புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
Page 27 of 32 •
Page 27 of 32 • 1 ... 15 ... 26, 27, 28 ... 32
First topic message reminder :
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது

இவண்,
நிர்வாகக் குழுவினர் ஈகரை
நிர்வாகக் குழுவினர் ஈகரை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரண்டு முறை சொல்லி பார்க்கலாம் பதிவிலேயே - அதன்பிறகு ஒரு தனிமடல் - அதற்கும் சரிப்படவில்லை எனில் - தடை பண்ணிடலாம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1092058பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092051krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:விதிமுறைகளை படித்து அதன்படி நடப்பேன் என்று கூறுபவர்கள் ,
விதிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதே கேள்வி குறியாக உள்ளது .
நகைச்சுவைகளை பதிவிடும் புதிய வருகையாளர்களிடம் பலமுறை கூறியும்
பின்பற்றுபவர்களாக, தெரியவில்லை .
விதி எண்6 இவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை
பின்னூட்டத்தில் ஞாபகப்படுத்தினாலும், பின்னூட்டத்தை படிப்பதாகவும் தெரியவில்லை
என்னப்பண்ணலாம் இவர்கள் பதிவை . எச்சரிக்கை விடுத்து ,நேர்வழி படுத்தமுடியுமா ?
எப்படி இவர்களை வழிக்கு கொண்டுவருவது ?
தலைமை அறிவுரை /வழிமுறை ,கூறுங்கள் .
ரமணியன்
மேலும், புதியவர்கள் விதி எண் 3 ஐ கூட கண்கொண்டு கொள்வதில்லை ஐயா
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
முதலில் தனிமடலில் எச்சரிக்கை , பின்பு எச்சரிக்கை புள்ளி வழங்கலாம் மீண்டும் தொடர்ந்தால் தடை செய்யலாம் இதுதான் ஈகரையில் உள்ள நடைமுறை ..
இதையே செஞ்சுடலாம் - சூப்பருங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092051krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:விதிமுறைகளை படித்து அதன்படி நடப்பேன் என்று கூறுபவர்கள் ,
விதிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதே கேள்வி குறியாக உள்ளது .
நகைச்சுவைகளை பதிவிடும் புதிய வருகையாளர்களிடம் பலமுறை கூறியும்
பின்பற்றுபவர்களாக, தெரியவில்லை .
விதி எண்6 இவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை
பின்னூட்டத்தில் ஞாபகப்படுத்தினாலும், பின்னூட்டத்தை படிப்பதாகவும் தெரியவில்லை
என்னப்பண்ணலாம் இவர்கள் பதிவை . எச்சரிக்கை விடுத்து ,நேர்வழி படுத்தமுடியுமா ?
எப்படி இவர்களை வழிக்கு கொண்டுவருவது ?
தலைமை அறிவுரை /வழிமுறை ,கூறுங்கள் .
ரமணியன்
மேலும், புதியவர்கள் விதி எண் 3 ஐ கூட கண்கொண்டு கொள்வதில்லை ஐயா
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
முதலில் தனிமடலில் எச்சரிக்கை , பின்பு எச்சரிக்கை புள்ளி வழங்கலாம் மீண்டும் தொடர்ந்தால் தடை செய்யலாம் இதுதான் ஈகரையில் உள்ள நடைமுறை ..
நன்றி பாலாஜி, நேற்று எனக்கு oru கசப்பான அனுபவம் ஏற்பட்டது இங்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இரண்டு முறை சொல்லி பார்க்கலாம் பதிவிலேயே - அதன்பிறகு ஒரு தனிமடல் - அதற்கும் சரிப்படவில்லை எனில் - தடை பண்ணிடலாம்.
நன்றி இனியவன்
மேற்கோள் செய்த பதிவு: 1092064krishnaamma wrote:பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092051krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:விதிமுறைகளை படித்து அதன்படி நடப்பேன் என்று கூறுபவர்கள் ,
விதிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதே கேள்வி குறியாக உள்ளது .
நகைச்சுவைகளை பதிவிடும் புதிய வருகையாளர்களிடம் பலமுறை கூறியும்
பின்பற்றுபவர்களாக, தெரியவில்லை .
விதி எண்6 இவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை
பின்னூட்டத்தில் ஞாபகப்படுத்தினாலும், பின்னூட்டத்தை படிப்பதாகவும் தெரியவில்லை
என்னப்பண்ணலாம் இவர்கள் பதிவை . எச்சரிக்கை விடுத்து ,நேர்வழி படுத்தமுடியுமா ?
எப்படி இவர்களை வழிக்கு கொண்டுவருவது ?
தலைமை அறிவுரை /வழிமுறை ,கூறுங்கள் .
ரமணியன்
மேலும், புதியவர்கள் விதி எண் 3 ஐ கூட கண்கொண்டு கொள்வதில்லை ஐயா
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
முதலில் தனிமடலில் எச்சரிக்கை , பின்பு எச்சரிக்கை புள்ளி வழங்கலாம் மீண்டும் தொடர்ந்தால் தடை செய்யலாம் இதுதான் ஈகரையில் உள்ள நடைமுறை ..
நன்றி பாலாஜி, நேற்று எனக்கு oru கசப்பான அனுபவம் ஏற்பட்டது இங்கு
கேட்பதற்கே மிக வருத்தமாக உள்ளது . உங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொள்கின்றோம் . யார் என்று சொல்லுங்கள் தடை செய்து விடுவோம் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092070பாலாஜி wrote:
கேட்பதற்கே மிக வருத்தமாக உள்ளது . உங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொள்கின்றோம் . யார் என்று சொல்லுங்கள் தடை செய்து விடுவோம் .
நன்றி பாலாஜி, தனி மடல் பாருங்கள்..............வேண்டாம் பாலாஜி, அவருக்கு இனியவன் தன்மையாக சொல்லி இருக்கிறார் அந்த பதிவிலேயே.........மீண்டும் ஏதாவது சொன்னால் பார்க்கலாம்.............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092073krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092070பாலாஜி wrote:
கேட்பதற்கே மிக வருத்தமாக உள்ளது . உங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொள்கின்றோம் . யார் என்று சொல்லுங்கள் தடை செய்து விடுவோம் .
நன்றி பாலாஜி, தனி மடல் பாருங்கள்..............வேண்டாம் பாலாஜி, அவருக்கு இனியவன் தன்மையாக சொல்லி இருக்கிறார் அந்த பதிவிலேயே.........மீண்டும் ஏதாவது சொன்னால் பார்க்கலாம்.............
அவருக்கு நானும் அறிவுரை கூறியுள்ளேன் .
அநாகரீக வார்த்தைகளை திரும்ப பெற கூறியுள்ளேன் .
அவருக்கு , இங்கு தொடர்வதில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது
தெரிந்துவிடும் . பொறுமை காக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
யினியவன் wrote:இரண்டு முறை சொல்லி பார்க்கலாம் பதிவிலேயே - அதன்பிறகு ஒரு தனிமடல் - அதற்கும் சரிப்படவில்லை எனில் - தடை பண்ணிடலாம்.
இவ்வளவு தாமதம் தேவையில்லை தல! பிரச்சனையானவர் எனத் தோன்றினால் உடனடியாகத் தடை செய்துவிடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1092126சிவா wrote:யினியவன் wrote:இரண்டு முறை சொல்லி பார்க்கலாம் பதிவிலேயே - அதன்பிறகு ஒரு தனிமடல் - அதற்கும் சரிப்படவில்லை எனில் - தடை பண்ணிடலாம்.
இவ்வளவு தாமதம் தேவையில்லை தல! பிரச்சனையானவர் எனத் தோன்றினால் உடனடியாகத் தடை செய்துவிடுங்கள்!
இதுக்கு தான் நீங்க வேணும்ங்கிறது
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092126சிவா wrote:யினியவன் wrote:இரண்டு முறை சொல்லி பார்க்கலாம் பதிவிலேயே - அதன்பிறகு ஒரு தனிமடல் - அதற்கும் சரிப்படவில்லை எனில் - தடை பண்ணிடலாம்.
இவ்வளவு தாமதம் தேவையில்லை தல! பிரச்சனையானவர் எனத் தோன்றினால் உடனடியாகத் தடை செய்துவிடுங்கள்!
இதுக்கு தான் நீங்க வேணும்ங்கிறது
அதான் வந்துட்டேன்ல, கவனித்துக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 27 of 32 • 1 ... 15 ... 26, 27, 28 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 32
|
|