புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
90 Posts - 71%
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
255 Posts - 75%
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து சிறிய விவாதம்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 12:27 pm

First topic message reminder :

இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 1:46 pm

பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

இது மட்டுமல்ல பிற ஆண்கள் மீது கொள்ளும் மோகமும் உள்ளது

இன்றைய காலகட்டத்தில் இது ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது......
எல்லாம் ஐடி மோகம் தான் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 23, 2010 7:34 pm

சபீர் wrote:இதற்கு நான் கொஞ்சம் வெளிப்படையாக பதில் சொல்லணும்
பரவா இல்லையா?
நடக்கும் சில தவறுகளுக்கு நாம் இன்றுவரை பெண்களை மட்டுமே
குட்ட்ரேம் சொல்கிறோம். அக்னி பரீட்சை சீதைக்கு மட்டும் தான், ராமருக்கு
இல்ல. மேலும் பாரதி சொன்னது போல் 'கற்பை' பொதுவில் வைகிரோமா?
என்று அது
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என் வருதோ ( அந்நாள்
பொன்னாள் நன்றி ) அன்று மேலே நீங்கள் சொன்னதை நான்
ஏற்றுக்கொள்வேன். அது வரை நான் எழுதியது சரி தான். கோபபடவேண்டாம் கூடாது

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி சபீர். நன்றி

நான் சொன்ன விளக்கம் வேற நீங்கள் சொல்லவரும் கருத்து வேர தோழி.இன்றைய நாகரீகத்தை வைத்து நான் எழுதியுள்ளேன், நீங்கள் என்றோ நடந்த கதைய முன்வைக்கிரீங்க.நீங்கள் சொல்லும் ராமன் சீதைகதைபோல இப்ப யாராவது கதை இருந்தால் சொல்லுங்கள் கேற்கலாம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Icon_smile.அன்புத்தோழியே நீங்கள் என்ன சொல்லவாரீங்களோ அதை புறியும்படி தெளிவாக முன்வையுங்கள்.இதில் கோபப்டுவதுக்கு இடமில்லை இது நமது கருத்துக்களை முன்வைக்கிறோம் இதில் எதுக்கு கோபம் தோழி எனக்கு எந்தகோபமும் இல்லை உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

என் கருத்து ரொம்ப சிம்பிள், இன்றளவும் நம் சமுகத்தில் ஆணுக்கு ஒரு நீதி,
பெண்ணுக்கு ஒரு நீதி, என்று உள்ளது.ஆண் எவ்வளவு தவறு செய்தாலும் , அவனை ஏற்றுகொளும் உலகம், அவன் பொய்யாக பெண்ணை சுட்டிகாட்டி இவள நடத்தை சரியல்ல என்று சொனால் உலகம் நம்பும். இது பாரபட்சம் இல்லையா? அப்ப அந்த பழ மொழி சரி தானே?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 7:45 pm

krishnaamma wrote:
சபீர் wrote:இதற்கு நான் கொஞ்சம் வெளிப்படையாக பதில் சொல்லணும்
பரவா இல்லையா?
நடக்கும் சில தவறுகளுக்கு நாம் இன்றுவரை பெண்களை மட்டுமே
குட்ட்ரேம் சொல்கிறோம். அக்னி பரீட்சை சீதைக்கு மட்டும் தான், ராமருக்கு
இல்ல. மேலும் பாரதி சொன்னது போல் 'கற்பை' பொதுவில் வைகிரோமா?
என்று அது
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என் வருதோ ( அந்நாள்
பொன்னாள் நன்றி ) அன்று மேலே நீங்கள் சொன்னதை நான்
ஏற்றுக்கொள்வேன். அது வரை நான் எழுதியது சரி தான். கோபபடவேண்டாம் கூடாது

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி சபீர். நன்றி

நான் சொன்ன விளக்கம் வேற நீங்கள் சொல்லவரும் கருத்து வேர தோழி.இன்றைய நாகரீகத்தை வைத்து நான் எழுதியுள்ளேன், நீங்கள் என்றோ நடந்த கதைய முன்வைக்கிரீங்க.நீங்கள் சொல்லும் ராமன் சீதைகதைபோல இப்ப யாராவது கதை இருந்தால் சொல்லுங்கள் கேற்கலாம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 6 Icon_smile.அன்புத்தோழியே நீங்கள் என்ன சொல்லவாரீங்களோ அதை புறியும்படி தெளிவாக முன்வையுங்கள்.இதில் கோபப்டுவதுக்கு இடமில்லை இது நமது கருத்துக்களை முன்வைக்கிறோம் இதில் எதுக்கு கோபம் தோழி எனக்கு எந்தகோபமும் இல்லை உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

என் கருத்து ரொம்ப சிம்பிள், இன்றளவும் நம் சமுகத்தில் ஆணுக்கு ஒரு நீதி,
பெண்ணுக்கு ஒரு நீதி, என்று உள்ளது.ஆண் எவ்வளவு தவறு செய்தாலும் , அவனை ஏற்றுகொளும் உலகம், அவன் பொய்யாக பெண்ணை சுட்டிகாட்டி இவள நடத்தை சரியல்ல என்று சொனால் உலகம் நம்பும். இது பாரபட்சம் இல்லையா? அப்ப அந்த பழ மொழி சரி தானே?


உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் அம்மா.....

ஒரு ஆண், தன் மனைவியை மற்ற பெண்டிரை பார்ப்பது இயல்பு என்(கிறார்கள்)றால்... ஒரு பெண், தன் கணவனை தவிர மற்ற ஆண்களை பார்த்தால் தவறாக விமர்சிக்க படுவது ஏனோ?

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக