புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_m10ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டியில் பரிசு வாங்குவது எப்படி?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 5:12 pm

First topic message reminder :

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Karthikw

ஈகரைல கவித போட்டி வைக்குராங்கலாம் நமக்கு தான் கவித எழுத வராதே சரி அதனால உங்களுக்கு கவிதை எழுதுவது எப்படி என்ற பாடத்தை மட்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளேன்...,

•முதலில் எதாவது உண்மையான கவிஞரின் கவிதையை ஒரு மணி நேரம் படிக்கவும்.

•கொஞ்சம் நேரம் படுத்து தூங்கவும் .

•எழுந்த பிறகு எந்த கவிதையெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ அதெற்கெல்லாம் பத்தாவது பிள்ளை போல் விளக்கம் எழுதவும்.

•பிறகு கண்ணை மூடி கொள்ளவும் .

•இது தான் முக்கியமான கட்டம் மூடிய கண்ணை திறக்காமல் அந்த விளக்க கட்டுரையில் மௌஸில் ஒரு கிளிக் அப்புறம் என்ட்டர் பட்டனை ஒரு கிளிக்.இதை 15 நிமிடத்திற்கு செய்யவும்.

•கண்ணை திறந்து பார்க்கவும் எந்த வரியிலாவது நாலு வார்த்தைக்கு மேல் இருந்தால் அதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உடைக்கவும்.

•ஒரு முறை படித்து பார்க்கவும் எந்த வார்த்தையாவது புரிந்தால் அந்த வார்த்தைகளை உடனடியாய் யோசனை இன்றி அழிக்கவும்.

•இதோ ஒரு சூடான கவிதை ரெடி.

பின் குறிப்பு :- இந்த போட்டியில் பணமோ பரிசோ பதவியோ கிடைத்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 6:07 pm

அருமையான யோசனை இந்த மூளை கடும் விலை கொடுத்து வாங்கினிங்களோ......

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 6:09 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:எப்பிடியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!!! ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 502589

இது தான் இப்போ புது பிசுனசு

அதுக்கு பிச்ச கூட கூட்டணி சேர்ந்தா இன்னும் பிசுனசு பிக்கப் ஆகுமுல்ல!!!

நான் எப்பவுமே கூட்டு சேர்த்துக்கறது இல்ல ஒன்லி சாம்பாரு தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 6:09 pm

ஹாசிம் wrote:அருமையான யோசனை இந்த மூளை கடும் விலை கொடுத்து வாங்கினிங்களோ......

கடும் விலை கொடுத்து வாங்கியதல்ல...!

இந்த மூளையால் பல இடங்களில் கடுமையான அடிதான் கிடைத்துள்ளது!!

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jun 20, 2010 6:12 pm

ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 56667

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 6:12 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:அருமையான யோசனை இந்த மூளை கடும் விலை கொடுத்து வாங்கினிங்களோ......

கடும் விலை கொடுத்து வாங்கியதல்ல...!

இந்த மூளையால் பல இடங்களில் கடுமையான அடிதான் கிடைத்துள்ளது!!

தலை நாலு பேருக்கு கெடுதல் செய்யறதுனா எதுவுமே தப்பில்லே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 6:14 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:அருமையான யோசனை இந்த மூளை கடும் விலை கொடுத்து வாங்கினிங்களோ......

கடும் விலை கொடுத்து வாங்கியதல்ல...!

இந்த மூளையால் பல இடங்களில் கடுமையான அடிதான் கிடைத்துள்ளது!!

நம்ம கையிலதான் மாட்டமாட்டேங்குறாரு

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 7:25 pm

Aathira wrote:ஐயா இப்படித்தான் எல்லாத்தையும் எழுதுராரு போல...இல்லாட்டி இப்படி தொடர்பு கொள்ளலாமா ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 211781 ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 211781
சியர்ஸ் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 8:50 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:ஐயா இப்படித்தான் எல்லாத்தையும் எழுதுராரு போல...இல்லாட்டி இப்படி தொடர்பு கொள்ளலாமா ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 211781 ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 211781
சியர்ஸ் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

சுட்டா தலை எனக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 8:37 pm

என்ன பரிசு வாங்கினவங்க யாரும் இதுவரை தொடர்பு கொள்ள வில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிதை போட்டியில்  பரிசு வாங்குவது எப்படி? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 12:56 am

சிரிப்பு சிப்பு வருது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக