புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Barushree
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்......

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 9:37 am

First topic message reminder :

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்......

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Human_infant_newborn_baby

நம் நாட்டில் இரத்த வங்கிகள் செயல் படுகின்றன. அதில் பெரும்பாலும் இரத்தம் செலுத்துபவர்கள் அண்ணம் தண்ணீர் இரண்டுக்கும் ஆளாயப் பறக்கின்ற ஏழைகள்தான்.(தண்ணீர் என்றால் குடி தண்ணீர் இல்லைங்க. குவாட்டர் தண்ணீர்). இதே போல செமன் வங்கிகள் இளைஞர்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆடம்பரச் செலவுகளுக்காக இளைஞர்கள் செமனை விற்கும் அவலம் என்றோ அரங்கேறி விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன அராஜகம் செய்வதில்? கரு முட்டை வியாபாரம் களை கட்டி விட்டது இவர்களால். இவையெல்லாம் வெளிப்படையாக நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
மறைமுகமாக மற்றொரு வியாபர்ரம் தொடங்கி சக்கை போடு போட ஆரம்பித்து உள்ளது. விளைவு தெரிந்தோ தெரியாமலோ இதிலும் விழுபவர்கள் விழுபவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும் என்பார்கள். எங்கிருந்துதான் கண்டு பிடிப்பார்களோ புதிய புதிய பணம் பண்ணும் வழிகளை. பணம் பண்ண பிணம் என்றால் என்ன பச்சை மண் என்றால என்ன எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வைக்ககோல் கன்றுக்குட்டியைக் காட்டி பால் கறந்தனர். மன்னித்தோம். தாய்ப்பாலில் உணவுப்பொருள் செய்து விற்றனர். வெறுப்பும் கொதிப்பும் கொண்டோமன்றி வேறு செய்யத் தெரியவில்லை. மக்களினம் மாறுமா என்று ஏங்கிய காலம் போய்விட்டது.. இன்று கொடுமையின் உச்சத்தில் ஒரு சிலரைப் பணத்தாசை கொண்டு
சேர்த்து உள்ளது.

மழலை... இதைக் கண்டு மனம் மகிழாதவர் இருக்க முடியுமா என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். குழந்தையைக் கண்டு கொஞ்சி மகிழாதவர்கள் இருக்கிறார்களாஎன்றால் இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். சிசுவைக் கண்டு சிர்க்காதவர்கள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்

”பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

]என்று திருவள்ளுவர் கூறப் பெறுபவற்றுள் மக்கட்பேற்றை விட அறிவானது இல்லை என்று ஆனந்தக் கூத்திடுகிறார்கள் குழந்தையைக் கொண்டு லாபம் சம்பாதிக்கும் சிலரும். மனிதர்களுக்கு இரத்தம் உற்பத்தியாவது எலும்பு மஜ்ஜை என்ற பகுதியில். ஆனால் கருவில் உருவான குழந்தைக்குத் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் வரை மண்ணீரலிலும் கல்லீரலிலும் இரத்தம் உருவாகும். இந்த இரத்தத்திற்கு என்ரிச்டு கார்டு பிளட்” என்று பெயர். ஏனெனில் அவ்வளவு ரிச்னஸ் இருப்பதால். அதனால்தான் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைத் துண்டிக்கும்போது பிளசண்டாவிலிருந்து (பிண்டம்) இரத்தத்தை முழுவதுமாக குழந்தைக்குள் செலுத்தி விட்டுத்தான்
தொப்புள் கொடியை துண்டிப்பார்கள் அந்த இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு ஃபீடல் ஹீமோகுளோபின் என்று பெயர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்ஸ் என்கிற மூல அணுக்கள் ஏராளமாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் இந்த ஸ்டெம் செல்கள் எலும்பு மஜ்ஜைக்குப் போய்விடும். எனவே பெரியவர்களின் இரத்தத்தில் இருந்து
ஸ்டெம் செல்களைப் பிரித்து எடுப்பது மிகக் கடினம். குழந்தையின்
இரத்தத்தில் இருந்து மிக அதிகமாகவும் மிக எளிதாகவும் எடுத்து விடலாம். குழந்தைப் பிறந்தவுடன் குழந்தையிடம் இருந்து எடுக்கப்படும் 10 மி.லி. இரத்தம் பெரியவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் 300 மி.லி. இரத்தத்திற்குச் சமமாகும். சில கம்பெனிகள் பிரசவ காலத்தில் தொப்புள்கொடியில் இருந்து 45 மி.லி. இரத்தத்தை எடுத்து விற்கும் வியாபாரத்தில் இறங்கி உள்ளன. இது பெரியவர்களின் 1350 மி..லி. இரத்தத்திற்குச் சமம். எவ்வளவுதான் இருக்கட்டுமே? பச்சை மண்ணிடம் பிஞ்சு குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுக்க எப்படி மனம் வரும்? இரத்த தானமே 18 வயதிற்கு மேல் தான் தரலாம் என்று சட்டம் இருக்க பிறந்து 18 நொடிக்குள் அதாவது பதினெட்டே நொடிகள் வயதான குழ்ந்தையிடம் இருந்து இரத்தம் எடுப்பது சட்டப்படியும் குற்றம். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தாலும் குற்றமே. சற்றுகூட ஈவு இறக்கமில்லா இந்த வேலையை இந்த அரக்கர்கள் செய்ய கையாளும் தந்திரம் எப்படி என்று பார்ப்போமோ?

பிரசவ சமயத்தில் உங்கள் குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுத்து ஸ்டோரேஜ் செய்து வைத்தால் பிற்காலத்தில் அதாவது பதினைந்து ஆண்டுகள் வரை, குழ்ந்தைக்கோ குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் எவருக்கேனும் கேன்சர், மூளை வளர்ச்சி குறைவு, அல்ஸைமர், பாரம்பரிய நோய் போன்றவை வந்தால் இந்த ஸ்டோரேஜ் செய்யப்பட்ட இரத்தத்தைக் கொடுத்து உயிர் காக்கலாம் என்று சொல்கிறார்கள் இவர்களின் சதிகளை அறியாத கருவுற்ற பெண்ணும் அவள் குடும்பத்தாரும் ஒத்துக்கொள்கின்றனர். கூலியும் கொடுத்து முட்டுக்கோலும் போட்டான் என்ற கதையாக இப்படி இரத்தத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள கட்டணமாக இவர்கள்
வசூலிக்கும் தொகை 94,000 ரூபாய் மொத்தமாக. இதுமட்டுமல்ல ஆண்டு தோறும் பாதுகாப்புக் கட்டணமாக 9,000 ரூபாய் கட்ட வேண்டுமாம். இதில்

  • என்ன பெரிய கேள்வி என்றால் என்ரிச் கார்டு பிளட் குழந்தை இரத்த்த்தை பதினைந்து ஆண்டுகள் பாதுகாப்போம் என்று கூறி வருகிற இக்கம்பெனிகள் மொத்தமாக பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளதாகக்
    கூறப்படுகிறது.

  • ]சேமித்து வைத்தவர்களுக்கே இரத்தம் திரும்ப கொடுக்க வேண்டிய நிலையில், அதுவே அந்நிருவனங்களின் நோக்கம் என்ற நிலையில் அந்நிருவனங்கள் என்ரிச்டு கார்டு
    பிளட் வேண்டுபவர்கள் எங்களை அணுகவும் என்று ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? அதுவும் அதன் விலையுடன். விலையைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக
    இருக்கும். எடுத்த 45 மி.லி. என்ரிச்டு இரத்தம் 2,50,000 ரூபாய்.
    (அதிர்ச்சியாக இருந்தால் சற்று தண்ணீர் அருந்துங்கள்)

  • ]ஏனெனில் வெளி நாடுகளில் இவ்வியாபாரம் சக்கைப் போடு போடுகிறது. காரணம் கடந்த இளமையைத் திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு இந்த இரத்தம்
    பயன்படுத்தினால் அதிகப் பலன் கிடைக்கிறதாம்.. கிழம் கட்டைகளுக்கு இந்த இளம் பிஞ்சுகளின் துளிர் விடும் ஸ்டெம் செல்கள் நிறைந்த இரத்தத்தை ஏற்றினால், இளமை திரும்பி புத்துணர்வுடனும் வாலிப முறுக்குடனும் திகழ்வார்களாம். (அப்போது தான் 90 வயதிலும்
    வயதிலும் திருமணம் செய்து கொள்வதையே ஒரு தொழிலாகச் மேற்கொள்ளலாம்.

  • எவ்வளவுதான் பணக்கார்களாக இருந்தாலும் 94,000 ரூபாய் கொடுத்து தன் குழந்தையின் இரத்தத்தைச் சேமித்து வைக்க முன்வருவார்களா?
  • ஏழைகளாக இருப்பின் தன் குழந்தையின் எதிர்காலம் கருதி ஒரு தொகையைச் சேமிப்பார்களே அன்று இரத்தத்தை (எடுக்க) சேமிக்க ம்னம் வருமா?
  • எதிர்காலத்தில் நோய் வந்தால பயனாக இருக்கும் என்று ஆங்காங்கே கொட்டி முழக்கமிட்டாலும் இன்னும் மெடிக்கல பாலிசி எடுப்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கும் நம் ஏழை
    மக்களால் இது போன்ற ஏமாற்றுக்களில் விழ முடியுமா என்பது மற்றொரு வினா?

  • ]லாபம் அதிகம் வரும்போது லாபத்தில் நஷ்டம் என்று கொஞ்சம் பணம் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்து இந்த இரத்தத்தைப் பெற முயற்சிப்பார்கள். நம் நாட்டில்தான் சாதா சட்ணி வியாபாரம் போல கிட்ணியைகூட எளிதாக விற்கும் ஏழ்மை ஒருபுறம் தலைவித்து ஆடிக்கொண்டிருக்கிறதே. குழந்தையையே விற்க முன்வரும் தாய்மார்கள் குழந்தையின் இரத்தம் சிறதளவு போனால் என்ன என்று எண்ணுவதும்
    இயல்புதானே.

  • அப்படி ஒருவரும் முன்வராத போது முதலீடு செய்து ஆரம்பித்துள்ள இக்கம்பெனிகளின் உரிமையாளர்கள் தங்கள் முதலீட்டைக் காக்க என்ன செய்வார்கள்? மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் ஆகியோர் உதவியுடன் தெரியாமல் எடுக்கத் துணிவார்கள்.
  • இந்த சேமிப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என்று விளம்பரப் படுத்துவதெல்லாம் காகித அளவில்தான். சட்டச் சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ள மட்டுமே என்றும் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக இந்தக் கட்டணமெல்லாம் பெறாமல் குழந்தையின் இரத்தம் விலை கொடுத்து பெற்றுக் கொண்டு இருக்கின்றனவாம் இந்நிருவனங்கள்
  • இவ்வியாபாரம் இப்போது சர்வ தேச வியாபாரமாக தன் கிளைகளைப் பரப்பி வருகின்றனவாம்

இத்துனைக்கும் என்ன காரணம் இந்தப் பிணம் தின்னும் கழுகுகளிடன் நிறைந்துள்ள பணம் பணம் பணம் என்ற ஆசைதான். என்னதான் 45 மி. லி. குழந்தையின் இரத்தம் 1350 மி.லி.
இரத்தத்துக்குச் சமம் என்றாலும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்கள்நிறைந்துள்ளதால் அதிக் சக்தி நிறைந்துள்ளது குழந்தையின் இரத்தத்தில்தான்.இச்சக்தியைக் குழந்தையிலேயே தொப்புள் கொடியில் இருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் குழந்தைகளுக்கு வளர் நிலையில் இரத்தம் சம்பந்தமான குறபாடுகளுடன், உறுப்புகளின் வளர்ச்சியிலும் குறைபாடுகள் ஏற்படுவது உறுதி. என்வே இரத்தம் உறிஞ்சும் இந்தப் புத்துலக எத்தர்களிடம் இருந்து தங்களின் குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து என்ரிச்டு கார்டு இரத்தத்தைக் எடுக்காமல் காக்க தொப்புள் கொடி பந்தமான தாய்மார்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகிறது. மனித வளமே இந்நாட்டின் தலையான வளம். இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் எதிர்காலம். சிந்திப்பீர்....செயல்படுவீர்
விழிப்புணர்வுடன்.....

ஆதிரா..

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Empty

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jun 21, 2010 11:10 pm

நெஞ்சையும் பதை பதைக்க வைக்கும் கட்டுரை ...........பணம் என்று ஒன்று
இல்லாவிட்டால் மனிதன் மனிதனாகவே இருந்திருப்பானோ ?

தீதும் நன்றும் பிறர் தர வாரா கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 2:28 pm

சம்சுதீன் wrote:விழிப்புணர்வு கட்டுரை தந்தமைக்கு நன்றி மேடம்
படித்துக் கருத்துப் ப்கர்ந்தமைக்கு மிக்க நன்றி சம்ஸ். கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:08 pm

இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் அரசு இதற்க்கு ஏதேனும் செய்ய வேண்டும் இறைவா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 4:21 pm

maniajith007 wrote:இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் அரசு இதற்க்கு ஏதேனும் செய்ய வேண்டும் இறைவா

திட்டம் போட்டுத் திருடர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் த்டுத்துக்கொண்டே இருக்குது
தானா பார்த்துத் திருந்தாவிட்டால் .... கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 67637 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 67637 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 67637
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 440806 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 440806 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 440806

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 23, 2010 4:33 pm

மிகவும் தாமதமாக உங்கள் கட்டுரையைப் படித்தேன் அம்மணி மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது பகர்வுக்கு அன்பு நன்றிகள் அம்மணி மற்றும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

அன்புடன்
அப்புகுட்டி.

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 6:08 pm

அப்புகுட்டி wrote:மிகவும் தாமதமாக உங்கள் கட்டுரையைப் படித்தேன் அம்மணி மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது பகர்வுக்கு அன்பு நன்றிகள் அம்மணி மற்றும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

அன்புடன்
அப்புகுட்டி.
நானும் மிகத் தாமதமாக பதில் இடுகிறேன்.. மன்னிக்கவும்.. மிக்க நன்றி அப்பு.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 08, 2010 6:18 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் தாமதமாக உங்கள் கட்டுரையைப் படித்தேன் அம்மணி மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது பகர்வுக்கு அன்பு நன்றிகள் அம்மணி மற்றும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

அன்புடன்
அப்புகுட்டி.
நானும் மிகத் தாமதமாக பதில் இடுகிறேன்.. மன்னிக்கவும்.. மிக்க நன்றி அப்பு.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 403484 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 403484

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 6:25 pm

சபீர் wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் தாமதமாக உங்கள் கட்டுரையைப் படித்தேன் அம்மணி மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது பகர்வுக்கு அன்பு நன்றிகள் அம்மணி மற்றும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

அன்புடன்
அப்புகுட்டி.
நானும் மிகத் தாமதமாக பதில் இடுகிறேன்.. மன்னிக்கவும்.. மிக்க நன்றி அப்பு.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 403484 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 403484

இப்ப என்ன சிரிப்பு???ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 246975 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 246975

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 08, 2010 6:26 pm

சபீர் wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் தாமதமாக உங்கள் கட்டுரையைப் படித்தேன் அம்மணி மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது பகர்வுக்கு அன்பு நன்றிகள் அம்மணி மற்றும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

அன்புடன்
அப்புகுட்டி.
நானும் மிகத் தாமதமாக பதில் இடுகிறேன்.. மன்னிக்கவும்.. மிக்க நன்றி அப்பு.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 154550
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 403484 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 403484

நாங்கதான் அந்த மாதிரினா நீங்களுமானுதான் சிரிப்பு...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 6:30 pm

இது என்ன எக்கோ?? சபீருடையதா? கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 865843 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 514396

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக