புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_c10இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_m10இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_c10இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_m10இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_c10இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_m10இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 19, 2010 5:16 pm

First topic message reminder :

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5) பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

6) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

7) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

8) எதிர்பதிவே போட முடியாதபடி 8 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

குறிப்பு இது மெயிலில் சுட்ட தோசை
அதை திருப்பி போட்டது நான்

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 6:38 pm

ம்க்கும் இதை இன்னும் நான் திருப்பி போட்டால் ஈகரைல இருக்கும் அத்தனை பேரும் உருட்டைக்கட்டை எடுத்துட்டு வருவாங்க நம்மை அடிக்க உடு ஜூட் பாலா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 19, 2010 7:02 pm

மஞ்சுபாஷிணி wrote:ம்க்கும் இதை இன்னும் நான் திருப்பி போட்டால் ஈகரைல இருக்கும் அத்தனை பேரும் உருட்டைக்கட்டை எடுத்துட்டு வருவாங்க நம்மை அடிக்க உடு ஜூட் பாலா புன்னகை

அப்போ வாங்க புது தோச சுடலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 19, 2010 7:18 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

அப்பத்தானே பாஸ்போர்ட்ல ஒட்ட முடியும் இல்லன்னா ஃப்ரேம் போட்டுல்ல மாட்டி வைக்கனும் சுவற்றில்....

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

இந்திய அரசு மண்டைல இடிவிழ....
3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, சோனியா என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

அது உனக்கு தெரியுது இனிமே நாம மட்டுமாவது டாட்டா சொல்லாம இந்திராநூயி சொல்லிப்போம்... மீண்டும் சந்திப்போம்

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

எலே யார் சொன்னதுல நாம பச்சைத்தமிழன்ல? ஒன்னும் புரியல

5) பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்ப்பது ஆணாதிக்கமா?

பேர்லயாவது ஆணாதிக்கம் இருக்கட்டுமே என்ற இரக்கம் தான்.... பாடகன்

6) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

ஐயே இதோடா ஆசை தோசை அப்பளம் வடை குருவின்னு சொல்லி அடிவாங்கனுமா? பைத்தியம்

7) வடிவேலும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

சொல்லிக்கோயேன் காசா பணமா?

8) எதிர்பதிவே போட முடியாதபடி 8 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

இல்லையே கூலா தானே பதிவு போட்ட ரிலாக்ஸ்
குறிப்பு இது மெயிலில் சுட்ட தோசை
அதை திருப்பி போட்டது நான்

மண்டையே உடைசுக்க மாட்டோம். மண்டையா தான் போடுவோம்

ரமணீயன் என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 19, 2010 9:16 pm

இந்த ஆளை வேற கிரகத்துக்கு அனுப்புங்க ப்ளீஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 19, 2010 11:28 pm

[quote="balakarthik"]ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா[/quot

அதுதானே!!! இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 211781 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 211781 இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 211781

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Aஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Aஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Tஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Hஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Iஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Rஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Aஇன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 20, 2010 12:01 am

balakarthik wrote:ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா
சரியாக சொன்னிங்க பாலா இதை யாரிடம் சொல்லாம் ?????

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 11:47 am

maniajith007 wrote:இந்த ஆளை வேற கிரகத்துக்கு அனுப்புங்க ப்ளீஸ்

அப்போ நான் மூனுக்கு போறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 11:48 am

சம்சுதீன் wrote:
balakarthik wrote:ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா
சரியாக சொன்னிங்க பாலா இதை யாரிடம் சொல்லாம் ?????

வாங்க புதுசா ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 20, 2010 11:50 am

balakarthik wrote:
சம்சுதீன் wrote:
balakarthik wrote:ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா
சரியாக சொன்னிங்க பாலா இதை யாரிடம் சொல்லாம் ?????

வாங்க புதுசா ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்

என்ன வெட்டியா இருக்கும் பசங்க உருபடாதே சங்கமா சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 11:53 am

ரிபாஸ் wrote:
balakarthik wrote:
சம்சுதீன் wrote:
balakarthik wrote:ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க, எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க, இது நியாயமா
சரியாக சொன்னிங்க பாலா இதை யாரிடம் சொல்லாம் ?????

வாங்க புதுசா ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்

என்ன வெட்டியா இருக்கும் பசங்க உருபடாதே சங்கமா சிரி சிரி

இல்ல உருப்படாத பசங்கள வச்சு ஒரு வெட்டி சங்கம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்றைய கேள்விகள் நாளைய சரித்திரம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக