புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தண்ணீர் மரு(க)த்துவம் I_vote_lcapதண்ணீர் மரு(க)த்துவம் I_voting_barதண்ணீர் மரு(க)த்துவம் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் மரு(க)த்துவம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 10:02 am

நம் உலகம் 70% நீரால் ஆனது. தண்னீரில் தால் முதலில் உயிர் தோன்றியது. நம்
உடலின் பெரும்
பகுதியும் நீரால் ஆனது தான். Dr. F. Batmaghelidj போன்றவர்கள் பல வருடம் ஆய்ந்து கண்டுபிடித்த விஷயம், நோய் எனப்படுவதே தாகம் தான்
என்பதே.உடலிலே தண்ணீரின் அளவு
குறையும்
போது தான் நோயாக உணர்கிறோம். எனவே தேவைப்படும் தண்ணீரை குடித்தாலே பல
நோய்கள் பறந்து விடுமாம்.

நம் உடலின் திசுக்கள் இயங்க 75% தண்ணீர்,இரத்தம் சத்துப்பொருட்களை உடலின் பாகங்களுக்கு
கொண்டு செல்ல
82% தண்ணீர்,நுரை யீரல் தேவையான பிராண வாயுவை வழங்க 90% தண்ணீர் ,ஏன் எலும்புகளில் கூட 25 % தண்ணீர் தேவையாய் இருக்கிறது. எனவே நீண்ட நாள் நோயற்று
வாழ் நிறையத் தண்ணீர் பருகுங்கள்.

தண்ணீர் நெஞ்செரிச்சலை தடுக்கிறது: ஜீரண மண்டலத்தின் மேல் பகுதியில்
ஏற்படும்
நீர்சத்து குறைவே நெஞ்செரிச்சலை
உருவாக்குகிறது. கவனியாது விட்டால் அது தொடர்பான பல
நோய்களை அறிமுகப்படுத்தும்.Antaacid மாத்திரைகள் வேதனையை குறைக்குமே ஒழிய
தேவையான
தண்ணீர் அருந்தி வருவது தான்
குணமடையும் வழி

தண்ணீர் மூட்டு வலிக்கு மருந்து்: மூட்டு இணைப்புகளில் உண்டாகும்
தண்ணீர்
பற்றாக்குறைதான் மூட்டு வலிக்கு
காரணம்.
pain-killers மாத்திரைகள் உபயோகிப்பது வலி நிவாரணம் தருமே ஒழிய நோயை
குணமாக்காது. சிறிய அளவு உப்பு சத்துடன் கூடிய தண்ணீர்
அதிகம் அருந்தினால் மூட்டு வலி
குணமாகும்

தண்ணீர் முதுகு வேதனையைத் தடுக்கும்:முதுகெலும்புத்
தொகுதியில் உடலின் எடையைத்
தாங்குவதில்
தண்ணீர் ஒரு மெத்தை போல் செயல் படுகிறது.இந்த எலும்புகளில் நீர் சத்து
குறையும் போது இடுப்பு வலி ,முதுகு வலி கழுத்து வலி
ஏற்படுகிறது.சரியான அளவு
தண்ணீர்
அருந்துவதே இவ்வலிகளிலிருந்து விடுதலை தரும்

தண்ணீர் இதய நோயிலிருந்து காக்கிறது:இதயம்
மற்றும் நுரை ஈரலில் உண்டாகும் தண்ணீர்
பற்றாக்குறையே angina எனும்
நெஞ்சு வலிக்குக் காரணம்.அதிகப்படியான் தண்ணீர்
அருந்துவது. இன்நோயைக்
குணமாக்குகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 10:04 am

தண்ணீர் ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது:

மூளை மற்றும் கண்களுக்குத் தேவையான
தண்ணீர் அளவு
குறைவதால் தான் ஒற்றைத்தலைவலி
உண்டாகிறது

தண்ணீர் பெருங்குடல் அழற்சியை போக்குகிறது:உடலில்
தண்ணீர் வரண்டு போகும்போது
செரிக்கப்பட்ட
உணவிலிருந்து குடல் தண்ணீரை முழுமையாக உறுஞ்சி விடுவதால் மலம் இறுகி
குடலில் உராய்ந்து புண்ணாக்குகிறது.
அடி வயிற்றில் வேதனை உண்டாக்குகிறது.இதன்
தொடர்ச்சியே இரத்தக்கசிவு ,மூல முளை ,குடல்
புற்று போன்றவை.போதுமான தண்ணீர்
அருந்துவது
மட்டுமே இதனை குணமாக்கும்

தண்ணீரும் உப்பும் ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறது: உடம்பில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடல் எடுக்கும் நடவடிக்கை
தான் ஆஸ்த்மாவிற்குக் காரணம்.
உடலின் தண்ணீர் காற்றில் ஆவியாகி போய்விடாமல்
காற்றுப் பாதைகளில் உடல் தடை
ஏற்படுத்துவதே ஆஸ்த்மாவிற்குக் காரணம்.அதிக அளவு
தண்ணீர் சிறிது உப்புச்சத்துடன்
எடுத்துக்கொள்வது நுரை ஈரலிலிரு்ந்து சளியை
வெளியேற்றி பிராணவாயு தடங்கலின்றி
கிடைக்கச்செய்யும்
தண்ணீர் இரத்தக் கொதிப்பை தடுக்கிறது: போதுமான தண்ணீரின்றி உடலில் உண்டாகும் வறட்சி தான் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணம். தண்ணீரும் சிறிது உப்பும் அருந்தி வருவது இரத்தக்கொதிப்பை குணமாக்குகிறது.இதை கவனியாது விட்டால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக்,பக்கவாதம், மூளைப் பாதிப்பு,அல்ஷீமர்போன்ற ஆபத்துகளில் கொண்டு சேர்க்கும்
நீரிவு நோய்க்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையே:
தண்ணீர் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது:
தண்ணீர் உடலில் சேரும் விஷத்தை வெளியேற்றுகிறது:

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 10:04 am

தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து
எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது
ஜப்பானில் இப்போது பிரபலமாகி
வருகிறது.

கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்
பழைய
கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம்
மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ
சம்மேளனம்
நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு
சம்பந்தப்பட்ட நோய்
, வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர்
வியாதிகள்
, வாந்தி, பேதி,
வாய்வுக்
கோளாறுகள்
, மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை
கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம்
100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

  1. காலையில் தூங்கி எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
  2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம்
    எதுவாயினும்
    உட்கொள்ளக் கூடாது.
  3. 45
    நிமிடங்களுக்குப் பின்
    வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

  4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போதும 2 மணி
    நேரங்களுக்கு எதுவும்
    உட்கொள்ள வேண்டாம். (
    After 15
    minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2
    hours)

  5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
    நீர் உட்கொண்டு நாளடைவில்
    4 டம்ளர் அளவு நீர்
    அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட
முறையை பின்பற்றும் நோயாளிகள்
நலம்பெறுவது
உறுதி. எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்
என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த
வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும்
குணமாகும் அல்லது தணியும் என்று
ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  1. உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
  2. வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
  3. சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
  4. மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
  5. புற்றுநோய் - 180
    நாட்கள்
  6. காச நோய் - 90
    நாட்கள்.
  7. ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க
விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது
, எனினும்
நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும்
இந்த முறையை நமது அன்றாட கடமைகளில்
ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும்
என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும்
சுறுசுறுப்பாகவும் இருங்கள்.

"
நீரின்றி
அமையாது உலகு" என வள்ளுவர் சொன்னதன் பொருள் இது தானோ
?

கொஞ்சம் இருங்கள் இரண்டு கப் தண்ணீர்
குடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 11:27 am

தாகம் தீர்ந்தது.உங்கள் பதிப்பு படித்து,தண்ணீர்,மகத்துவம் அறிந்தது நன்றி தோழரே,,,.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:34 am

மிக மிகப் பயனுள்ள தகவலகளைத் தந்த சபீருக்கு நன்றி..
”நீரின்றி அமையாது உலகம்”
சபீரின் ம்ருத்துவக் கட்டுரையின்றி அமையாது ஈகரை உறவுகளின் உள்ளம்.... தண்ணீர் மரு(க)த்துவம் 154550 தண்ணீர் மரு(க)த்துவம் 678642 தண்ணீர் மரு(க)த்துவம் 154550

தண்ணீர் மரு(க)த்துவம் Aதண்ணீர் மரு(க)த்துவம் Aதண்ணீர் மரு(க)த்துவம் Tதண்ணீர் மரு(க)த்துவம் Hதண்ணீர் மரு(க)த்துவம் Iதண்ணீர் மரு(க)த்துவம் Rதண்ணீர் மரு(க)த்துவம் Aதண்ணீர் மரு(க)த்துவம் Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 20, 2010 12:24 pm

Aathira wrote:மிக மிகப் பயனுள்ள தகவலகளைத் தந்த சபீருக்கு நன்றி..
”நீரின்றி அமையாது உலகம்”
சபீரின் ம்ருத்துவக் கட்டுரையின்றி அமையாது ஈகரை உறவுகளின் உள்ளம்.... தண்ணீர் மரு(க)த்துவம் 154550 தண்ணீர் மரு(க)த்துவம் 678642 தண்ணீர் மரு(க)த்துவம் 154550
சியர்ஸ் சியர்ஸ்

தண்ணீர் மரு(க)த்துவம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jun 20, 2010 12:38 pm

தண்ணீர் மரு(க)த்துவம் 678642 தண்ணீர் மரு(க)த்துவம் 154550

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக