புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_m10காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சல்-ஒரு நோய் அல்ல


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 12:52 pm

First topic message reminder :

காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 Clip_image001உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது.நாக்கு கசந்து
எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு
, அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு
விடும்.
இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு
சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை
98.6°F (37°C).இது ஆளாளுக்கு,நேரத்திற்கு
நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது
100.5°F அல்லது
அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல்
, ஜுரம்
என்கிறோம்.இதனை
அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு
சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.



காய்ச்சல் ஒரு நோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை
ஒழிப்பதற்காக நம் உடலின்
நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல்.
நோயுண்டாக்கும் அனேக
பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப
நிலைக்குத் தாக்குப் பிடிக்கும்.
ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த
கிருமிகள் பெருகுவது மிகவும்
கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை
வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல
காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி
அதிக வெள்ளையணுக்களையும்
, antibody-களையும் உருவாக்குகிறது.

காய்ச்சல் மூளையை பாதிக்குமா?
காய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.

மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?

அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில
பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள்.
இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை
குறைக்க
முயல வேண்டும்.

காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர் , மற்றும் சில காரணங்களாலும் வரும்.

வெப்ப அதிர்ச்சி
அதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி
வெயில் தாகுதல்கள். நெருப்பினால்
உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல்
ஆபத்தானவ. இத்தகைய நிலைகளில்
உடல் தன் வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது
போவதால் மரணத்தை ஏற்படுத்தி
விடும். இன்னிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த
சூழலில் இருந்து இடம் மாற்றவும்.
குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும்
துடைத்து விடவும். ஐஸ்
கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து
வெப்பத்தை உடனடியாகக்
குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து
நினைவிழக்காமல் பார்த்துக்
கொள்ளவும். உடனடி மருத்துவரை பார்க்கவும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 4:07 pm

காய்ச்சல் என்பது நோயே இல்லன்னு சொல்லி நோய் எதிர்ப்புக்கிருமிகளுடன் நோய் தொற்றுக்கிருமிகள் போராடுவது அதில் நோய்த்தொற்று கிருமிகள் அதிகமாகும்போது ஏற்படும் உடம்பு வெப்பம் தான் காய்ச்சல் என்பதை அறிந்தேன்....

என் இரண்டாவது மகன் பிறந்து இரண்டு மாதத்தில் ஜுரம் அதிகமாகி தலை எல்லாம் கொதிக்கவே என்ன மருந்து கொடுத்தாலும் சரியாகாமல் போகவே டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினால் சட்டுனு டாப் திறந்து குழந்தையை நீட்டிட்டாங்கப்பா காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 440806

முடி முழுக்க தலை முகம் எல்லாம் நனைந்து குழந்தை வீறிட்டு அழுதது... பார்க்க முடியலை என்னால் இதெல்லாம்...
பின்னர் தான் சொன்னார் டாக்டர் உஷ்ணத்தை தணிக்கவேண்டும் என்று... அதிரடி வைத்தியம் சாமி.... இங்கே படித்தேன் அக்குளில் ஐஸ்கட்டி நெற்றியில் நீர் நனத்த துண்டு வைப்பது நல்லது உஷ்ணம் தணிக்க என்று....

காய்ச்சல் வராமலிருக்க அன்பும் ஆதரவான பேச்சும் சுற்றுலா இசை ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதெல்லாம் காய்ச்சல் வராமலிருக்கும் கண்டிப்பாக என்பது சிறப்பு.... காய்ச்சல் வந்துவிட்டால் உடலே பலகீனமாக உணர்ந்திருக்கிறேன்.. விழிப்புணர்வு கட்டுரையாக இது அமைந்தது சிறப்பு சபீர்....

அன்பு நன்றிகள்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காய்ச்சல்-ஒரு நோய் அல்ல - Page 2 47

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக