புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராகுலுக்கு இன்று வயது 41.
இந்தியா முழுவதும் இளைஞர்கள் தங்கள் இளந்தலைவரின் பிறந்த நாளை உற் சாகமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராவின் பேரன், ராஜீவ்வின் மகன் என்ற அரசியல் பாரம்பரியத்தக்கு சொந்தக்காரர்.
100 கோடி மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் குடும் பத்தின் வாரிசாக இருந்தும் எளிமையான வாழ்க்கை யிலும், முதிர்ந்த அனுபவ சாலி போன்ற பேச்சாலும் இந்திய மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார். எனவே அவரை வாழ்த்து வதில் நாடு முழுவதும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ராகு லின் இன்னொரு பக்கம் சோகம் நிறைந்தது.
பாட்டி இந்திராவின் கையை பிடித்து ராகுல் உற்சாகமாக திரிந்தகாலம். திடீரென்று ஒரு நாள் சீக்கிய பாதுகாவலரால் வீட்டு முன்பே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது ராகுலுக்கு வயது 17. துள்ளித்திரியும் இளமைப்பருவம் அது. ஆனால் பாதுகாப்பு காரணங் களுக்காக ராகுலும், பிரியங் காவும் பாதுகாப்பு வளைத் துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் அவரது இளமைக்கால சந்தோஷம் பறிபோனது.
அடுத்த 7 ஆண்டுகளில் தந்தை ராஜீவையும் இழக்க வேண்டியதாயிற்று. விமா னியாக இருந்து கொண்டு மனைவி, குழந்தைகளுடன் குதூகலமாக வாழ்ந்த ராஜீவ் இந்திரா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார்.
1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டால் ராஜீவ் உயிர் பறிக்கப்பட்டது. வீட்டில் இருந்து உற்சாகமாக தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பிய ராஜீவ் சிதறடிக்கப்பட்டது சோனியா குடும்பத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இதனால் ராகுலின் பாது காப்பு மேலும் பல மடங்கு அதிகமானது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி விட்டு பள்ளி மாற்றி மாற்றி படிக்க வைக்கப்பட்டார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார்.
அம்மா, தங்கை என்ற பந்தங்களோடு ஒதுங்கியே வாழ்ந்தார்.
ஆனால் ராஜீவைப் போல் சோனியாவும் அரசியல் களத்துக்குள் இழுத்து வரப்பட்டார். பிரதமர் பதவி தேடி வந்ததையும் சோனியா ஏற்கவில்லை. தாயின் தியாகத்தையும், உள் உணர்வையும் ராகுல் புரிந்து கொண்டார்.
மகன் பதவி ஏற்க தயாராகும் வரையில் அந்த பதவியை தனது விசுவாசி யான மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார் சோனியா. ராகுல் எப்போது விரும் பினாலும் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார் என்று மன்மோகன்சிங்கும் அறிவித்தாயிற்று. அப்படியும் ராகுல் பிரதமர் பதவியை ஏற்கவில்லை ஏன்?
தான் ஒரு பயிற்சி மாணவன் போல் அரசியலின் அனைத்து நெளிவு சுளிவு களையும் கற்று தேர்ந்து வருகிறார். இந்தியாவை கண்டறிவோம் என்ற தலைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குக்கிராமங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி புழுதி படிந்த தரையில் காலை மடித்து உட்கார்ந்து கிராமத்து மக்களுடன் பேசுகிறார். அவர்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கிறார். குறைகளையும் கேட்கிறார்.
அரண்மனை வாசி களுக்கு குடிசைகளின் நிலை தெரிவதில்லை என்பார்கள். ஆனால் ராகுல் குடிசைகளிலும் தங்கி ஏழ்மையின் அனுபவத்தை உணர்ந்து வருகிறார். ராகுலின் சுற்றுப் பயணம் பயன் தராது என்று பல மட்டங்களில் இருந்தும் விமர்சனம் எழுந்தது. அவர் தொட்டியில் வாழும் மீன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து விட்டார். தனது சுற்றுப்பயணத் தாலேயே காங்கிரசின் செல்வாக்கை தலை நிமிர செய்தார். கடந்த பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் தான் முக்கிய காரணம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.
மிக சாதாரணமாக பைஜாமா, குர்தா அணிந்து கொண்டு சராசரி இளை ஞனை போல் ராகுல் வலம் வருவது அவருக்கே உரிய பாணி. ஆடம்பரத்தை அவர் விரும்புவதில்லை. உணவு விசயத்திலும் மிகவும் கட்டுப்பாடானவர். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதிலும் தவறுவதில்லை.
தன்னை சந்திக்கும் இளைஞர்களிடம் உடல் ஆரோக்கியம், உணவு விசயங்கள் பற்றி ஒரு ஆசிரியர் போல் பாடம் சொல்லி கொடுக்கிறார்.
நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் இழுத்துள்ளார். இந்த இளைஞர்களில் தகுதி வாய்ந்தவர்களை பதவியில் அமர்த்துவதே அவரது நோக்கம். கட்சி யில் நியமனம் இருக்க கூடாது. திறமையானவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
பதவி ஆசை பிடித்தவர் களை அருகில் நெருங்க விடுவதில்லை. சுய நலம் இல்லாமல் உழைக்கும் சில இளைஞர் வட்டாரத்தை தன் அருகில் வைத்துள்ளார்.
நாடு முழுவதும் திறமை சாலிகள் என்று ஒரு இளைஞர் பட்டாளத்தை தேர்வு செய்து வைத்துள்ளார். கட்சிக்கு அப்பாற்ப்பட்டு செயல்படும் இவர்கள் நாட்டு நடப்புகளையும், கட்சி செயல்பாடுகளையும் அவ்வப் போது இ-மெயிலில் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த மெயில்களை பார்த்து உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.
இந்திய பிரதமராகும் வாய்ப்பு உள்ளவர் என்ற தகுதியோடு இருக்கிறார். ஆனாலும் இந்த இலக்கை எட்ட பல தடைகள் உள்ளன.
முதியவர்களை ஒதுக்கி வைக்கும் அவரது முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால் அதையெல்லாம் மீறி இளைஞர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.
தன்னை நோக்கி இழுக்கும் சவால்களை அவர் கண்டு கொள்வதில்லை. குடும்ப பாரம்பரியம், அதிகரித்து வரும் செல்வாக்கு இவை யெல்லாம் அவருக்கு சாதகமாக மாறி உள்ளது. இதுவே அவரை தலைமை பீடத்துக்கு அழைத்து செல்லும்.
புத்தக பிரியர்
ராகுல் காந்தி புத்தக பிரியர். அரசியல், பொருளா தாரம், இலக்கிய புத்தகங் களை விரும்பி படிப்பார்.
முதுபெரும் எழுத்தா ளரான குஷ்வந்த்சிங் ராகுலை பற்றி கூறும் போது, அவர் புத்திசாலி, நிறைய விசயங்களை தெரிந்து வைத்துள்ளார். யாரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பேசுகிறார். அவரை சந்தித்ததுசம அறிவுள்ள இருவர் கலந்து உரையாடியது போல் இருந்தது என்கிறார்.
பிரியங்கா மீது தனி பிரியம்
ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா மீது தனி பிரியம் உடையவர். சுற்றுப் பயணத்தில் இருந்தாலும் தினமும் பிரியங்காவிடம் பேச தவறுவதில்லை.
எனது சகோதரியை விட எனக்கு நெருக்கமாக யாரும் இல்லை என்று ராகுல் காந்தி பெருமையுடன் கூறுகிறார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1