ஹைலைட்....

குடியை ஒழிக்கனும்னா தானே மனசு வைத்தால் தான் உண்டு....

அவர் சொன்னார் இவர் சொன்னார்னு நிறுத்தினாலும் திரும்ப தொடங்க ரொம்ப நாளாகாது...

மது சிகரெட் ரெண்டுத்துக்குமே நான் எழுதினது பொருந்தும்....

மது தான் குடிச்சு அழிந்து குடும்பத்தை நடுத்தெருவில் அனாதையாக விடுவது...

சிகரெட் தானும் புகைத்து புகையை ஃப்ரீயா எல்லாருக்கும் கொடுத்து தானும் செத்து மத்தவனையும் சாகடிப்பது....

குடிப்பதினால் ஏற்படும் அத்தனை தீமைகளையும் நோய்களையும் மிக அருமையாக கட்டுரையாக்கி இருப்பது சிறப்பு சபீர்....

இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்

அன்பு நன்றிகள் சபீர் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மது என்னும் அரக்கன் 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 1:10 pm

மது
என்னும் அரக்கன்



அருமையான பதிவு ........... மது என்னும் அரக்கன் 677196 மது என்னும் அரக்கன் 677196 மது என்னும் அரக்கன் 677196 மது என்னும் அரக்கன் 677196




மது என்னும் அரக்கன் Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 21, 2010 1:24 pm

விரிவான, தீங்கு விளைவுகளை விளக்கும் மதுவைப் பற்றிய கட்டுரை.

நமது சபிர் தொடர்ர்ந்து நற்சேவையில். வாழ்த்துக்கள். மது என்னும் அரக்கன் 677196 மது என்னும் அரக்கன் 677196 மது என்னும் அரக்கன் 677196 மது என்னும் அரக்கன் 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 21, 2010 1:32 pm

மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் மது என்னும் அரக்கன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Jun 21, 2010 1:49 pm

பதிவிற்க்கு நன்றி



மது என்னும் அரக்கன் Kilaisyedsignaturecopy
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jun 21, 2010 1:57 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி

மது என்னும் அரக்கன் 359383 மது என்னும் அரக்கன் 359383 மது என்னும் அரக்கன் 359383 மது என்னும் அரக்கன் 359383

திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 2:03 pm

மஞ்சுபாஷிணி wrote:கோபம் வந்தால் குடிக்கனும்

துக்கம் வந்தால் குடிக்கனும்

சந்தோஷம் வந்தால் குடிக்கனும்

கல்யாணம் என்றால் குடிக்கனும்

மரணம் என்றால் குடிக்கனும்

அதாவது குடிக்க இத்தனை காரணங்கள் வேண்டும்....

குடிப்பதினால் பற்கள் ஈறுகள் பலமிழந்து வாய் நாற்றம் தொடங்கி விடுவதும் உண்டு....

ஆண்கள் மட்டுமல்லாது மேல்தட்டு மக்களில் பெண்களும் குடிப்பது தான் இதில் ஹைலைட்....

குடியை ஒழிக்கனும்னா தானே மனசு வைத்தால் தான் உண்டு....

அவர் சொன்னார் இவர் சொன்னார்னு நிறுத்தினாலும் திரும்ப தொடங்க ரொம்ப நாளாகாது...

மது சிகரெட் ரெண்டுத்துக்குமே நான் எழுதினது பொருந்தும்....

மது தான் குடிச்சு அழிந்து குடும்பத்தை நடுத்தெருவில் அனாதையாக விடுவது...

சிகரெட் தானும் புகைத்து புகையை ஃப்ரீயா எல்லாருக்கும் கொடுத்து தானும் செத்து மத்தவனையும் சாகடிப்பது....

குடிப்பதினால் ஏற்படும் அத்தனை தீமைகளையும் நோய்களையும் மிக அருமையாக கட்டுரையாக்கி இருப்பது சிறப்பு சபீர்....

இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்

அன்பு நன்றிகள் சபீர் பகிர்வுக்கு...


நல்லதொருவிளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்கஅக்கா நன்றி
அத்தோடு நீங்கள் சொன்னது போன்று
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால்
பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்
இந்த வரிகள் முற்றிலும் உண்மை சந்தேகம் என்றால் நம்ம பிச்சைக்கிட்ட கேட்க்கலாம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக