புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_c10நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_m10நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_c10 
5 Posts - 63%
heezulia
நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_c10நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_m10நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_c10நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_m10நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 10:58 am

நடிப்புதான் எப்போதுமே நடிகைகளுக்கு கை கொடுக்கும். அதை மட்டுமே உறுதியாக நம்ப முடியும். ஆனால் கவர்ச்சியை மட்டும் நம்பியிருந்தால் தோல்வியில்தான் போய் முடியும் என்று தத்துவார்த்தமாக பேசுகிறார் தமன்னா.

இன்றைய தேதிக்கு தமிழ் ஹீரோக்கள் அதிகம் விரும்பும் நாயகியாக தமன்னா கோலோச்சி வருகிறார். தமன்னாவுடன் ஜோடி சேர ஹீரோக்களுக்கிடையே கடும் போட்டா போட்டியாம். இதனால் தமன்னா இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார், கால்ஷீட் புக் நிரம்பி வழிய ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழின் நம்பர் ஒன் நாயகியாகி விட்ட பூரிப்பில் இருக்கும் தமன்னாவிடம் உங்களது கவர்ச்சி அதிகம் பேசப்படுகிறதே என்று கேட்டால், நிச்சயம் கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து நான் நடிக்கவில்லை. கவர்ச்சியை விட நடிப்புதான் மிக முக்கியம்.

நடிப்புதான் நடிகைகளுக்கு கை கொடுக்கும். கவர்ச்சியை வைத்து நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ஆனால் நடிப்புத் திறமை நெடு நாட்களுக்கு நமக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும். நம்மை மற்றவர்கள் மறந்து விடாமல் காப்பாற்றும்.

நான் கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

நான் ஒவ்வொரு படத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன்பு அதன் கதை, எனது கேரக்டர் குறித்து நன்கு கேட்டுக் கொள்கிறேன். அது நன்றாக இருந்தால்தான், எனக்குப் பிடித்திருந்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் தமன்னா.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 12:10 pm

முகத்துல ஒரு எக்ஸ்ப்ரஷனும் ஒழுங்கா கொடுக்க தெரியலை தமன்னா அக்காவுக்கு புரிஞ்சுகிட்டா சரி தான்... சிம்ரன் ஜோதிகா எல்லாம் எப்படி பிச்சு உதறுறாங்க... பார்த்து கத்துக்கட்டும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 21, 2010 12:15 pm

மஞ்சுபாஷிணி wrote:முகத்துல ஒரு எக்ஸ்ப்ரஷனும் ஒழுங்கா கொடுக்க தெரியலை தமன்னா அக்காவுக்கு புரிஞ்சுகிட்டா சரி தான்... சிம்ரன் ஜோதிகா எல்லாம் எப்படி பிச்சு உதறுறாங்க... பார்த்து கத்துக்கட்டும்...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா 6101



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 1:47 pm

ஓய் பாலா என்ன கூட்டம் சேர்த்துக்கிட்டால் உண்மை பொய்யாகாதுல்ல? நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா 168113



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 1:50 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:முகத்துல ஒரு எக்ஸ்ப்ரஷனும் ஒழுங்கா கொடுக்க தெரியலை தமன்னா அக்காவுக்கு புரிஞ்சுகிட்டா சரி தான்... சிம்ரன் ஜோதிகா எல்லாம் எப்படி பிச்சு உதறுறாங்க... பார்த்து கத்துக்கட்டும்...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

நடிப்புதான் கை கொடுக்கும், கிளாமரை நம்ப முடியாது-தமன்னா 6101

ஏன் பாலா இந்த கொலைவெறிதனம்?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 21, 2010 2:06 pm

இந்த மாதிரி செய்தி போடும்போது நடிகை படம் போடுப்பா வெயிலுக்கு குளிர்ச்சியா இருக்கும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 2:59 pm

தமன்னா சொன்னா சரியாதான் இருக்கும்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக