புதிய பதிவுகள்
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமப்புற பெண்களுக்கு 1 ரூபாய்க்கு “நாப்கின்” மத்திய அரசு புதிய திட்டம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கடும் அவதிக்குள்ளாவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்தது. நகர்ப்புற பெண்கள் “நாப்கின்” பயன்படுத்துவது போல, அவர்களால் இயலவில்லை என்றும் அதற்கு நாப்கின் விலையும் ஒரு காரணம் என்று அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து கிராமப்புற பெண்களின் நலவாழ்வுக்காக கடந்த 2005-ம் ஆண்டு தேசிய கிராம சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது புதிதாக குறைந்த விலைக்கு நாப்கின் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இளம்பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு “நாப்கின்” வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கும் இந்த பொட்டலம் ஒவ்வொன்றிலும் தலா 6 நாப்கின்கள் இருக்கும். இந்த நாப்கின்கள் உயர்தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும்.
கிராமப்புறங்களில் வாழும் பெண்களில் ஓரளவு வசதி இருப்பவர்களுக்கு இந்த நாப்கின்கள் 5 ரூபாய்க்கு கொடுக்கப்படும். இதன் மூலம் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அனைவரும் சுகாதாரமான நாப்கின்களை பெற வழி கிடைக்கும். இது கிராமப் பெண்களின் உடல் நலத்தையும், சுகாதாரத்தையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா முழுவதும் 235 மாவட்டங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 150 மாவட்டங்களில் ஏழைப்பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு நாப்கின் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், குஜராத்தில் 30 மாவட்ட பெண்கள் பயன் பெறுவார்கள்.
வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 100 மாவட்டங்களில் இந்த திட்டம் பெரிய அளவில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் காரணமாக முதல் கட்டமாக கிராமங்களில் வசிக்கும் சுமார் 1 1/2 கோடி இளம்பெண்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
» தேர்தல் பத்திரங்கள் விற்பனை: மத்திய அரசு புதிய திட்டம்
» பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் ஸ்பெஷல் ‘பட்டன்’: மத்திய அரசு புதிய திட்டம்!
» டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம் ...மத்திய அரசு புதிய திட்டம்!
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|