புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 9:56 pm

First topic message reminder :

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Adhere

மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 IMG0294A

காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Implementation%20sticker%20in%20Chicago

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 10:42 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
உண்மையா ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் சிவா...
மசாஜ் தலையிலா நான் சொன்னேன்.. ??? இப்படி தப்பு தப்பா செய்துட்டு அப்பரம் முடி வளரலன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.

உண்மையில் நான் முதலில் வேலை பார்த்த பள்ளியில் யோகா சொல்லி கொடுப்பார்கள். அப்போது சொன்ன டிப்ஸ் இது. இதில் என்ன சிறப்பு என்றால். எங்கள் பி.டி. மாஸ்டர் மூன்று பேருக்கும் சுத்தம். இவங்க மூன்று பேருக்கும் இதே வேலைதான்.. இப்ப வளர்ந்திருக்கா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள்.. ஒரு மருத்துவரும் ஆம், உண்மைதான்,வளரும் என்று கூறினார். வாழ்த்துக்கள் சிவா..வளர.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 154550 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 154550

சே....!!! தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 440806 இது தலையில் செய்யும் பயிற்சி இல்லையா? கைவிரல்களில் செய்வதா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 230655
ஹலோ ஹ்லோ தலையில் மசாஜ் செய்வதென்றாலும் உங்கள் கை விரல்களால்தானே செய்வீர்கள்? நம்ப முடியவில்லையே... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 705463 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 230655 அதே வேலையை விரல்களில் செய்யப்போகிறீர்கள். இதில் என்ன க்டினம் இருக்கிறது.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 211781

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 20, 2010 10:46 pm

நன்றி இப்பவே ஆரம்பிச்சிட்டேன்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 21, 2010 2:41 am

முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jun 21, 2010 9:34 am

நல்ல தகவல் முயற்சி செய்வோம்

thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:43 am

சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 359383 நானும்தான்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 5:15 pm

சம்சுதீன் wrote:நன்றி இப்பவே ஆரம்பிச்சிட்டேன்

சோ இனிமேல் யாரும் சிறிது நேரம் கூட சும்மா இருக்க மாட்டீர்கள்.. உடன் தொடங்கியமைக்கு நன்றி சம்ஸ், தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 678642 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 154550

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Empty
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Mon Jun 21, 2010 5:54 pm

நானும் செய்து பார்கிறேன்

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 6:00 pm

Kay wrote:நானும் செய்து பார்கிறேன்
டாக்டர் ஃபீஸ்? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Icon_eek

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Empty
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Mon Jun 21, 2010 6:28 pm

Aathira wrote:
Kay wrote:நானும் செய்து பார்கிறேன்
டாக்டர் ஃபீஸ்? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Icon_eek

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 230655

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 6:32 pm

Kay wrote:
Aathira wrote:
Kay wrote:நானும் செய்து பார்கிறேன்
டாக்டர் ஃபீஸ்? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Icon_eek

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 230655
நில்லுங்க, நில்லுங்க.. ஏன் இப்படி தலை தெரிக்க ஓடறிங்க? முடி வளர்ந்தா சரி.. பீஸ் இல்லாட்டாலும் பரவாயில்லை..விடுங்க.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 154550

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக