புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்......

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 9:37 am

First topic message reminder :

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்......

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Human_infant_newborn_baby

நம் நாட்டில் இரத்த வங்கிகள் செயல் படுகின்றன. அதில் பெரும்பாலும் இரத்தம் செலுத்துபவர்கள் அண்ணம் தண்ணீர் இரண்டுக்கும் ஆளாயப் பறக்கின்ற ஏழைகள்தான்.(தண்ணீர் என்றால் குடி தண்ணீர் இல்லைங்க. குவாட்டர் தண்ணீர்). இதே போல செமன் வங்கிகள் இளைஞர்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆடம்பரச் செலவுகளுக்காக இளைஞர்கள் செமனை விற்கும் அவலம் என்றோ அரங்கேறி விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன அராஜகம் செய்வதில்? கரு முட்டை வியாபாரம் களை கட்டி விட்டது இவர்களால். இவையெல்லாம் வெளிப்படையாக நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
மறைமுகமாக மற்றொரு வியாபர்ரம் தொடங்கி சக்கை போடு போட ஆரம்பித்து உள்ளது. விளைவு தெரிந்தோ தெரியாமலோ இதிலும் விழுபவர்கள் விழுபவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும் என்பார்கள். எங்கிருந்துதான் கண்டு பிடிப்பார்களோ புதிய புதிய பணம் பண்ணும் வழிகளை. பணம் பண்ண பிணம் என்றால் என்ன பச்சை மண் என்றால என்ன எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வைக்ககோல் கன்றுக்குட்டியைக் காட்டி பால் கறந்தனர். மன்னித்தோம். தாய்ப்பாலில் உணவுப்பொருள் செய்து விற்றனர். வெறுப்பும் கொதிப்பும் கொண்டோமன்றி வேறு செய்யத் தெரியவில்லை. மக்களினம் மாறுமா என்று ஏங்கிய காலம் போய்விட்டது.. இன்று கொடுமையின் உச்சத்தில் ஒரு சிலரைப் பணத்தாசை கொண்டு
சேர்த்து உள்ளது.

மழலை... இதைக் கண்டு மனம் மகிழாதவர் இருக்க முடியுமா என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். குழந்தையைக் கண்டு கொஞ்சி மகிழாதவர்கள் இருக்கிறார்களாஎன்றால் இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். சிசுவைக் கண்டு சிர்க்காதவர்கள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்

”பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

]என்று திருவள்ளுவர் கூறப் பெறுபவற்றுள் மக்கட்பேற்றை விட அறிவானது இல்லை என்று ஆனந்தக் கூத்திடுகிறார்கள் குழந்தையைக் கொண்டு லாபம் சம்பாதிக்கும் சிலரும். மனிதர்களுக்கு இரத்தம் உற்பத்தியாவது எலும்பு மஜ்ஜை என்ற பகுதியில். ஆனால் கருவில் உருவான குழந்தைக்குத் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் வரை மண்ணீரலிலும் கல்லீரலிலும் இரத்தம் உருவாகும். இந்த இரத்தத்திற்கு என்ரிச்டு கார்டு பிளட்” என்று பெயர். ஏனெனில் அவ்வளவு ரிச்னஸ் இருப்பதால். அதனால்தான் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைத் துண்டிக்கும்போது பிளசண்டாவிலிருந்து (பிண்டம்) இரத்தத்தை முழுவதுமாக குழந்தைக்குள் செலுத்தி விட்டுத்தான்
தொப்புள் கொடியை துண்டிப்பார்கள் அந்த இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு ஃபீடல் ஹீமோகுளோபின் என்று பெயர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்ஸ் என்கிற மூல அணுக்கள் ஏராளமாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் இந்த ஸ்டெம் செல்கள் எலும்பு மஜ்ஜைக்குப் போய்விடும். எனவே பெரியவர்களின் இரத்தத்தில் இருந்து
ஸ்டெம் செல்களைப் பிரித்து எடுப்பது மிகக் கடினம். குழந்தையின்
இரத்தத்தில் இருந்து மிக அதிகமாகவும் மிக எளிதாகவும் எடுத்து விடலாம். குழந்தைப் பிறந்தவுடன் குழந்தையிடம் இருந்து எடுக்கப்படும் 10 மி.லி. இரத்தம் பெரியவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் 300 மி.லி. இரத்தத்திற்குச் சமமாகும். சில கம்பெனிகள் பிரசவ காலத்தில் தொப்புள்கொடியில் இருந்து 45 மி.லி. இரத்தத்தை எடுத்து விற்கும் வியாபாரத்தில் இறங்கி உள்ளன. இது பெரியவர்களின் 1350 மி..லி. இரத்தத்திற்குச் சமம். எவ்வளவுதான் இருக்கட்டுமே? பச்சை மண்ணிடம் பிஞ்சு குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுக்க எப்படி மனம் வரும்? இரத்த தானமே 18 வயதிற்கு மேல் தான் தரலாம் என்று சட்டம் இருக்க பிறந்து 18 நொடிக்குள் அதாவது பதினெட்டே நொடிகள் வயதான குழ்ந்தையிடம் இருந்து இரத்தம் எடுப்பது சட்டப்படியும் குற்றம். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தாலும் குற்றமே. சற்றுகூட ஈவு இறக்கமில்லா இந்த வேலையை இந்த அரக்கர்கள் செய்ய கையாளும் தந்திரம் எப்படி என்று பார்ப்போமோ?

பிரசவ சமயத்தில் உங்கள் குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுத்து ஸ்டோரேஜ் செய்து வைத்தால் பிற்காலத்தில் அதாவது பதினைந்து ஆண்டுகள் வரை, குழ்ந்தைக்கோ குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் எவருக்கேனும் கேன்சர், மூளை வளர்ச்சி குறைவு, அல்ஸைமர், பாரம்பரிய நோய் போன்றவை வந்தால் இந்த ஸ்டோரேஜ் செய்யப்பட்ட இரத்தத்தைக் கொடுத்து உயிர் காக்கலாம் என்று சொல்கிறார்கள் இவர்களின் சதிகளை அறியாத கருவுற்ற பெண்ணும் அவள் குடும்பத்தாரும் ஒத்துக்கொள்கின்றனர். கூலியும் கொடுத்து முட்டுக்கோலும் போட்டான் என்ற கதையாக இப்படி இரத்தத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள கட்டணமாக இவர்கள்
வசூலிக்கும் தொகை 94,000 ரூபாய் மொத்தமாக. இதுமட்டுமல்ல ஆண்டு தோறும் பாதுகாப்புக் கட்டணமாக 9,000 ரூபாய் கட்ட வேண்டுமாம். இதில்

  • என்ன பெரிய கேள்வி என்றால் என்ரிச் கார்டு பிளட் குழந்தை இரத்த்த்தை பதினைந்து ஆண்டுகள் பாதுகாப்போம் என்று கூறி வருகிற இக்கம்பெனிகள் மொத்தமாக பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளதாகக்
    கூறப்படுகிறது.

  • ]சேமித்து வைத்தவர்களுக்கே இரத்தம் திரும்ப கொடுக்க வேண்டிய நிலையில், அதுவே அந்நிருவனங்களின் நோக்கம் என்ற நிலையில் அந்நிருவனங்கள் என்ரிச்டு கார்டு
    பிளட் வேண்டுபவர்கள் எங்களை அணுகவும் என்று ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? அதுவும் அதன் விலையுடன். விலையைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக
    இருக்கும். எடுத்த 45 மி.லி. என்ரிச்டு இரத்தம் 2,50,000 ரூபாய்.
    (அதிர்ச்சியாக இருந்தால் சற்று தண்ணீர் அருந்துங்கள்)

  • ]ஏனெனில் வெளி நாடுகளில் இவ்வியாபாரம் சக்கைப் போடு போடுகிறது. காரணம் கடந்த இளமையைத் திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு இந்த இரத்தம்
    பயன்படுத்தினால் அதிகப் பலன் கிடைக்கிறதாம்.. கிழம் கட்டைகளுக்கு இந்த இளம் பிஞ்சுகளின் துளிர் விடும் ஸ்டெம் செல்கள் நிறைந்த இரத்தத்தை ஏற்றினால், இளமை திரும்பி புத்துணர்வுடனும் வாலிப முறுக்குடனும் திகழ்வார்களாம். (அப்போது தான் 90 வயதிலும்
    வயதிலும் திருமணம் செய்து கொள்வதையே ஒரு தொழிலாகச் மேற்கொள்ளலாம்.

  • எவ்வளவுதான் பணக்கார்களாக இருந்தாலும் 94,000 ரூபாய் கொடுத்து தன் குழந்தையின் இரத்தத்தைச் சேமித்து வைக்க முன்வருவார்களா?
  • ஏழைகளாக இருப்பின் தன் குழந்தையின் எதிர்காலம் கருதி ஒரு தொகையைச் சேமிப்பார்களே அன்று இரத்தத்தை (எடுக்க) சேமிக்க ம்னம் வருமா?
  • எதிர்காலத்தில் நோய் வந்தால பயனாக இருக்கும் என்று ஆங்காங்கே கொட்டி முழக்கமிட்டாலும் இன்னும் மெடிக்கல பாலிசி எடுப்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கும் நம் ஏழை
    மக்களால் இது போன்ற ஏமாற்றுக்களில் விழ முடியுமா என்பது மற்றொரு வினா?

  • ]லாபம் அதிகம் வரும்போது லாபத்தில் நஷ்டம் என்று கொஞ்சம் பணம் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்து இந்த இரத்தத்தைப் பெற முயற்சிப்பார்கள். நம் நாட்டில்தான் சாதா சட்ணி வியாபாரம் போல கிட்ணியைகூட எளிதாக விற்கும் ஏழ்மை ஒருபுறம் தலைவித்து ஆடிக்கொண்டிருக்கிறதே. குழந்தையையே விற்க முன்வரும் தாய்மார்கள் குழந்தையின் இரத்தம் சிறதளவு போனால் என்ன என்று எண்ணுவதும்
    இயல்புதானே.

  • அப்படி ஒருவரும் முன்வராத போது முதலீடு செய்து ஆரம்பித்துள்ள இக்கம்பெனிகளின் உரிமையாளர்கள் தங்கள் முதலீட்டைக் காக்க என்ன செய்வார்கள்? மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் ஆகியோர் உதவியுடன் தெரியாமல் எடுக்கத் துணிவார்கள்.
  • இந்த சேமிப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என்று விளம்பரப் படுத்துவதெல்லாம் காகித அளவில்தான். சட்டச் சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ள மட்டுமே என்றும் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக இந்தக் கட்டணமெல்லாம் பெறாமல் குழந்தையின் இரத்தம் விலை கொடுத்து பெற்றுக் கொண்டு இருக்கின்றனவாம் இந்நிருவனங்கள்
  • இவ்வியாபாரம் இப்போது சர்வ தேச வியாபாரமாக தன் கிளைகளைப் பரப்பி வருகின்றனவாம்

இத்துனைக்கும் என்ன காரணம் இந்தப் பிணம் தின்னும் கழுகுகளிடன் நிறைந்துள்ள பணம் பணம் பணம் என்ற ஆசைதான். என்னதான் 45 மி. லி. குழந்தையின் இரத்தம் 1350 மி.லி.
இரத்தத்துக்குச் சமம் என்றாலும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்கள்நிறைந்துள்ளதால் அதிக் சக்தி நிறைந்துள்ளது குழந்தையின் இரத்தத்தில்தான்.இச்சக்தியைக் குழந்தையிலேயே தொப்புள் கொடியில் இருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் குழந்தைகளுக்கு வளர் நிலையில் இரத்தம் சம்பந்தமான குறபாடுகளுடன், உறுப்புகளின் வளர்ச்சியிலும் குறைபாடுகள் ஏற்படுவது உறுதி. என்வே இரத்தம் உறிஞ்சும் இந்தப் புத்துலக எத்தர்களிடம் இருந்து தங்களின் குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து என்ரிச்டு கார்டு இரத்தத்தைக் எடுக்காமல் காக்க தொப்புள் கொடி பந்தமான தாய்மார்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகிறது. மனித வளமே இந்நாட்டின் தலையான வளம். இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் எதிர்காலம். சிந்திப்பீர்....செயல்படுவீர்
விழிப்புணர்வுடன்.....

ஆதிரா..

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 4:16 pm

உதயசுதா wrote:நல்ல விழிப்புணர்வு தரக்கூடிய கட்டுரை இது ஆதிராக்கா
நன்றி
இது போல பணம் தின்னி கழுகுகள் என்னிக்குதான் திருந்துவார்களோ? உலகமே அழிந்து மீண்டும் ஒரு புதிய உலகம் வரணும்.
ஆமாம் சுதா..மிக வருத்தமாக உள்ளது.. எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் வ்ழியை.. மனசாட்சி படிக்கப் படிக்க போய்விடுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.. கருத்துக்கு மிக்க ந்னறி சுதா.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 5:17 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:பயங்கரமாக இருக்கிறதே.... சோகம் விழிப்புணர்வு கட்டுரை தந்தமை சிறப்பு ஆதிரா... விவரங்கள் அறிய முடிந்தது...

அன்பு நன்றிகள் ஆதிரா...

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 677196 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 677196
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 678642 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 8:10 pm

ஹாசிம் wrote:சமூகச்செயல் விளக்கும் இக்கட்டுரையை அருமையாக தொகுத்தளித்த அக்காவுக்கு நன்றி
சமூக அக்கரையுடன் கருத்துப் பகிர்ந்த அன்பு மகனுக்கு மிக்க நன்றி ஹாசிம்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 8:27 pm

விழித்து கொண்டே இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைபடுகின்றது...

காதல் மட்டுமில்லை கண்களை மறைப்பது... பணமும்தான்...அடிமட்டம் முதல் மேல் மட்ட மக்கள் வரை...

நிகழ்காலத்தை பற்றியே சிந்திக்க நேரமில்லா கூட்டம்... எதிர்காலத்தை சிந்திக்குமா?

தங்களின் கட்டுரை பயனுள்ளதாக அனைவரையும் அடைய வேண்டும்... இப்படியும் நடக்கின்றதா என்பதனை அறியவேண்டும்...

மிக்க நன்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 677196 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 678642 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 10:29 pm

உங்கள் கட்டுரையின் தாக்கம் ,தாமையின் ஒட்டுமொத்த குரலாய் எனக்கு தெரிந்தது.உண்மையை உள்ளபடி அதன் பிரச்சனைகளை ,தெளிவாக ,தோழி ஆதிராவை போல சொல்ல முடியாது...உங்கள் ஒவ்வொரு கட்டுரைகள்,உலகத்தின் அவலங்களை ,கவலையோடு,எதிர்கால வாழ்க்கையோடு சொல்வது உங்களை தவிர வேறு யாருமில்லை ..
நன்றி நன்றி நன்றி ...................தொடருங்கள் ...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 10:48 pm

kalaimoon70 wrote:உங்கள் கட்டுரையின் தாக்கம் ,தாய்மையின் ஒட்டுமொத்த குரலாய் எனக்கு தெரிந்தது.உண்மையை உள்ளபடி அதன் பிரச்சனைகளை ,தெளிவாக ,தோழி ஆதிராவை போல சொல்ல முடியாது...உங்கள் ஒவ்வொரு கட்டுரைகள்,உலகத்தின் அவலங்களை ,கவலையோடு,எதிர்கால வாழ்க்கையோடு சொல்வது உங்களை தவிர வேறு யாருமில்லை ..
நன்றி நன்றி நன்றி ...................தொடருங்கள் ...
தங்களின் உள்ளார்ந்த பாராட்டே என்னைக் கட்டுரை மேலும் மேலும் எழுத வைக்கும் கலைநிலா.. இந்தக் கட்டுரையை மிகுந்த மனச்சுமையோடுதான் எழுதினேன். தஙகள் கருத்துரைக்கு என் மனமாரந்த நன்றி கலைநிலா. இதற்குத்தான் நான் காத்திருந்தேன் இத்துனை நேரம்.. மீண்டும் நன்றி...தோழரே..
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 678642 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 11:02 pm

Stem cells சேகரிப்பின் பிண்ணனியில் இவ்வளவு விடயங்கள் உள்ளதா? படித்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன் அக்கா! இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகள் அனைத்தும் 100% உண்மையானதே!

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 20, 2010 11:10 pm

விழிப்புணர்வு கட்டுரை தந்தமைக்கு நன்றி மேடம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 5:25 pm

srinihasan wrote:விழித்து கொண்டே இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைபடுகின்றது...

காதல் மட்டுமில்லை கண்களை மறைப்பது... பணமும்தான்...அடிமட்டம் முதல் மேல் மட்ட மக்கள் வரை...

நிகழ்காலத்தை பற்றியே சிந்திக்க நேரமில்லா கூட்டம்... எதிர்காலத்தை சிந்திக்குமா?

தங்களின் கட்டுரை பயனுள்ளதாக அனைவரையும் அடைய வேண்டும்... இப்படியும் நடக்கின்றதா என்பதனை அறியவேண்டும்...

மிக்க நன்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 677196 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 678642 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550
சரியாகச் சொன்னீர்கள் வாசன். எதிர்காலம்!!!! கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 440806 கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி வாசன்.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 599303 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 10:59 pm

சிவா wrote:Stem cells சேகரிப்பின் பிண்ணனியில் இவ்வளவு விடயங்கள் உள்ளதா? படித்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன் அக்கா! இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகள் அனைத்தும் 100% உண்மையானதே!
ஆம் சிவா இன்னும் என்னன்னவோ நடக்கிறது..
”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்”
கருத்துக்கு மிக்க நன்றி சிவா.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக