புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து சிறிய விவாதம்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 12:27 pm

First topic message reminder :

இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 3:49 pm

உண்மையே ஹாசிம்... உங்கள் கூற்று சரியே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 22, 2010 3:51 pm

விவாகரத்து எனபது அவரவர் தனிப்பட்ட விஷயம் உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்கும்போது சிந்திக்க தோணாது
இன்னொன்று அவரவர் இடத்தில நின்று பார்க்கையில் அதன் உண்மை நிலை புரியும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 3:59 pm

maniajith007 wrote:விவாகரத்து எனபது அவரவர் தனிப்பட்ட விஷயம் உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்கும்போது சிந்திக்க தோணாது
இன்னொன்று அவரவர் இடத்தில நின்று பார்க்கையில் அதன் உண்மை நிலை புரியும்

அதைத்ததான் யோசித்து முடிவெடுக்கலாமே என்பது வாதம் அப்படி உங்கள் நிலைதான் என்ன தீர்வே கிடையாதா விவாகரத்துத்தான் தீர்வா?

நேசமுடன் ஹாசிம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 22, 2010 5:43 pm

1. என்னை பொறுத்தவரையில் குடிப்பழக்கமும் விவாகரத்துக்கு ஒர் முக்கிய காரணம்...

அதன் துன்பங்களை பொருத்துக்கொண்டு வாழ்பவர்கள் பலபேர்... அதனால் படும் துன்பங்கள் சொல்லி தீராது....

2. பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 6:47 pm

maniajith007 wrote:விவாகரத்து எனபது அவரவர் தனிப்பட்ட விஷயம் உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்கும்போது சிந்திக்க தோணாது
இன்னொன்று அவரவர் இடத்தில நின்று பார்க்கையில் அதன் உண்மை நிலை புரியும்

சில நேரங்களில் பிரச்சினைகள் அதிகரித்து தற்கொலை என்ற முயற்சிக்குப்போகாமல் நீங்கள் சொல்வதுபோன்று உணர்ச்சிவசப்பட்டு விவாகரத்துக்கு போய்விடுவதும் உண்டு.அந்த ஒரு நிமிட நிதானமின்மை அவர்களுடைய வாழ்க்கையே முடித்துக்கொள்ள நேரிடுகிறது.இப்படியான சில காரணங்ளுக்காகத்தான் இஸ்லாமிய மார்க்கத்திலும் விவாகரத்து பன்னுவதை 3கட்டமாக பிரித்து கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.இதனால் சில நேரங்களில் அவசரத்தில் முடிவெடுத்து சொல்லியிருந்தாலும் மீண்டும் இரண்டு முறை அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது இப்படியான சந்தரப்பங்கள் கொடுத்தும் உண்மையான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் விவாகரத்து செய்துகொண்டால்த்தான் இருவரது வாழ்க்கையும் சிறப்பாகும் என்று அவகளுக்கு தோனினால் அவர்கள் விவாகரத்து பன்னுவதில் தப்பில்லை என தோன்றுகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 8:13 pm

[quote="srinihasan"]1. என்னை பொறுத்தவரையில் குடிப்பழக்கமும் விவாகரத்துக்கு ஒர் முக்கிய காரணம்...

அதன் துன்பங்களை பொருத்துக்கொண்டு வாழ்பவர்கள் பலபேர்... அதனால் படும் துன்பங்கள் சொல்லி தீராது....

2. பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

பிறபெண்டீர் மீது ஆசை கொள்ளச்செய்வது மனைவியர்தான் வாசன் தாகத்துடன் வரும் ஆணுக்கு வயிராற பரிமாறினால் அவன் ஏன் அடுத்த வீட்டை நாடுகிறான் அவன் தேவையறிந்து நிவர்த்திப்பது மனைவியின் கடமை அவ்வாறே மனைவியை திருப்திப்படுத்தாத ஆணும் இவ்வாறான சிக்கலை எதிர்நோக்க நேரிடும் ஒரு சிலர் தன்தேவை மாத்திரம் நிவர்தி செய்து கொண்டு துணையை தவிக்க வைப்பதால் அவர் வேறு தளம் நாடவேண்டிய சூழ் நிலை உருவாகிறது ஆக தாம்பத்திய வாழ்கை மிகமுக்கியமானது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நிலையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக தாம்பத்தியம் அமைந்தால் விவாகரத்தில்தான் முடியும் அதை தவிர்ந்து கொள்வதற்கு இருவரும் தங்கள் தேவைகளை நன்கு ஆராய்ந்து நிவர்த்தி செய்வது விவாகரத்தை நாடாது
இதில் திருப்தி காணுமிடத்து ஏனைய பிரச்சினைகள் பெரிதாக தெரிவதும் இல்லை.
உங்கள் கூற்றுப்படி மாற்று துணை நாடாதிருப்பதற்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் வாசன்......

நேசமுடன் ஹாசிம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 22, 2010 8:45 pm

ஹாசிம் wrote:
maniajith007 wrote:விவாகரத்து எனபது அவரவர் தனிப்பட்ட விஷயம் உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்கும்போது சிந்திக்க தோணாது
இன்னொன்று அவரவர் இடத்தில நின்று பார்க்கையில் அதன் உண்மை நிலை புரியும்

அதைத்ததான் யோசித்து முடிவெடுக்கலாமே என்பது வாதம் அப்படி உங்கள் நிலைதான் என்ன தீர்வே கிடையாதா விவாகரத்துத்தான் தீர்வா?

ஒரு சில நேரங்களில் விவாகரத்து தீர்வாகபடுகிறது கொடுமைக்கார கணவனோ மனைவியோ அமையும்போது அவர்கள் எல்லை மீறும்போது என்ன செய்ய இயலும் முடிந்தவரை கணவன் மனைவி மனம் விட்டு பேசினால் விவாகரத்து குறைய வைப்பு அதிகம் ஜி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 22, 2010 8:48 pm

சபீர் wrote:
maniajith007 wrote:விவாகரத்து எனபது அவரவர் தனிப்பட்ட விஷயம் உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்கும்போது சிந்திக்க தோணாது
இன்னொன்று அவரவர் இடத்தில நின்று பார்க்கையில் அதன் உண்மை நிலை புரியும்

சில நேரங்களில் பிரச்சினைகள் அதிகரித்து தற்கொலை என்ற முயற்சிக்குப்போகாமல் நீங்கள் சொல்வதுபோன்று உணர்ச்சிவசப்பட்டு விவாகரத்துக்கு போய்விடுவதும் உண்டு.அந்த ஒரு நிமிட நிதானமின்மை அவர்களுடைய வாழ்க்கையே முடித்துக்கொள்ள நேரிடுகிறது.இப்படியான சில காரணங்ளுக்காகத்தான் இஸ்லாமிய மார்க்கத்திலும் விவாகரத்து பன்னுவதை 3கட்டமாக பிரித்து கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.இதனால் சில நேரங்களில் அவசரத்தில் முடிவெடுத்து சொல்லியிருந்தாலும் மீண்டும் இரண்டு முறை அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது இப்படியான சந்தரப்பங்கள் கொடுத்தும் உண்மையான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் விவாகரத்து செய்துகொண்டால்த்தான் இருவரது வாழ்க்கையும் சிறப்பாகும் என்று அவகளுக்கு தோனினால் அவர்கள் விவாகரத்து பன்னுவதில் தப்பில்லை என தோன்றுகிறது.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 22, 2010 10:17 pm

சபீர் wrote:இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.

நல்ல தலைப்பு சபீர், ( இப்படியே உங்களை அழைக்கலாம் இல்லையா? புன்னகை )

நீங்கள் மேற்கூரிய காரணங்கள் தவிர எனக்கு தோன்றும் காரணங்களையும் சொல்கிறேன்.

1 ) முன் காலத்தில் ஆணை விட பெண் 9 வயது கூட சிறியவளாக இருப்பாள். ஆனால் இப்ப தன்னை விட வயதில் குறைந்த ஆணை பெண் மணக்கிறாள். பொதுவாக ஆண் 70 வயதானாலும் ஆண் தான் . ஆனால் பெண் அப்படி இல்ல. பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிலவருடங்கள் தான் . எனவே, கணவன் தன்னை விட்டு வேறு 'சின்ன' பெண்ணை பார்த்து பேசினால் கூட இவளுக்கு சந்தேகம் வரும். தான் அவனைவிட பெரியவள் என்ற உரிமையில் அடக்க பார்பாள்; அவன்சொல்லி சொல்லி பார்ப்பான், பின் வெறுப்பான் , முடிவு விவாகரத்து.

2 ) இன்று பல பேர் தன்னுடன் வேலை பார்பவரையே மணக்கிறார்கள். முதலில் ஆபீசில் நேரத்தில் அவர்களின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கும் இவர்கள், அவர்களின் மறுபக்கம் தெரிய வரும் போது, (இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் ) அதிர்ச்சி அடைகிறார்கள். தாங்களாகவே தங்கள் திருமணத்தை முடிவுசெய்ததால் , தாய் தகப்பனிடம் போய் நிற்க முடியாது. அதனால் கோர்ட்டில்
போய் நிற்கிறார்கள்.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 22, 2010 10:33 pm

3 ) ஈகோ பிரச்சனை பெரும் பிரச்சனை. ஆண்களுக்கு நிகராக சிலசமயம் அவர்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண், நான் என் இவன் சொன்னா கேட்கணும் என்னினைகிறாள். ஆபீஸ் தான் இதற்கும் காரணம். எல்லோரையும் பேர் சொல்லி கூபிடுகிரர்கள் .அதே போல் புருஷனையும் பேர் சொல்லி கூபிடுகிரர்கள் .. பேரை சொலும் போது மரியாதையை எங்கே எதிர் பார்பது ? சினிமாவை பார்த்து கெட்டுபோய் 'வாடா போடா' வேற. அதனால் வேண்டாத நாய்க்குட்டியை வேரடுவது போல் புருஷனையும் வெரடரா.
4 ) விவாகரத்து என்றால், பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பவம் அதுகள். அப்பா சரியா அம்மா சரியா என குழம்பும். தன்னுடன் படிப்பவர்கள் வீட்டில் இல்லாத பிரச்சனயா நம்வீட்டில் மட்டும் என் குழம்பும். பையன் என்றால் படிப்பு கெடும். வளர்ந்ததும் பெண்ணை பார்த்தாலே பயப்படுவான். பெண் எனில் மேலே சொன்னது போல் கல்யாணம் தடைபடும். வ.ர. யார் காரணமானாலும், பெண் தான் சுமைதாங்கியாய் கஷ்டபடனும். "பெண்டாட்டி செத்தாலே புதுமாபிள்ளை" ........வ.ர. என்றால்??? எனவே, முள்ளில் சேலை ( அது கூட வேட்டி இல்ல பாருங்கோ ) விழுந்தாலும் , சேலை எள் முள் பட்டாலும், நஷ்டம் சேலைக்கு தான். எனவே, problem ஐ பேசி தீர்த்து கொள்ளனும். Positive Consultant டிடம் போகலாம்.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக