புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_m10அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 9:55 am

First topic message reminder :

நம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும்
பல்வேறு பொருட்களில் ஒன்று
தான்
இந்த கொலெஸ்ட்ரோல் (
Cholestrol).
இது வெண்மை
நிறத்திலான கொழுப்பு வகையைச்
சேர்ந்த
ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும்.
இன்னும் பல்வேறு முக்கியமான
ஹார்மோன்கள்
, பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.

கொலஸ்ட்ரால்
எங்கிருந்து

கிடைக்கிறது?
கொலெஸ்ட்ரோல்
பொதுவாக இரண்டு விதங்களில் உடலில்
சேர்கிறது.

  1. நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி
    செய்து கொள்கிறது. நம்
    கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து
    இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால்

    அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.

  2. 25%
    கொலஸ்ட்ரால் நாம்
    உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு
    ,
    மாமிசம், கோழியிறைச்சி,
    பால் மற்றும் பால்
    தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.

கொலெஸ்ட்ரால் வகைகள்:
நம் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு வித கொழுப்புகள் உள்ளன.
டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே! இது
நம்முடைய அன்றாடச்
செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு
வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே
இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில்
இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை
அதிகப் படுத்திவிடும்.

கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிப்பொ ப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது.
லிபோபுரோட்டீன்கள் என்பவை
இரண்டு வகைகளாகும். அவை:

1.
குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிப்போ புரோட்டின் (LDL)

2.
அதிக அடர்த்தியுள்ள (High density) லிப்போ புரோட்டின் (HDL)

அடர்த்திக் குறைவான லிப்போ புரோட்டீன் (LDL):
இது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL)
அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில்
கொஞ்சம்
கொஞ்சமாக ஒட்டிக் கொள்கிறது.காலப் போக்கில்
இரத்தக்குழாய்களை குறுகச்
செய்கிறது

அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து
அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை
தமனியிலிருந்து அகற்றி பின் கல்லீரலுக்குக் கொண்டு
செல்கிறது. இரத்தத்திலிருந்து
அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம்
மாரடைப்பு
, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப்
பாதுகாக்கிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 2:15 pm

கொலஸ்ட்ரால் பற்றி எத்தனை அற்புதமான கட்டுரை விவரங்கள் அத்தனையும் ஏ டு இசட் வரை மிக மிக அருமையாக தெளிவாக கொடுத்திருப்பது சிறப்பு சபீர்...

சபீரின் மருத்துவக்கட்டுரைகளை மேம்போக்காக படிக்காமல் ஆழ்ந்து படித்து பயனடைவோருக்கு எத்தனை நன்மை இந்த கட்டுரை போடுவதால் என்பது இதோ நான் உணர்ந்து சொல்கிறேன்...

கொலஸ்ட்ரால் அதிகமாகி அதிலும் நல்லகொலஸ்ட்ரால் தீயக்கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி வைப்பதுடன் உடலையும் பாதுகாப்பாக வைக்கிறது... இருதயத்துடிப்பு நிதானமாக நின்று நிலையாக துடிக்கனும்னா தீயக்கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்..

என்னென்ன எண்ணை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம் என்று கொடுத்திருப்பது கூடுதல் டிப்ஸ்....

தாவரத்தில் இருந்து வரும் எந்த எண்ணையும் உடலுக்கு தீங்கில்லை மாமிசத்திலிருந்து எடுக்கப்படும் எதுவுமே கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் கவனம் கவனம்...

கொலஸ்ட்ரால் வேற கொழுப்பு வேற என்று தந்தது இன்னும் எங்களுக்கு தெளிவாக்கியது...

கொழுப்பு ஆனாலும் ரொம்ப அதிகம்பா அப்டின்னு இனி யாரையும் சொல்லக்கூடாது.... கொலஸ்ட்ரால் ஆனாலும் ரொம்ப அதிகம் தான் இவனுக்கு அப்படியும் சொல்லக்கூடாது... ஏன்னா இது உயிர்க்கொல்லி நோயாக சாத்தியக்கூறு இருப்பதால் விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லக்கூடாது இனி...

அருமையான இந்த விழிப்புணர்வு கட்டுரைக்கு என் அன்பு நன்றிகள் சபீர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 3:18 pm

கொலஷ்ட்ரால் பற்றிய கட்டுரையாக மட்டும் இல்லாமல் இது எச்சரிக்கை கோடுகளைக் காட்டி எல்லா தகவல்களையும் தந்துள்ளது.எல்லோருக்கும் பயனுள்ளது. பகிர்வுக்கு மிக்க் நன்றி சபீர்... அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Aஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Aஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Tஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Hஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Iஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Rஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Aஅதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 8:57 pm

ரிபாஸ் wrote:நல்ல தகவல் டாக்டர் வாழ்த்துக்கள் மாமு
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:50 am

kalaimoon70 wrote:கொழுப்புக்களின் ஆதிக்கத்தை அறிய தந்த தோழருக்கு நன்றி .

நன்றி நண்பா அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Jun 23, 2010 9:41 pm

பயணி wrote:கொலஸ்ட்ரால் பற்றி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 359383 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642 அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 678642

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா? - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக