புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து சிறிய விவாதம்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...

srinihasan wrote:அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
ஹாலே இங்க உங்கள நன்றி சொல்ல வரசொல்லல்ல.நேரம் இல்ல என்று சொல்லி வழுகாம கருத்துசொல்லுங்கைய்யா.எங்களுக்கு தெரியுந்தானே உங்க பிஸி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சபீர் wrote:srinihasan wrote:அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
ஹாலே இங்க உங்கள நன்றி சொல்ல வரசொல்லல்ல.நேரம் இல்ல என்று சொல்லி வழுகாம கருத்துசொல்லுங்கைய்யா.எங்களுக்கு தெரியுந்தானே உங்க பிஸி
அதுதானே வருவாராம் நன்றி சொல்லிட்டு போய் விடுவாராம் ....
இது என்ன நியாயம் ........
நல்லா கேளுங்க சபீர்
நிர்மல் wrote:சபீர் wrote:srinihasan wrote:அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
ஹாலே இங்க உங்கள நன்றி சொல்ல வரசொல்லல்ல.நேரம் இல்ல என்று சொல்லி வழுகாம கருத்துசொல்லுங்கைய்யா.எங்களுக்கு தெரியுந்தானே உங்க பிஸி
அதுதானே வருவாராம் நன்றி சொல்லிட்டு போய் விடுவாராம் ....
இது என்ன நியாயம் ........
நல்லா கேளுங்க சபீர்
மக்களே! அமைதி கோபம் வேண்டாம்... என் மேல் கருணை காட்டுங்கள்
சிவா wrote:விவாகரத்து: இன்றைய சமுதாய சூழலில் மிகவும் மலிவாகிவிட்ட விடயம்! அதற்கான முக்கிய காரணியாக இருப்பது பணம் மற்றும் அந்தரங்கப் பிரச்சனைகள்!
மேலும் வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை ஆதரிப்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது! மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்களிடையே விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது!
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
என்ன அண்ணா எல்லாரும் கருத்துத்தான் சொல்கிறார்கள் எதிர்வாதம் யாரும் கிழப்பக்காணம் எதிர்வாதம் புரிந்தால்தானே விவாதமாகும் அதற்காக காத்திருந்தேன் காணவில்லை
ஆண்கள் அடக்குமுறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகமான ஆண்கள் மனைவி மீது அளவுகடந்த ஆசை காதல் வைத்து அத்தனை சகிப்புத்தன்மைகளையும் தாங்கி விட்டுக்கொடுத்துச்செல்கிறான் பெண்கள்தான் புரிந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசுவதும் வீண் சந்தேகங்களை கிளப்பி அவர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
பாசமாக ஒரு பெண்ணை பார்த்து பேசுவதற்கு கூட குற்றம் கண்டு பிடிக்கும் பெண்கள் திருந்தும் வரை இதை ஒழிக்க முடியாது என்ன சொல்றிங்க?
நேசமுடன் ஹாசிம்
srinihasan wrote:சபீர் wrote:மக்களே! அமைதி கோபம் வேண்டாம்... என் மேல் கருணை காட்டுங்கள்.
கருணையா அதுவும் உங்களுக்கு நெவேர்
நண்பா, என் வரிகளுக்கு ஆன விவாதம் வேண்டாம்... தலைப்பிற்கான் வாதத்தை தொடர்வோம்
அதான் தொடருங்கவன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம் wrote:
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
என்ன அண்ணா எல்லாரும் கருத்துத்தான் சொல்கிறார்கள் எதிர்வாதம் யாரும் கிழப்பக்காணம் எதிர்வாதம் புரிந்தால்தானே விவாதமாகும் அதற்காக காத்திருந்தேன் காணவில்லை
ஆண்கள் அடக்குமுறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகமான ஆண்கள் மனைவி மீது அளவுகடந்த ஆசை காதல் வைத்து அத்தனை சகிப்புத்தன்மைகளையும் தாங்கி விட்டுக்கொடுத்துச்செல்கிறான் பெண்கள்தான் புரிந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசுவதும் வீண் சந்தேகங்களை கிளப்பி அவர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
பாசமாக ஒரு பெண்ணை பார்த்து பேசுவதற்கு கூட குற்றம் கண்டு பிடிக்கும் பெண்கள் திருந்தும் வரை இதை ஒழிக்க முடியாது என்ன சொல்றிங்க?
உண்மையே ஹாசிம்....
கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை இன்மை....
சந்தேகம்.... அதனால் ஏற்படும் விபரீதங்கள்.... பிரச்சனைகள்..... வீட்டில் நிம்மதியின்மை....
கணவன் மேல் ஏன் சந்தேகம் வரனும்? மனைவிக்கே கணவன் மேல் நம்பிக்கை இல்லன்னா வீட்டில் இருக்கும் மற்றவர்கள் என்ன மதிப்பார்கள் அந்த ஆணை?
குழந்தைகள் மதிக்குமா அப்பாவை?
கணவனுக்கு வேலைக்கு போகும் மனைவி மீது சந்தேகம் இருக்க கூடாது.. நம்மை போல் இவளும் உழைத்துவிட்டு வருபவள் தானே... இருவரும் பகிர்ந்து செய்வோம் வேலைகளை, இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசி எந்த முடிவும் எடுக்கனும்...
கணவனுக்கு தெரியாத ரகசியங்கள் மனைவி கிட்டயோ மனைவிக்கு தெரியாத ரகசியங்கள் கணவன் கிட்டயோ இருக்கும்வரை அந்த வாழ்க்கை கண்டிப்பா பிரச்சனையில் தான் முடியும்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote:

நன்றி அக்கா நல்ல விடயத்தை தொட்டுச்சென்றீர்கள் ரகசியங்கள் எதுவும் பேணாது அனைத்து விடயங்களையும் ஒப்புவிக்கப்போய் ஒரு பெண் நட்பில் விழுந்தேன் என்று கூற அதுவும் விபரீதமாக மாறியது அது எத்தனை தூய்மையானது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அழகான நட்பு என்று வலியுறுத்தியும் நம்பாத நிலையை சந்தித்திருக்கிறேன் பெண்களைப்பொறுத்தவரை அவர்கள் சார்ந்த சில விடயங்களை ஆண்களே மறைத்துத்தான் ஆகவேண்டும் அதனை ஏற்கமாட்டார்கள் பெண்கள்
இதற்கும் பல காரணம் இருக்கிறது பெண்களின் பார்வையில் ஆண் என்னை விட்டுச்சென்று விடுவான் என்னைத் தனிமைப்படுத்தி விடுவான் என்று சாதாரணமாக கருதுகிறார்கள் அது பழைய காலம் முதல் பழக்கப்படுத்தப்பட்டு வந்த வழமையாகி விட்டது ஆனால் இக்கால ஆண்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை எத்தனைதான் பிரச்சினை வந்தாலும் எதிர்த்து அந்தப்பெண்ணுடன் வாழ நினைக்கிறார்கள் பெண்களின் எதிர்காலம் மீதான பயம் ஒளிந்தால் சுபீட்சம் கிடைக்கும்.
மற்ற ஒரு விடயம் சந்தேகம் குறித்தது இருவரும் புரிந்து கொள்ளாது வீணாண சந்தேகம் விபரீதமானது
என்னைப்பொறுத்தவரை ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பாதுகாப்பது என்பது முடியாத காரணம் அதாவது ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் பிழை செய்ய நாடினால் அவர்களை பாதுகாப்பதென்பது முடியாத காரணம் இங்குதான் இறைவனின் அச்சம் திருமண பந்தத்தின் நம்பிக்கைத்தன்மை இது பின்பற்றப்படுவதும் காப்பாற்றப்படுவதும் இதனை புரிந்து கொள்வதும் தான் இந்த சந்தேகத்தை ஒளிப்பதற்கான வளியாகும்
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வார்களே ஆனால் எந்த சவாலையும் ஏற்று வாழ்கை சிறக்க வழி பிறக்கும்..........
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6