புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
30 Posts - 58%
heezulia
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
20 Posts - 38%
Manimegala
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
11 Posts - 4%
prajai
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
9 Posts - 3%
Jenila
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
3 Posts - 1%
jairam
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_m10நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 2:26 pm

நீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்...

உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
நீ வேண்டும்

மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்

இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
நீ வேண்டும்

உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க
நீ வேண்டும்

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
நீ வேண்டும்

துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
நீ வேண்டும்

கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
நீ வேண்டும்

இறுதிமூச்சிலும் உன்மடியில் சாய
நீ வேண்டும்.....

நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 2:31 pm

வேண்டும் வேண்டும் வேண்டும் இது போன்ற இன்பக்கவிதைகள் ஈகரை உறவுகளுக்கு.... வாழ்த்துக்களும் நன்றியும் மஞ்சு அருமையான கவிதையை ருசிக்கத் தந்தமைக்கு...
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 678642 நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 154550

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Aநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Aநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Tநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Hநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Iநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Rநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Aநீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Empty
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 2:34 pm

வேண்டும் வேண்டுமென
நான் வேண்டும்
அத்தனை வேண்டுதலும்
நீ வேண்டும் என்றே.. !

அழகிய கவிதை.. நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 677196
பகிர்வுக்கு நன்றிகள் அக்கா.. நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 3:20 pm

இவையும் வேண்டும்...

இவற்றுக்கு மேலும் வேண்டும்...

இதுவரை வேண்டாத பிறவும் வேண்டும்,,

உன்னோடு மட்டுமான பிறவியும் வேண்டும்...

அருமையான கவிதை மஞ்சு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 3:25 pm

வேண்டும் வேண்டும், எப்பொழுதும் நீ என்னுடன் வேண்டும்! அருமை அக்கா!

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jun 20, 2010 4:49 pm

மிகவும் அழகாக உள்ளது வரிகள் எதிர் பார்ப்புடன் வாழ்த்துக்கள் அக்கா இன்னும் வேண்டும் அக்கா இவ்வாறு.

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 4:51 pm

நீ வேண்டும் இல்லையேல் உலகம் இருள் மயம்

கவிதை அழகு நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 4:56 pm

வேண்டிய அனைத்தும் எப்பொழுதும் கிடைக்க இறைவனை வேண்டுவோம்... நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 677196 நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 677196 நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 677196

வேண்டும் வேண்டும் நீங்கள் எழுதிய அனைத்தும் வேண்டும் ... நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 102564

அனைத்தும் கிடைக்காத போது வேண்டும் வேண்டும்...
மரணம்.... மரணம்... மரணம்... வேண்டும்... நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 755837 நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 755837 நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 20, 2010 6:33 pm

சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 3:11 pm

Aathira wrote:வேண்டும் வேண்டும் வேண்டும் இது போன்ற இன்பக்கவிதைகள் ஈகரை உறவுகளுக்கு.... வாழ்த்துக்களும் நன்றியும் மஞ்சு அருமையான கவிதையை ருசிக்கத் தந்தமைக்கு...
நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 678642 நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 154550

அன்பு நன்றிகள் ஆதிரா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயே வேண்டும்....நீ மட்டுமே வேண்டும்.... 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக