புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது Poll_c10இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது Poll_m10இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 11:56 am

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது.

÷இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் இலங்கையின் தம்புல்லாவில் சனிக்கிழமை நடைபெற்றது.

÷முதலில் ஆடிய பாகிஸ்தான் 267 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

÷ பாகிஸ்தானின் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட், சிறப்பாக ஆடி 74 ரன்கள் குவித்தார். கம்ரன் அக்மல் 51 ரன்கள் எடுத்தார்.

÷இதையடுத்து 268 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவாக் பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அவர் 32 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து

ஆட்டமிழந்தார். கம்பீர் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

÷கேப்டன் தோனி 56 ரன்களில் சோயிப் மாலிக் பந்தில் போல்டு ஆனார். கடைசி ஓவரின் 2-வது பந்தில் ரெய்னா 37 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி 4 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

÷இதையடுத்து களம்புகுந்த பிரவீன்குமார் தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசி இரு பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஹர்பஜன், சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

சிறப்பாக விளையாடிய கம்பீர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றதன் மூலம் போட்டியிலிருந்து வெளியேறியது. இரு ஆட்டங்களில் வென்ற இந்திய, இலங்கை அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்றுள்ளன.

இந்திய அணி, இலங்கையை லீக் ஆட்டத்தில் 22-ம் தேதியும், இறுதி ஆட்டத்தில் 24-ம் தேதியும் எதிர்கொள்கிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 12:13 pm

இந்தியா வெற்றி பெற வாழ்த்துவோம்..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jun 20, 2010 12:21 pm

இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது 359383 இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது 359383

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக