புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இவள் சிறுமியா? - Page 2 Poll_c10இவள் சிறுமியா? - Page 2 Poll_m10இவள் சிறுமியா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் சிறுமியா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 3:01 am

First topic message reminder :

சுகபிரசவமே மலிந்துவரும்
இக்கால கட்டத்தில்
இச்சிறிய வயதில்
சுயபிரசவம்…


பூவாய் அரும்பிய சிறுமியே
நீயாய் விரும்பியோ? விரும்பாமலோ
சூ(கூ)டி அனுபவித்து வாடியின்று
மொட்டு ஒன்றை அரும்பினாய்…
மொட்டுகள் பூவாகி விதையாகி
மீண்டும் மொட்டாவது இயல்பு - ஆனால்
மொட்டே மற்றொரு மொட்டை
பெற்றெடுத்த மளைப்பான நிகழ்வு…


உடலுறவு பற்றி தெரியாதோ? - உன் அறியாமை
மற்றவர்களிடம் சொல்லமுடியாத நிலையோ? - உன் இயலாமை
பத்துமாதம் ரகசியமாய் சுமந்தாய் - உன் தனித்திறமை
பெற்றெடுத்த செயல்முறை சரியோ? - உன் கல்லாமை
பிரபஞ்சத்தை வியக்க வைத்ததடி! - உன் பெண்மை
இனியென்ன செய்வதென்று நிற்பது – உன் நிலைமை
உனக்குள் ஒளிந்துக்கொண்டு எத்தனையோ ஆமை
படித்தபோது உன்மேல் எனக்குள்ளும் பொருமை


பிள்ளைபேறு மறுபிறப்பென்று எண்ணி
பிள்ளைபெறுதலை தள்ளி வைக்கும்
இன்றைய பெண்களிடையே வேறுபட்டும்
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை வேண்டும்
மங்கையர்களிடையே தானே பள்ளிக்கூடத்தில்
பிரசவித்துக்கொண்டு பொருட்படுத்தாமல் இருந்தும்
அவர்கள் எல்லோருக்கும் பாடம்புகுத்தும்
கட்டாய பா(ப)டமாய் எங்கள் கண்முன் நீ...



அன்று…
பன்னிரெண்டு வயது சிறுமி
தாயானாள் உலகமே வியந்தது
இன்று …
பதினைந்து வயது சிறுமி
தனக்கு தானே பிரசவம்!!!
இந்தியாவை நினைத்து உலகமே
வியந்து கொண்டு உன்னால்.


றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Sat Jun 19, 2010 1:37 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகளில் செய்தியை விபரித்துச்சொன்ன விதம் அழகு மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இவள் சிறுமியா? - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 1:40 pm

சபீர் wrote:வேதனை வரிகள் கொண்ட கவிதை மிகவும் அருமை என்னாருயிர் நண்பா

மிக்க நன்றி என்னுயிர் தோழா... பார்த்து மறுமொழி இட்டமைக்கு.... இவள் சிறுமியா? - Page 2 678642 இவள் சிறுமியா? - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 3:07 pm

றிமாஸ் wrote:
ஹாசிம் wrote:அருமையான வரிகளில் செய்தியை விபரித்துச்சொன்ன விதம் அழகு மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி றிமாஸ்... இவள் சிறுமியா? - Page 2 678642 இவள் சிறுமியா? - Page 2 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jun 19, 2010 3:47 pm

மிகவும் சிறப்பாக அமைத்துள்ளீர்கள் வாசன் நன்றி
மற்றும் பாராட்டுகளும் வாசன்.



இவள் சிறுமியா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 7:17 pm

அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பாக அமைத்துள்ளீர்கள் வாசன் நன்றி
மற்றும் பாராட்டுகளும் வாசன்.

மிக்க நன்றி என் தோழா... இவள் சிறுமியா? - Page 2 678642 இவள் சிறுமியா? - Page 2 154550

Thajudeen
Thajudeen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/06/2010

PostThajudeen Sat Jun 19, 2010 7:48 pm

நல்ல தலைப்பு எல்லா வரிகளும் நன்றாக உள்ளது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 19, 2010 8:11 pm

srinihasan wrote:சுகபிரசவமே மலிந்துவரும்
இக்கால கட்டத்தில்
இச்சிறிய வயதில்
சுயபிரசவம்…


பூவாய் அரும்பிய சிறுமியே
நீயாய் விரும்பியோ? விரும்பாமலோ
சூ(கூ)டி அனுபவித்து வாடியின்று
மொட்டு ஒன்றை அரும்பினாய்…
மொட்டுகள் பூவாகி விதையாகி
மீண்டும் மொட்டாவது இயல்பு - ஆனால்
மொட்டே மற்றொரு மொட்டை
பெற்றெடுத்த மளைப்பான நிகழ்வு…


உடலுறவு பற்றி தெரியாதோ? - உன் அறியாமை
மற்றவர்களிடம் சொல்லமுடியாத நிலையோ? - உன் இயலாமை
பத்துமாதம் ரகசியமாய் சுமந்தாய் - உன் தனித்திறமை
பெற்றெடுத்த செயல்முறை சரியோ? - உன் கல்லாமை
பிரபஞ்சத்தை வியக்க வைத்ததடி! - உன் பெண்மை
இனியென்ன செய்வதென்று நிற்பது – உன் நிலைமை
உனக்குள் ஒளிந்துக்கொண்டு எத்தனையோ ஆமை
படித்தபோது உன்மேல் எனக்குள்ளும் பொருமை


பிள்ளைபேறு மறுபிறப்பென்று எண்ணி
பிள்ளைபெறுதலை தள்ளி வைக்கும்
இன்றைய பெண்களிடையே வேறுபட்டும்
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை வேண்டும்
மங்கையர்களிடையே தானே பள்ளிக்கூடத்தில்
பிரசவித்துக்கொண்டு பொருட்படுத்தாமல் இருந்தும்
அவர்கள் எல்லோருக்கும் பாடம்புகுத்தும்
கட்டாய பா(ப)டமாய் எங்கள் கண்முன் நீ...



அன்று…
பன்னிரெண்டு வயது சிறுமி
தாயானாள் உலகமே வியந்தது
இன்று …
பதினைந்து வயது சிறுமி
தனக்கு தானே பிரசவம்!!!
இந்தியாவை நினைத்து உலகமே
வியந்து கொண்டு உன்னால்.


கண்ணீர் துளிகளே ,
கவிதை வடிவில் வந்தாலும்,
"கரு"த்தை அறிகையில்,
உறுத்துதே மனதை .! அழுகை

ரமணீயன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 12:08 pm

Thajudeen wrote:நல்ல தலைப்பு எல்லா வரிகளும் நன்றாக உள்ளது

மிக்க நன்றி தாஜுதீன்... இவள் சிறுமியா? - Page 2 678642 இவள் சிறுமியா? - Page 2 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 12:16 pm

அருமை நண்பா
சூப்பர்.. வாழ்த்துகள்!
கலிகாலம்.... இவள் சிறுமியா? - Page 2 677196 இவள் சிறுமியா? - Page 2 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 12:16 pm

T.N.Balasubramanian wrote:

கண்ணீர் துளிகளே ,
கவிதை வடிவில் வந்தாலும்,
"கரு"த்தை அறிகையில்,
உறுத்துதே மனதை .! அழுகை

ரமணீயன்

மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி... கருவின் வழியே நான் சொல்ல வந்த கருத்தை அறிந்துக்கொண்டமைக்கு... இவள் சிறுமியா? - Page 2 678642 இவள் சிறுமியா? - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக