புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயச் சிறகு ! Poll_c10மாயச் சிறகு ! Poll_m10மாயச் சிறகு ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மாயச் சிறகு ! Poll_c10மாயச் சிறகு ! Poll_m10மாயச் சிறகு ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயச் சிறகு ! Poll_c10மாயச் சிறகு ! Poll_m10மாயச் சிறகு ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மாயச் சிறகு ! Poll_c10மாயச் சிறகு ! Poll_m10மாயச் சிறகு ! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயச் சிறகு !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 19, 2010 12:06 am

வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக

கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து
மேலும்பறக்க
மிதியடியாய் சிலநேரம்
கனவுகள் சேர்க்க சிலநேரம் ...



தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர
பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!

உற்றார்
உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக்
கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!


வகுப்பறைத் தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு

கண்கள்திறக்கும் ஆசானின்
கரும்பலகையில் கிடைக்கும்
ஏட்டில் ஏறும்
சபையில் ஏற்றும்
ஞியானச் சிறகு !

ஹார்மோன்சுரக்க காதலியின்
பார்வையில் கிடைக்கும்
இதயம் இடமாறும்
கவிகள்பல பாடும்
காதல் சிறகு!

பட்டுத்திருந்தும் சகமனிதன்
சறுக்கலில் கிடைக்கும்
பாடாய் படுத்தும்
படைத் தீட்டும்
அனுபவச் சிறகு!

அணைப்பில் மனைவி
குழந்தைக் கிடைக்கும்
எதிர்பார்ப்பின் உருவம்
அடையாளம் மாற்றும்
பொறுப்புச் சிறகு!

பூங்காபெஞ்சில் சிநேகம்
அர்த்தம் கிடைக்கும்
அசைபோட வைக்கும்
பேரனை கொஞ்சிமகிழும்
முதுமைச் சிறகு !

ஒப்பாரி இசை
அமைதி கிடைக்கும்
மரணம் புரிபடும்
காடுபோய் சேர்க்கும்
மாயச் சிறகு!

-நிலாசகி



தீதும் நன்றும் பிறர் தர வாரா மாயச் சிறகு ! 154550
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jun 19, 2010 12:11 am

சிறகுகள் அடிப்பதும் சுகம்தான் இல்லையா..
பகிர்விற்கு நன்றிகள்..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 12:15 am

சிறகு தோழமையாய் பொறுப்பாய் சொந்தமாய் ரத்தசம்மந்தமாய் முதுமையாய் இறுதியில் ஒப்பாரி இசையில் முடக்கிக்கொண்ட ஊர்வலமாய் அடங்கிவிட்ட மூச்சாய் மாயச்சிறகின் அத்தனை கோணங்களையும் அழகாய் வரிகளில் கோர்த்த விதம் சிறப்பு நிலாசகி....

அன்பு பாராட்டுக்கள்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாயச் சிறகு ! 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 19, 2010 12:46 am

அருமையான கவிதை. மாயச் சிறகு ! 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jun 19, 2010 1:01 am

சிறப்பாக உள்ளது அக்கா நிலா சகி நன்றி வாழ்த்துக்கள்.



மாயச் சிறகு ! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 19, 2010 4:57 pm

மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !



தீதும் நன்றும் பிறர் தர வாரா மாயச் சிறகு ! 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 19, 2010 4:59 pm

நிலாசகி wrote:மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !
நீங்க ஒரு தப்புப் பண்ணிட்டீங்கம்மா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 19, 2010 4:59 pm

சூப்பர் அக்கா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாயச் சிறகு ! Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 19, 2010 5:08 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !
நீங்க ஒரு தப்புப் பண்ணிட்டீங்கம்மா!
என்ன தப்பு ???சொன்னால் திருத்திக்கொள்கிறேன்



தீதும் நன்றும் பிறர் தர வாரா மாயச் சிறகு ! 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 19, 2010 5:10 pm

நிலாசகி wrote:
பிச்ச wrote:
நிலாசகி wrote:மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !
நீங்க ஒரு தப்புப் பண்ணிட்டீங்கம்மா!
என்ன தப்பு ???சொன்னால் திருத்திக்கொள்கிறேன்
இல்லை இத்தே தண்டி கவிதை எழுதி இருக்கீங்க.
இதை பிரித்து பத்து கவிதை எழுதியிருக்கலாம் என்று சொன்னனான்!
மாயச் சிறகு ! 230655 மாயச் சிறகு ! 230655 மாயச் சிறகு ! 230655 மாயச் சிறகு ! 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக