புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 9:56 pm

First topic message reminder :

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Adhere

மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 IMG0294A

காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Implementation%20sticker%20in%20Chicago

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 5:54 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
இந்த மாடல்லன்னா என்ன கையைத் திருப்பி வைத்துக்கொண்டா??? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 56667 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 56667 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 56667 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 56667 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 56667 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 56667

ஆமாம்... அப்ப தான் வருமானம் வருதாம் தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300
சொல்லவே இல்ல பிச்ச இதயெல்லாம்..

நீங்க கேட்கவே இல்லையாமே ? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 168300

நாங்க பிச்சயெல்லாம் கேக்கரதே இல்லையே... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 705463 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 705463 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 705463 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 705463

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655

ஓடினா வுட்டுருவோமா? பிச்ச வருவத்ற்குள் ஓடிலாம்னு திட்டமா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 514396

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 5:56 pm

[quote="Aathira"]

ஐயோ......... பிச்சகிட்ட சொல்லாதீங்க...... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek

நான் உங்களுக்கு ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க தான் இப்படி ஓடுறேன்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 6:10 pm

பிளேடு பக்கிரி"

[color=green]ஐயோ......... பிச்சகிட்ட சொல்லாதீங்க......
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek

நான் உங்களுக்கு ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க தான் இப்படி ஓடுறேன்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol[/quote]
அப்படியெல்லாம் எங்கள ஐஸ் வைக்க முடியாதுங்கோ... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 139731

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 08, 2010 6:13 pm

[quote="Aathira"]
ரபீக் wrote:தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?[/quote

ரோட்டுல ரெண்டு பக்கமும் மரம் நடர மாதிரி மயிரும் நடலாமே ரபீக.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 572280 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 572280 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 அதற்குத்தான் ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.

விரல் நகம்தானே அதையும் சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்..

சாதாரண ஒன்வே ரோடுதான் இருக்கு ,பைபாசெல்லாம் கிடையாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 6:14 pm

Aathira wrote:[color=green]பிளேடு பக்கிரி"

ஐயோ......... பிச்சகிட்ட சொல்லாதீங்க...... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_eek

நான் உங்களுக்கு ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க தான் இப்படி ஓடுறேன்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Icon_lol
அப்படியெல்லாம் எங்கள ஐஸ் வைக்க முடியாதுங்கோ... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 139731[/quote]

சரி பிளேடு போடுறதுல பாதி உங்களுக்கு தர்றேன் போதுமா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 440806

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 08, 2010 6:18 pm

ம்ம் என்ன நடக்கிது இங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 246975

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 08, 2010 6:19 pm

சபீர் wrote:ம்ம் என்ன நடக்கிது இங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 246975

ஆடு ,மாடு ,கோழி, சிங்கம் ,புலி ,கரடி ..

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 6:19 pm

[quote="ரபீக்"]
Aathira wrote:
ரபீக் wrote:தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?[/quote

ரோட்டுல ரெண்டு பக்கமும் மரம் நடர மாதிரி மயிரும் நடலாமே ரபீக.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 572280 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 572280 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 அதற்குத்தான் ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.

விரல் நகம்தானே அதையும் சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்..

சாதாரண ஒன்வே ரோடுதான் இருக்கு ,பைபாசெல்லாம் கிடையாது

ஒன் வேயா இருந்த போதுதான் அசோகர் சாலை ஓரங்கள்ள மரங்களை நட்டார்.. வரலாறு .. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 6:20 pm

சபீர் wrote:ம்ம் என்ன நடக்கிது இங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 246975

இந்த பொல்லாத அக்கா என்னை பிளாக் மெயில் பண்றாங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 67637 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 67637

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 6:21 pm

ரபீக் wrote:
சபீர் wrote:ம்ம் என்ன நடக்கிது இங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 246975

ஆடு ,மாடு ,கோழி, சிங்கம் ,புலி ,கரடி ..

ஆனா சபீர் மட்டும் எப்பவும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தே இருப்பாரு.. நடக்க மாட்டாரு.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 230655 அடியெல்லாம் நடக்கரதுக்குத்தானே..நல்ல வேளையா நான் நடக்கலப்பா..

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 6 Empty
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக